ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை

+6
திவா
drrajmohan
நவீன்
பிளேடு பக்கிரி
உமா
ரபீக்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Empty குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை

Post by ரபீக் Sat Jul 17, 2010 11:28 am

குழந்தைகளை துன்புறுத்து வதாக முதன் முதலாக கைது செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க புதிய சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அதே பெற்றோர் குழந்தைகளை அடித்ததாக பிடிபட்டால், அவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர், சிறுமிகளில் பலர் பள்ளிகளில் மட்டுமின்றி வீடுகளிலும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பத்துக்குள்ளாகிறார்கள். அப்படி பாதிக்கப்படும் சிறுவர், சிறுமிகளை காப்பாற்ற பல்வேறு அமைப்புகள் இயங்குகின்றன. தேசிய அளவில் ஹெல்ப் லைனும் உள்ளது. என்றாலும் குழந்தைகளை அடித்து துன்புறுத்துவது நீடிக்கிறது.

சில இடங்களில் குழந்தைகளை பெற்றோர் மட்டுமின்றி மாற்றாந்தாய், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களும் அடித்து துன்புறுத்தும் நிலை உள்ளது. இதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரும் முயற்சிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. குழந்தைகள் சட்டம் 2009 என்ற பெயரில் அந்த சட்டத்துக்கான வரை முறைகள் உருவாக்கப்பட்டு விட்டன.

இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி கிருஷ்ணதிரத் கூறுகையில், சிலர் தங்கள் குழந்தைகளை அளவுக்கு மீறி அடித்து துன்புறுத்துகிறார்கள். அவர்களை தண்டிக்க இந்த சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் பெறப்படும் என்றார்.

குழந்தைகளை துன்புறுத்து வதாக முதன் முதலாக கைது செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க இந்த சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அதே பெற்றோர் குழந்தைகளை அடித்ததாக பிடிபட்டால், அவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

அமெரிக்காவில் குழந்தைகள் பாதுகாப்புக்கு என்று வலுவான சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின்படி தன்னை துன்புறுத்தும் பெற்றோருக்கு எதிராக, சிறுவர், சிறுமியர் கோர்ட்டில் வழக்குத் தொடர முடியும்.

அதே பாணியில் இந்தியாவிலும் வர இருக்கும் சட்டத்தில் உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் அளவுக்கு அதிகமாக அடிக்கும் பெற்றோர் மீது இந்திய குழந்தைகளும் வழக்குத் தொடர முடியும்.

பெற்றோர் மீது மட்டு மின்றி உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மீதும் ஒரு குழந்தையால் வழக்குத் தொடர இந்த சட்டத்தில் வாய்ப்பு உள்ளது. குழந்தை தொழிலாளர் முறையை ஒடுக்க இந்த சட்டம் பயன் படுத்தப்படும்.

ராக்கிங் குற்ற நிகழ்வுகளுக்கு தண்டனை கொடுக்கும் அம்சமும் இந்த சட்டத்தில் வர உள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Empty Re: குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை

Post by உமா Sat Jul 17, 2010 11:33 am

குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை 677196 குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை 677196
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Empty Re: குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை

Post by பிளேடு பக்கிரி Sat Jul 17, 2010 1:27 pm

Uma Thyagajan wrote:குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை 677196 குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை 677196

பார்த்து உன்ன பத்தி தான் போட்டுருக்கு குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Icon_lol



குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Empty Re: குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை

Post by நவீன் Sat Jul 17, 2010 11:34 pm

குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Icon_eek குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Empty Re: குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை

Post by drrajmohan Sat Jul 17, 2010 11:39 pm

குழந்தை சாமீ என்பவரை அடித்தாலும் இந்த தண்டனை உண்டா?


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Empty Re: குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை

Post by திவா Sun Jul 18, 2010 6:36 am

இந்த சட்டம் இலங்கையில் 15 வருடம் முன் வந்திருக்க வேண்டும் சோகம்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Empty Re: குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை

Post by சபீர் Sun Jul 18, 2010 9:48 am

திவா wrote:இந்த சட்டம் இலங்கையில் 15 வருடம் முன் வந்திருக்க வேண்டும் சோகம்
குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை 572280 குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை 572280 குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை 572280 குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Icon_smile




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Empty Re: குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை

Post by சிவா Sun Jul 18, 2010 9:49 am

drrajmohan wrote:குழந்தை சாமீ என்பவரை அடித்தாலும் இந்த தண்டனை உண்டா?

குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை 705463 குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை 705463 குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை 705463 எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க....!!!


குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Empty Re: குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை

Post by சிவா Sun Jul 18, 2010 9:49 am

திவா wrote:இந்த சட்டம் இலங்கையில் 15 வருடம் முன் வந்திருக்க வேண்டும் சோகம்

அடி கொஞ்சம் பலமாத்தான் விழுந்திருக்கு திவாவுக்கு!!! குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Icon_lol


குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Empty Re: குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை

Post by ராஜா Sun Jul 18, 2010 10:37 am

இனிமேல் என்ன யாரும் அடிக்க முடியாது , குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை 755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை Empty Re: குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum