ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் சிரிப்புகள்..!

+3
V.Annasamy
பிளேடு பக்கிரி
உமா
7 posters

Go down

டாக்டர் சிரிப்புகள்..! Empty டாக்டர் சிரிப்புகள்..!

Post by உமா Sat Jul 17, 2010 3:47 pm

'டாக்டர்... என்னவோ தெரியல... முன்னெல்லாம் வெயில்ல போய்ட்டு வந்தா பேச்சே வராது.. இப்பல்லாம் என்னடான்னா துண்டு துண்டா பேச வருது!''

''வேற ஒண்ணுமில்ல... அப்போ ஊமை வெயில்... இப்ப கத்தரி வெயில்!''

+++++++++++++++++++++++++++++++++++++++++++

''நீங்க நிறைய இடியாப்பம் சாப்பிடுவீங்களா?''

''ஆமாம் டாக்டர்! எப்படிக் கண்டுபிடிச்சீங்க?''

''உங்க குடல்ல ஏகப்பட்ட சிக்கல் இருக்குதே...''

+++++++++++++++++++++++++++++++++++++++++++

''எதுக்கு டாக்டர் ஆபரேஷன் பண்ணும்போது என்கிட்டே ஒரு கத்தியைக் கொடுக்கறீங்க?''

''நான் நிராயுதபாணியா யாரையும் கொல்ல மாட்டேன்.''

+++++++++++++++++++++++++++++++++++++++++++

''என்ன டாக்டர் இது.... சிரிஞ்ச் ப்ளூ கலர்ல இருக்கு?''

''ஹி... ஹி... வேற ஒண்ணுமில்லே! பேனாவுக்கு இங்க் போட வேண்டியிருந்தது...!''

+++++++++++++++++++++++++++++++++++++++++++

''உங்க உடம்பு ஒரு 'மாமனார் வீடு' மாதிரிங்க!''

''ஏன் டாக்டர் அப்படி சொல்றீங்க?''

''எந்த வியாதி வந்தாலும் உடம்பை விட்டு 'லேசுல கிளம்ப' மாட்டேங்குதே!''

++++++++++++++++++++++++++++++++++++++++++++

''டாக்டரைப் பார்க்கணுமா? டோக்கன் வாங்கிட்டு உட்காருங்க...''

''நான் ஆபரேஷன் பேஷண்ட்...!''

''அப்ப 'டிக்கெட்' வாங்கிட்டு உட்காருங்க!''

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

'கண்டிப்பா உங்க பையன் டாக்டர் ஆவான்...''

''அவ்வளவு நல்ல படிக்கிறானா..?''

'' இல்லே.... அவ்வளவு மோசமா எழுதறான்...!''

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

''அரைமணி நேரமா எதுக்கு என்னையே பார்த்துட்டிருக்கீங்க?''

''உடம்பு சரியில்லைனா உடனடியா டாக்டரை பார்க்கணும்னு சொன்னாங்க.''

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டாக்டர் சிரிப்புகள்..! Empty Re: டாக்டர் சிரிப்புகள்..!

Post by பிளேடு பக்கிரி Sat Jul 17, 2010 3:53 pm

டாக்டர் சிரிப்புகள்..! 677196 டாக்டர் சிரிப்புகள்..! 678642 டாக்டர் சிரிப்புகள்..! 677196 டாக்டர் சிரிப்புகள்..! 677196



டாக்டர் சிரிப்புகள்..! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டாக்டர் சிரிப்புகள்..! Empty Re: டாக்டர் சிரிப்புகள்..!

Post by V.Annasamy Sat Jul 17, 2010 3:55 pm

டாக்டர் சிரிப்புகள்..! 677196 டாக்டர் சிரிப்புகள்..! 677196 டாக்டர் சிரிப்புகள்..! 677196 டாக்டர் சிரிப்புகள்..! 677196 டாக்டர் சிரிப்புகள்..! 678642
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

டாக்டர் சிரிப்புகள்..! Empty Re: டாக்டர் சிரிப்புகள்..!

Post by ராஜா Sat Jul 17, 2010 3:57 pm

டாக்டர் சிரிப்புகள்..! 677196 டாக்டர் சிரிப்புகள்..! 677196 நம்ம டாக்டர் எல்லாம் இப்படிதானா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டாக்டர் சிரிப்புகள்..! Empty Re: டாக்டர் சிரிப்புகள்..!

Post by Jotheshree Sat Jul 17, 2010 3:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Be Happy always

டாக்டர் சிரிப்புகள்..! 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

டாக்டர் சிரிப்புகள்..! Empty Re: டாக்டர் சிரிப்புகள்..!

Post by உமா Sat Jul 17, 2010 4:00 pm

ராஜா wrote:டாக்டர் சிரிப்புகள்..! 677196 டாக்டர் சிரிப்புகள்..! 677196 நம்ம டாக்டர் எல்லாம் இப்படிதானா ?!

பார்த்து ...
திவா கேட்டுட போறாரு..
சிரிப்பு
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டாக்டர் சிரிப்புகள்..! Empty Re: டாக்டர் சிரிப்புகள்..!

Post by Jotheshree Sat Jul 17, 2010 4:01 pm

Uma Thyagajan wrote:
ராஜா wrote:டாக்டர் சிரிப்புகள்..! 677196 டாக்டர் சிரிப்புகள்..! 677196 நம்ம டாக்டர் எல்லாம் இப்படிதானா ?!

பார்த்து ...
திவா கேட்டுட போறாரு..
சிரிப்பு

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


Be Happy always

டாக்டர் சிரிப்புகள்..! 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

டாக்டர் சிரிப்புகள்..! Empty Re: டாக்டர் சிரிப்புகள்..!

Post by உமா Sat Jul 17, 2010 4:04 pm

இன்று திவா வரவில்லை, நான் தப்பித்தேன்... அய்யோ, நான் இல்லை
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டாக்டர் சிரிப்புகள்..! Empty Re: டாக்டர் சிரிப்புகள்..!

Post by உதயசுதா Sat Jul 17, 2010 5:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


டாக்டர் சிரிப்புகள்..! Uடாக்டர் சிரிப்புகள்..! Dடாக்டர் சிரிப்புகள்..! Aடாக்டர் சிரிப்புகள்..! Yடாக்டர் சிரிப்புகள்..! Aடாக்டர் சிரிப்புகள்..! Sடாக்டர் சிரிப்புகள்..! Uடாக்டர் சிரிப்புகள்..! Dடாக்டர் சிரிப்புகள்..! Hடாக்டர் சிரிப்புகள்..! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

டாக்டர் சிரிப்புகள்..! Empty Re: டாக்டர் சிரிப்புகள்..!

Post by சபீர் Sat Jul 17, 2010 5:38 pm

டாக்டர் சிரிப்புகள்..! 677196 டாக்டர் சிரிப்புகள்..! 705463 டாக்டர் சிரிப்புகள்..! 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

டாக்டர் சிரிப்புகள்..! Empty Re: டாக்டர் சிரிப்புகள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum