Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகை கெடுக்கும் டென்ஷன்!
4 posters
Page 1 of 1
அழகை கெடுக்கும் டென்ஷன்!
சிலரைப் பார்த்தால் எப்போதும் `ப்ரெஷ்’ ஆக இருப்பார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள்… எப்போதும் தூங்கி வழியும் மூஞ்சாக இருப்பார்கள். சுறுசுறுப்பும் அவர்களிடம் `மிஸ்’ ஆகி இருக்கும். அதனால், அவர்களது அழகும் காணாமல் போய் இருக்கும்.
இதையொட்டி அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். அதாவது, இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும்? என்கிற கோணத்தில் அந்த ஆய்வு அமைந்திருந்தது.
500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம், அவர்கள் தினமும் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.
ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷன் ஆகுபவர்களைக் காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்பவர்கள் `ப்ரெஷ்’ ஆகவும், அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி ஆய்வாளர்கள் கூறும்போது, `அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. அந்த மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று தெரிவித்தனர்.
என்ன… நீங்களும் டென்ஷன் பார்ட்டி என்றால் இப்போதே அதை தூக்கி எறிந்துவிடுங்கள். இல்லையென்றால், அழகு உங்களிடம் இருந்து `எஸ்கேப்’ ஆகிவிடும்.

உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அழகை கெடுக்கும் டென்ஷன்!
அது சரி நாங்கலாம் ரொம்ப அழகானத பாத்தாதான் ( அதாவது கண்ணாடியில என் முகத்த ) டெண்ஷனாவோம் அதுக்கு என்ன பண்றது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அழகை கெடுக்கும் டென்ஷன்!
உண்மையான ஒரு ஆய்வு ஒன்றுதான் முடிந்தவரை டென்ஸன் இல்லாம் பழகிக்கொள்வோம்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: அழகை கெடுக்கும் டென்ஷன்!
balakarthik wrote:அது சரி நாங்கலாம் ரொம்ப அழகானத பாத்தாதான் ( அதாவது கண்ணாடியில என் முகத்த ) டெண்ஷனாவோம் அதுக்கு என்ன பண்றது
கையில ஒரு மாலையும் சேர்த்து வச்சிட்டு கண்ணாடிய பாரு மாப்ள..... போய்டும்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அழகை கெடுக்கும் டென்ஷன்!
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:அது சரி நாங்கலாம் ரொம்ப அழகானத பாத்தாதான் ( அதாவது கண்ணாடியில என் முகத்த ) டெண்ஷனாவோம் அதுக்கு என்ன பண்றது
கையில ஒரு மாலையும் சேர்த்து வச்சிட்டு கண்ணாடிய பாரு மாப்ள..... போய்டும்
அனாவசியமா நம்ம பாட்டன் முப்பாட்டன பழிக்கத நண்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அழகை கெடுக்கும் டென்ஷன்!
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:அது சரி நாங்கலாம் ரொம்ப அழகானத பாத்தாதான் ( அதாவது கண்ணாடியில என் முகத்த ) டெண்ஷனாவோம் அதுக்கு என்ன பண்றது
கையில ஒரு மாலையும் சேர்த்து வச்சிட்டு கண்ணாடிய பாரு மாப்ள..... போய்டும்
அனாவசியமா நம்ம பாட்டன் முப்பாட்டன பழிக்கத நண்பா
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அழகை கெடுக்கும் டென்ஷன்!
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:அது சரி நாங்கலாம் ரொம்ப அழகானத பாத்தாதான் ( அதாவது கண்ணாடியில என் முகத்த ) டெண்ஷனாவோம் அதுக்கு என்ன பண்றது
கையில ஒரு மாலையும் சேர்த்து வச்சிட்டு கண்ணாடிய பாரு மாப்ள..... போய்டும்
அனாவசியமா நம்ம பாட்டன் முப்பாட்டன பழிக்கத நண்பா
மாமு லேக்பீசு சுப்பர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அழகை கெடுக்கும் டென்ஷன்!
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:அது சரி நாங்கலாம் ரொம்ப அழகானத பாத்தாதான் ( அதாவது கண்ணாடியில என் முகத்த ) டெண்ஷனாவோம் அதுக்கு என்ன பண்றது
கையில ஒரு மாலையும் சேர்த்து வச்சிட்டு கண்ணாடிய பாரு மாப்ள..... போய்டும்
அனாவசியமா நம்ம பாட்டன் முப்பாட்டன பழிக்கத நண்பா
மாமு லேக்பீசு சுப்பர்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» 20 வயதில் 60 வயது தோற்றம் ?
» அழகை கெடுக்கும் தோல் சுருக்கம்
» பெண்களின் அழகை கெடுக்கும் டென்சன்
» அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும்.
» "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" -டென்ஷன் டென்ஷன் ..!
» அழகை கெடுக்கும் தோல் சுருக்கம்
» பெண்களின் அழகை கெடுக்கும் டென்சன்
» அழகை கெடுக்கும் தோல் நோய்களும் அவற்றிற்கான தீர்வுகளும்.
» "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" -டென்ஷன் டென்ஷன் ..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|