ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது

+6
நவீன்
kalaimoon70
ராஜா
மஞ்சுபாஷிணி
உதயசுதா
ரபீக்
10 posters

Go down

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Empty பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது

Post by ரபீக் Tue Jul 20, 2010 12:38 pm

ஏற்கனவே திருமணம் ஆகியும், அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் சக பெண் அதிகாரியை கட்டாய திருமணம் செய்ய முயன்ற, அவரை அடைவதற்காக செல்போனில் அவர் பாத்ரூம் போனதை படம் பிடித்து வைத்து மிரட்டி வந்த தனியார் நிறுவன மானேஜர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மண்ணடி பவளக்கார தெருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மானேஜராக பணிபுரிந்தவர் சுரேஷ்( 43). இவருக்கு திருமணமாகி 19 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். ஆனால் தனக்கு கீழ் வேலை பார்த்த ராதா என்ற அதிகாரி மீது சுரேஷுக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் அதை ராதா ஏற்கவில்லை. நிராகரித்து விட்டார்.

ஆனாலும் விடாத சுரேஷ், ராதாவை அடைய கடுமையாக முயன்றுள்ளார். அவரை பலாத்காரம் செய்யவும் முயன்றுள்ளார். இதையடுத்து ராதா பாத்ரூமுக்குப் போகும்போது அதை தனது செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டு மிரட்ட ஆரம்பித்தார் சுரேஷ். இதற்கும் ராதா மசியவில்லை.

வெறி பிடித்தவர் போல சுரேஷ் நடந்து வந்ததால் வேலையை விட்டு விலகினார் ராதா. ஆனாலும் சுரேஷின் காமவெறி அடங்கவில்லை. அவரது வீட்டிற்கே சென்று தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு மிரட்ட ஆரம்பித்தார். அவரது பெற்றோரையும் மிரட்டியுள்ளார்.

இதற்கு மேலும் பொறுமை காக்க விரும்பாத ராதா, போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் சுரேஷைக் கைது செய்தனர். காவல் நிலையத்தில் வைத்து அவரது மனைவி, மகளை அழைத்து சுரேஷிடம் பேச வைத்தனர். அவர்களிடமே, நான் ராதாவை அடையாமல் விட மாட்டேன் என்று பிடிவாதமாக சுரேஷ் கூறினார்.

இதையடுத்து சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில் நிறுத்தி சிறைக்கு அனுப்பினர் போலீஸார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Empty Re: பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது

Post by உதயசுதா Tue Jul 20, 2010 2:00 pm

இது போல காம வெறி பிடிச்ச மிருகங்களுக்கு தர போகிற தண்டனை மத்த அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். அது போல தண்டனை இருக்க வேண்டும். சும்மா வழக்கு பதிவு செய்து
ஜெயிலில் போட்டாலும் இவன் திரும்பி வந்து இதே தவறு செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்.இவனை மன நலம் சரி இல்லாதவங்க இருக்கற அறைக்கு பக்கத்து அறையில் தனியாக இருக்க வைக்கணும்.


பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Uபாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Dபாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Aபாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Yபாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Aபாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Sபாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Uபாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Dபாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Hபாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Empty Re: பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 20, 2010 2:04 pm

சுதா சொன்னது முற்றிலும் சரி....

ச்சே என்ன ஜென்மங்களோ..... தனக்கும் ஒரு மகள் இருக்கிறாள் என்பதை எப்படி இந்த ஆள் மறந்தார் சோகம்

இப்படியும் சிலர்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Empty Re: பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது

Post by ராஜா Tue Jul 20, 2010 3:05 pm

இதுக்கு ஏன் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் நிறுத்துகிறார்கள் என்று புரியவில்லை , இந்த மாதிரி நாய்களை போலீஸ் விசாரணை என்ற பெயரில் கொடுக்க வேண்டிய "ட்ரீட்மெண்ட் " கொடுத்து தோரத்தி விடுனும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Empty Re: பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது

Post by kalaimoon70 Tue Jul 20, 2010 3:48 pm

ராஜா wrote:இதுக்கு ஏன் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் நிறுத்துகிறார்கள் என்று புரியவில்லை , இந்த மாதிரி நாய்களை போலீஸ் விசாரணை என்ற பெயரில் கொடுக்க வேண்டிய "ட்ரீட்மெண்ட் " கொடுத்து தோரத்தி விடுனும்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Empty Re: பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது

Post by நவீன் Tue Jul 20, 2010 4:12 pm

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது 816814 பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது 816814
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Empty Re: பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது

Post by சிவா Tue Jul 20, 2010 5:02 pm

///போலீஸார் சுரேஷைக் கைது செய்தனர். காவல் நிலையத்தில் வைத்து அவரது மனைவி,
மகளை அழைத்து சுரேஷிடம் பேச வைத்தனர். அவர்களிடமே, நான் ராதாவை அடையாமல்
விட மாட்டேன் என்று பிடிவாதமாக சுரேஷ் கூறினார்.///

இவரை மனநோய் மருத்துவமனைக்குத்தான் அனுப்ப வேண்டும்! அல்லது பத்திரிகைகள் செய்தியை திரித்துக் கூறியிருக்க வேண்டும்!

மனைவியிடமே இவ்வாறு பேசுகிறார் என்றால் நிச்சயம் கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்பப்பட வேண்டியவர்தான்!


பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Empty Re: பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது

Post by ரிபாஸ் Tue Jul 20, 2010 5:05 pm

இவனல்லாம் நிக்கவெச்சி சுடனும் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Empty Re: பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது

Post by கலைவேந்தன் Tue Jul 20, 2010 7:41 pm

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது 128872 பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது 128872 பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது 128872 இப்படித்தானே ரிபாஸ் தம்பி...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Empty Re: பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது

Post by arularjuna Wed Jul 21, 2010 10:53 am

பார்க்கிற பெண்களையெல்லாம் அடைய நினைக்கும் இவனமாதிரி ஆண்களுக்கு கட்டிங் தண்டனை தான் மிகச் சிறந்த தண்டனை
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது Empty Re: பாத்ரூம் போன காட்சியை படம் பிடித்து பெண்ணை மிரட்டியவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum