ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிர்பானம் அருந்தினால் குறை பிரசவம்:கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

Go down

குளிர்பானம் அருந்தினால் குறை பிரசவம்:கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை Empty குளிர்பானம் அருந்தினால் குறை பிரசவம்:கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

Post by ganie006 Mon Jul 19, 2010 8:48 am

புதுடில்லி:கர்ப்பிணி பெண்கள், "சாப்ட் டிரிங்ஸ்' என அழைக்கப்படும்
குளிர்பானங்கøளை அடிக்கடி அருந்தினால், குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பு அதிகம்
உள்ளதென, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.கர்ப்ப காலத்தில்
பெண்களுக்கு வாந்தி, குமட்டல் ஏற்படும். இதற்காக "சாப்ட் டிரிங்ஸ்'
எனப்படும் குளிர்பானங்களை பருகும் பழக்கம் கர்ப்பிணிகளிடையே அதிகரித்து
வருகிறது. இது கர்ப்பிணிகளுக்கு பல வகையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக,
மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
டில்லி போர்ட்டீஸ் மருத்துவமனை நிபுணர் அனூப் மிஸ்ரா
கூறியதாவது:கர்ப்பிணி பெண்கள் முன்பெல்லாம் எலுமிச்சை பழச்சாறு அல்லது
தயிரில் சர்க்கரை (லஸ்ஸி) சேர்த்து அருந்துவர். தற்போது பின் விளைவுகளை
பற்றி கவலைப்படாமல் அவர்கள் குளிர்பானங்களை அருந்துகின்றனர். இதனால்,
அவர்களது உடல்நிலை பாதிக்கப்படும்.குளிர்பானங்களால் ஏற்படும் பக்கவிளைவுகள்
குறித்து முடிவுகள் எதுவும் இதுவரை வரவில்லை. ஆனால், அதில் சேர்க்கப்படும்
சர்க்கரை, பதப்படுத்துவதற்கு சேர்க்கப்படும் ரசாயன பொருட்களால் குறை
பிரசவம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அனூப் மிஸ்ரா கூறினார்.
கோகிலபென் அம்பானி மருத்துவமனை நிபுணர் சுசித்ரா பண்டிட் கூறுகையில்,
"சாப்ட் டிரிங்ஸ்களில் ஊட்டச்சத்துகள் ஏதும் இல்லை. அதில், கலக்கப்படும்
செயற்கை நிறமூட்டிகள் கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும். எனவே
கர்ப்பிணிகள் சுடவைத்து ஆறவைத்த வெந்நீர் அல்லது பழச்சாறு அருந்தலாம்'
என்றார்.
இதுதொடர்பாக அமெரிக்க பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட
ஆய்வறிக்கை:இனிப்பு சுவை மிக்க குளிர்பானங்களில் கலக்கப்படும் பொருட்களால்,
பல பின்விளைவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள்
குளிர்பானம் அருந்துவதை தவிர்த்து, இயற்கையான பானங்களை அருந்துவது
நல்லது.இதற்காக டச்சு நாட்டை சேர்ந்த, 60 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு
நடத்தப்பட்டது. கர்ப்ப காலத்திற்கு நடுவில் கர்ப்பிணிகளுக்கு செயற்கை
குளிர்பானங்கள் மற்றும் இயற்கை பானங்கள் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் செயற்கை குளிர்பானங்களை அருந்திய பெண்களுக்கு குறை பிரசவம்
ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது. குறை பிரசவத்தால்
தாய்க்கும், குழந்தைக்கும் உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பது
அனைவரும் அறிந்த ஒன்று.இவ்வாறு ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.
ganie006
ganie006
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» குளிர்பானம் அருந்தினால்: குறை பிரசவம் கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
» பெண்களே,உங்கள் கணவனை பிறருடன் ஒருபோது ஒப்பிட்டுப் பேசாதீர்கள்! -நிபுணர்கள் எச்சரிக்கை
» உடல் பருமனால் சிறுமிகள் 7 வயதில் பூப்படைகின்றனர் - நிபுணர்கள் எச்சரிக்கை
» வாரத்தில் 40 மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை செய்பவர்களுக்கு புதிய நோய்! நிபுணர்கள் எச்சரிக்கை
» நீண்ட கால ரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum