ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு

4 posters

Go down

 சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு   Empty சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு

Post by raj001 Sat Jul 17, 2010 1:21 pm


சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு
அனுமதி தர மறுத்தாலும், தடையை மீறி பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, நாம் தமிழர் இயக்கத்தின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இலங்கைத் தமிழர்கள் படுகொலையை கண்டித்தும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுதை கண்டித்தும், சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்துள்ளது.
இந்நிலையில் சீமான் கைதை கண்டித்து புதுக்கோட்டையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது. போஸ்டர்கள் ஒட்டிய கமல், தியாகராஜன் இருவரும் கைது செய்யப்பட்டனர். போஸ்டர் ஒட்ட தூண்டியதாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த கரு. காளிமுத்து, நார்த்தாமலை சிவா, கண்மணி கலை, இவர்களுடன் இந்த இயக்கத்தைச் சாராத வழக்கறிஞர் சின்னப்பா ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சீமான் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டு மறுக்கப்பட்டது.
இதையடுத்து சீமான் கைதை கண்டித்து அனைத்து தமிழ் இன உணர்வு தலைவர்களுடன் ஆலோசித்து, விரைவில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று நாம் தமிழர் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்போராட்டத்தில் தமிழின உணர்வாளர்களை பங்கேற்குமாறு நேரில் அழைக்க உள்ளதாகவும், நாம் தமிழர் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

 சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு   Empty Re: சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு

Post by vbharathan Sat Jul 17, 2010 1:24 pm

தமிழுக்கே நயவஞ்சகம் செய்யும் தலைவர்களும் மொள்ள மாறிகளும் இந்தியாவில் வாழும் வரை தமிழுக்காக போராடுவர்களின் நிலை இப்படியாகத்தான் இருக்கும். ஆனாலும் அவர்களையும் எதிர்த்து தமிழுக்காக துணிந்து போராடும் குணம் கொண்ட சீமானை தமிழ் உலகம் என்றென்றும் வாழ்த்தட்டும்


உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

 சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு   Empty Re: சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு

Post by raj001 Sat Jul 17, 2010 1:38 pm

vbharathan wrote:தமிழுக்கே நயவஞ்சகம் செய்யும் தலைவர்களும் மொள்ள மாறிகளும் இந்தியாவில் வாழும் வரை தமிழுக்காக போராடுவர்களின் நிலை இப்படியாகத்தான் இருக்கும். ஆனாலும் அவர்களையும் எதிர்த்து தமிழுக்காக துணிந்து போராடும் குணம் கொண்ட சீமானை தமிழ் உலகம் என்றென்றும் வாழ்த்தட்டும்
சரியாக சொன்னிர்கள் நண்பா........
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

 சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு   Empty Re: சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு

Post by antokkuly Sat Jul 17, 2010 3:46 pm

 சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு   453187  சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு   453187  சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு   453187
antokkuly
antokkuly
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 06/02/2010

Back to top Go down

 சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு   Empty Re: சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு

Post by ராஜா Sat Jul 17, 2010 3:54 pm

vbharathan wrote:தமிழுக்கே நயவஞ்சகம் செய்யும் தலைவர்களும் மொள்ள மாறிகளும் இந்தியாவில் வாழும் வரை தமிழுக்காக போராடுவர்களின் நிலை இப்படியாகத்தான் இருக்கும். ஆனாலும் அவர்களையும் எதிர்த்து தமிழுக்காக துணிந்து போராடும் குணம் கொண்ட சீமானை தமிழ் உலகம் என்றென்றும் வாழ்த்தட்டும்
 சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு   678642  சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு   678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு   Empty Re: சீமான் கைதை கண்டித்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று விடுதலை
» ஜாமீன் கோரி நாம் தமிழர் தலைவர் சீமான் மனு தாக்கல்
» நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் இன்று நடந்தது.
» நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய், தகப்பனுக்குப் பிறக்காதவர்கள்- சீமான் சர்ச்சைப் பேச்சு
» சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum