ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

+20
ராஜா
தஞ்சை.முரளி
பிளேடு பக்கிரி
gillipandian
கா.ந.கல்யாணசுந்தரம்
மஞ்சுபாஷிணி
மீனா
balakarthik
ரபீக்
கலைவேந்தன்
ரிபாஸ்
V.Annasamy
உதயசுதா
ஹாசிம்
நவீன்
திவா
சாந்தன்
kalaimoon70
Tamilzhan
Aathira
24 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Empty உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by Aathira Mon Jul 19, 2010 11:17 pm

அன்பு உறவுகளே,

அழகிய பயனுள்ள, நல்ல பதிவுகளை அளவில்லாமல் பதிவிட்டு ஈகரையை அழகு படுத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

ஆனால் பெரும்பாலும் காபி பேஸ்ட் பதிவுகள் இடம்பெறுகின்றன. இது தவிர்க்க
வேண்டுவது. ஒருவேளை தவிர்க்க முடியாது, ஒரு பதிவை நல்ல பதிவு நம் ஈகரையில் இருக்கவேண்டிய பதிவு என்று நீங்கள் நினைக்கும் தருவாயில், பதிவாளரின் பெயரைக் குறிப்பிடுவதுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பது மிக மிக முக்கியம். இது நம் பண்பை மேலும் அதிகரிப்பதுடன், அப்பதிவுக்குச் சொந்தக்காரர் மகிழவும், மாறாகக் கோபப்படாமல் இருக்கவும் வாய்ப்பாக அமையும். இதுதான் முறையும் கூட.

அதை விடுத்து பிறரின் பதிவை எடுத்து சிறிது மாற்றி நாம் பயன்படுத்துவது
பதிவிடுபவருக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை
உறவுகள் உணரவேண்டும். ஒருவரின் எழுத்தை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவது நாகரிகமற்றது.. இதுவும் ஒரு வகையில் திருட்டு போன்றதே..இந்த விஷயத்தில் உறவுகள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டுவது அவசியம். எண்ணிக்கையைக் கூட்டும் ஆர்வத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படுகிறது. எனவே உறவுகள் எச்சரிக்கையுடன் பதிவுகளை இடுமாறு ஈகரை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்..



Last edited by Aathira on Mon Jul 19, 2010 11:53 pm; edited 1 time in total


உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Tஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Hஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Iஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Rஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by Tamilzhan Mon Jul 19, 2010 11:48 pm

மிக சரியாக சொல்லி உள்ளீர்கள் ஆதிராக்கா..இதை உறவுகள் மதித்து செயல்படவேண்டுகிறேன்... உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... 678642


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by kalaimoon70 Tue Jul 20, 2010 1:25 am

சரியாக சொன்னீர்கள்.இது போல காலையில் ,ஒரு பதிவில் ,இரு தோழர் இது தன்னுடைய பதிவு என்று சொல்லி ,மறுமொழியில் ,திட்டிக் கொண்டார்கள்...........
இதுபோல நிகழாமல் இருக்க வேண்டும் ......
நாம் அனைவரும் நண்பர்களாய் இருப்போம்......


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by சாந்தன் Tue Jul 20, 2010 8:44 am

நம் உறவுகள் செயல்படுத்தும் பட்சத்தில் இது மிக நல்லதொரு முடிவாயிருக்கும் ....
நல்ல பதிவுகளை பார்க்கும் பொது அதை நம் ஈகரையில் பதிய மனது வரும் அப்போதெல்லாம் பதிவாளருக்கு ஒரு நன்றி சொல்லி அந்த பதிவை நாம் பதிந்தோம் என்றால் எந்த பிரச்னையும் இல்லை ....
நன்றி ஆதிரா அக்கா .....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by திவா Tue Jul 20, 2010 8:52 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by நவீன் Tue Jul 20, 2010 8:58 am

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by ஹாசிம் Tue Jul 20, 2010 9:35 am

அன்பான கட்டளை அழகாக சொன்னீர்கள்
அனைவரும் பின்பற்றுவதால் எமது தளத்தின் மேன்மையை காக்க உதவும் என்பதில் ஐயமில்லை
நன்றி அக்கா அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by உதயசுதா Tue Jul 20, 2010 10:31 am

ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க ஆதிரக்கா.நமது நண்பர்கள் அனைவரும் இதை கடைபிடித்தால் நமது தளத்தின் பெருமை கூடும்.


உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Uஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Dஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Yஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Aஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Sஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Uஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Dஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Hஉறவுகளின் அன்பான கவனத்திற்கு.... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by V.Annasamy Tue Jul 20, 2010 10:36 am

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... 453187 உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... 453187 உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... 678642
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by ரிபாஸ் Tue Jul 20, 2010 10:45 am

ஹாசிம் wrote:அன்பான கட்டளை அழகாக சொன்னீர்கள்
அனைவரும் பின்பற்றுவதால் எமது தளத்தின் மேன்மையை காக்க உதவும் என்பதில் ஐயமில்லை
நன்றி அக்கா அன்பு மலர்


சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உறவுகளின் அன்பான கவனத்திற்கு.... Empty Re: உறவுகளின் அன்பான கவனத்திற்கு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum