Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புனித நீராடும் பெண்களை ஆபாச படமெடுக்கும் கூட்டம்!
5 posters
Page 1 of 1
புனித நீராடும் பெண்களை ஆபாச படமெடுக்கும் கூட்டம்!
புனித தலங்களில் நீராடும் பெண்களை குறிவைத்து அவர்களை போட்டோ எடுத்து இணைய தளங்களில் வெளியீடும் அவலநிலை உருவாகியுள்ளது.
ராமேஸ்வரத்திற்கு நாள் தோறும் குடும்பத்துடன் வரும் பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி பின் கோயிலுக்கு உள்ளே இருக்கும் 22 தீர்த்தக்கிணறுகளிலும் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். புண்ணியம் தேடி புனித நீராடும் பக்தர்கள் அதிகமானோர் பெண்கள் என்பதாலும், கடலில் குளிப்பது இயற்கையாகவே மனதிற்கு மகிழ்ச்சியை தரும் என்பதாலும் சிறுவர், இளம்பெண்கள், மாணவிகள், திருமணமான பெண்கள் என்று அனைத்து தரப்பினரும் இப்புனித தீர்த்தமாடுகின்றனர்.
இக்கடற்கரையில் கூடும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் மனதில் எந்தவித களங்கமும் இல்லாமல் புனித நீராடும் நிலையில் வக்கிரபுத்தி கொண்ட சிலர் நீராடும் இளம்பெண்களை ஆபாச நிலையில் படம் எடுக்கின்றனர். பக்தர்கள் கூட்டத்திற்குள் ஊடுருவும் இவர்கள் மொபைல் போன் மற்றும் கேமராக்களினால் கடலில் குளிக்கும் பெண்களின் அங்க அவையவங்களை அவர்கள் அறியாத நிலையில் காத்திருந்து படம் எடுக்கின்றனர். இது போல் கோயிலுக்குள் கோடி தீர்த்தம் அமைந்துள்ள பகுதியிலும் இளைஞர்கள் மொபைல் போன் கேமரா மூலம் தெரியாமல் படம் எடுக்கின்றனர்.
இது போல் மறைமுகமாக எடுக்கப்படம் படங்கள் உணர்ச்சியை தூண்டும் வகையில் இருந்தால் இதனை இணைய தளங்களில் வெளியிட்டு பணம் பார்க்கும் வேலையிலும் இக்கும்பல் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் கோயில் மற்றும் கடற்கரையில் கேமரா மற்றும் மொபைல் போன்களுடன் இவர்கள் உலா வருகின்றனர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: புனித நீராடும் பெண்களை ஆபாச படமெடுக்கும் கூட்டம்!
இது மிகவும் வருந்ததக்க்கது. காவல் துறை சம்மந்த்தப்பட்ட கோவில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: புனித நீராடும் பெண்களை ஆபாச படமெடுக்கும் கூட்டம்!
![புனித நீராடும் பெண்களை ஆபாச படமெடுக்கும் கூட்டம்! 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புனித நீராடும் பெண்களை ஆபாச படமெடுக்கும் கூட்டம்! 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: புனித நீராடும் பெண்களை ஆபாச படமெடுக்கும் கூட்டம்!
இந்தக் கயவர்களை காயக் காய சிறையில் அடைக்க வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: புனித நீராடும் பெண்களை ஆபாச படமெடுக்கும் கூட்டம்!
நாகரீகம் வளர வளர சிலமனிதர்களின் செயற்பாடுகளும் மிருகத்தனமாக மாருகின்றது. ![புனித நீராடும் பெண்களை ஆபாச படமெடுக்கும் கூட்டம்! 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புனித நீராடும் பெண்களை ஆபாச படமெடுக்கும் கூட்டம்! 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 100-க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்த என்ஜினீயர் - காணொளி
» புனித நீர்... புனித தீர்த்தம்... தண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா?
» நதியில் நீராடும்....
» புனித மாதம்'
» மூக்கிலிருந்து படமெடுக்கும் நாகப்பாம்பு
» புனித நீர்... புனித தீர்த்தம்... தண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா?
» நதியில் நீராடும்....
» புனித மாதம்'
» மூக்கிலிருந்து படமெடுக்கும் நாகப்பாம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|