Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Srinivasan23 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பச்சை பயறு தோசை
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பச்சை பயறு தோசை
பச்சை பயறு தோசை:
தேவையான பொருட்கள்:
முளைக்கட்டிய பச்சை பயறு- 2 கப்.
உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
முளைக்கட்டிய பச்சை பயறு கடைகளில் ரெடிமேட் -ஆகா கிடைக்கும்.இல்லைஎன்றால் பச்சை பயிரை ஊறவைத்து நீரை வடித்து வெள்ளை துணியில் கட்டி தொங்க விட்டால். அடுத்த நாள் முளை விட்டிருக்கும். முளைக்கட்டிய பச்சை பயறை நீர் விட்டு தோசை பதத்திற்கு அரைத்து எடுத்து உப்பு கலந்து தோசைகளாக வார்க்கவும்.
(மாவில் கடுகு,சீரகம் தாளித்து,நறுக்கிய வெங்காயம்,கரிவேபில்லை சேர்த்தும் தோசை வார்க்கலாம்).இதற்கு தேங்காய் சட்னி நல்ல காம்பினேசன். நல்ல ப்ரோடீன் நிறைந்த உணவு.
தேவையான பொருட்கள்:
முளைக்கட்டிய பச்சை பயறு- 2 கப்.
உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
முளைக்கட்டிய பச்சை பயறு கடைகளில் ரெடிமேட் -ஆகா கிடைக்கும்.இல்லைஎன்றால் பச்சை பயிரை ஊறவைத்து நீரை வடித்து வெள்ளை துணியில் கட்டி தொங்க விட்டால். அடுத்த நாள் முளை விட்டிருக்கும். முளைக்கட்டிய பச்சை பயறை நீர் விட்டு தோசை பதத்திற்கு அரைத்து எடுத்து உப்பு கலந்து தோசைகளாக வார்க்கவும்.
(மாவில் கடுகு,சீரகம் தாளித்து,நறுக்கிய வெங்காயம்,கரிவேபில்லை சேர்த்தும் தோசை வார்க்கலாம்).இதற்கு தேங்காய் சட்னி நல்ல காம்பினேசன். நல்ல ப்ரோடீன் நிறைந்த உணவு.
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: பச்சை பயறு தோசை
ஜோதி அதில் கொஞ்சம் அரிசி மாவும் சேர்த்துக்கிட்டால் நல்லா இருக்கும்னு தோணுதுப்பா....
அன்பு நன்றிகள் ஜோதி சத்தான உணவு குறிப்பு கொடுத்ததற்கு....
அன்பு நன்றிகள் ஜோதி சத்தான உணவு குறிப்பு கொடுத்ததற்கு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பச்சை பயறு தோசை
மீனா wrote:தகவலுக்கு மிக்க நன்றி ஜோதி
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: பச்சை பயறு தோசை
முயற்சி செய்து பாக்கிறேன் அக்கா...மஞ்சுபாஷிணி wrote:ஜோதி அதில் கொஞ்சம் அரிசி மாவும் சேர்த்துக்கிட்டால் நல்லா இருக்கும்னு தோணுதுப்பா....
அன்பு நன்றிகள் ஜோதி சத்தான உணவு குறிப்பு கொடுத்ததற்கு....
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: பச்சை பயறு தோசை
Jotheshree wrote:முயற்சி செய்து பாக்கிறேன் அக்கா...மஞ்சுபாஷிணி wrote:ஜோதி அதில் கொஞ்சம் அரிசி மாவும் சேர்த்துக்கிட்டால் நல்லா இருக்கும்னு தோணுதுப்பா....
அன்பு நன்றிகள் ஜோதி சத்தான உணவு குறிப்பு கொடுத்ததற்கு....
அதுதான் தெரியுமே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பச்சை பயறு தோசை
என்ன தெரியும்...balakarthik wrote:Jotheshree wrote:முயற்சி செய்து பாக்கிறேன் அக்கா...மஞ்சுபாஷிணி wrote:ஜோதி அதில் கொஞ்சம் அரிசி மாவும் சேர்த்துக்கிட்டால் நல்லா இருக்கும்னு தோணுதுப்பா....
அன்பு நன்றிகள் ஜோதி சத்தான உணவு குறிப்பு கொடுத்ததற்கு....
அதுதான் தெரியுமே
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: பச்சை பயறு தோசை
Jotheshree wrote:என்ன தெரியும்...balakarthik wrote:Jotheshree wrote:முயற்சி செய்து பாக்கிறேன் அக்கா...மஞ்சுபாஷிணி wrote:ஜோதி அதில் கொஞ்சம் அரிசி மாவும் சேர்த்துக்கிட்டால் நல்லா இருக்கும்னு தோணுதுப்பா....
அன்பு நன்றிகள் ஜோதி சத்தான உணவு குறிப்பு கொடுத்ததற்கு....
அதுதான் தெரியுமே
நீங்க எப்பவுமே முயற்சி மட்டும்தான் செய்வீங்க என்னைக்குமே ஒழுங்கா கத்துக்க மாட்டிங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பச்சை பயறு தோசை
தோசை சுட தெரியாம சுட்டா அப்படி தான் வரும்பிளேடு பக்கிரி wrote:நானும் ட்ரை பண்ணுனேன்... தோசை இட்லியா மாறி போச்சு
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)
» பச்சை பயறு தோசை: ஆந்திரா ஸ்டைல்
» இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
» உடல் எடையைக் குறைக்க பச்சை பயறு
» முளைப் பயறு அடை
» பச்சை பயறு தோசை: ஆந்திரா ஸ்டைல்
» இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
» உடல் எடையைக் குறைக்க பச்சை பயறு
» முளைப் பயறு அடை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|