ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம் Poll_c10சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம் Poll_m10சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம் Poll_c10 
VENKUSADAS
சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம் Poll_c10சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம் Poll_m10சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம் Poll_c10சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம் Poll_m10சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம் Poll_c10 
VENKUSADAS
சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம் Poll_c10சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம் Poll_m10சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம்

Go down

சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம் Empty சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம்

Post by ரபீக் Tue Jul 20, 2010 12:37 pm

மகாராஷ்டிர மாநிலம் தர்மபாத்தில் உள்ள ஐடிஐயில் வைக்கப்பட்டிருந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் மீது இன்று மகாராஷ்டிர போலீஸார் தடியடி நடத்தி குண்டுக்கட்டாக வேனில் போட்டு சிறைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதனால் ஆந்திராவில் பதட்டம் நிலவுகிறது.

மகாராஷ்டிர மாநிலம் பாப்லி அணையிலிருந்து கோதாவரி ஆற்றில் பெருமளவு தண்ணிரை மகாராஷ்டிர அரசு எடுப்பதாக ஆந்திரா குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், பாப்லி அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப் போவதாக நாயுடுஅறிவித்தார்.

பின்னர் தனது கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட 74 பேருடன் கடந்த வெள்ளிக் கிழமையன்று பஸ் யாத்திரை ஒன்றை தொடங்கினார். ஆனால் நான்டெட் மாவட்டத்தில் வைத்து அவரை மகாராஷ்டிர போலீஸார் கைது செய்தனர். ஆனால் சிறைக்குப் போக மாட்டோம் என நாயுடு உள்ளிட்டோர் தர்ணாவில் குதித்ததால் அவர்களை தர்மாபாத்தில் உள்ள ஐடிஐக்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.

இந்த நிலையில் வருகிற 26ம் தேதி நாயுடு உள்ளிட்டோரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நாயுடு உள்ளிட்டோரை சிறைக்கு மாற்ற மகாராஷ்டிர போலீஸார் முடிவு செய்தனர்.

இன்று காலை நாயுடு உள்ளிட்டோர் வைக்கப்பட்டிருந்த ஐடிஐக்கு அவர்கள் வந்தனர். அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்லவிருப்பதாக கூறினர். ஆனால் நாயுடு உள்ளிட்டோர் வர மறுத்து மகாராஷ்டிர போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் தடியடியில் இறங்கினர்.

நாயுடுவையும் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இந்த தடியடியில் பல எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேர தடியடிக்குப் பின்னர் அவர்களை குண்டுக் கட்டாக தூக்கி வேனில் போட்டு கொண்டு சென்றனர்.

நாயுடுவை அவுரங்காபாத்தில் உள்ள சிறையில் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மற்றவர்களையும் பல்வேறு சிறைகளில் பிரித்து அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திராவில் பெரும் பதட்டம்

நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீது மகாராஷ்டிர போலீஸார் தடியடி நடத்தியதால் ஆந்திராவில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பதட்டம் நிலவுகிறது. ஆயிரக்கணக்கான தெலுங்கு தேசம் கட்சியினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பெரும் வன்முறை வெடிக்கும் அபாயமும் நிலவுகிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum