ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோம்பல் முறிக்கும்!

+3
பிளேடு பக்கிரி
மஞ்சுபாஷிணி
நிலாசகி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சோம்பல் முறிக்கும்!  Empty சோம்பல் முறிக்கும்!

Post by நிலாசகி Wed Jul 14, 2010 1:38 pm

இயற்கை சோம்பல் முறிக்கும்!
சாம்பல் இரவு கொண்டு பல் துலக்கும் !

முன்னத்தம் பல் ஜொலி ஜொலிக்கும் நிலவாய் !
கொப்பளித்த நீரெல்லாம் பனியாய் சிதறும்!


தீதும் நன்றும் பிறர் தர வாரா சோம்பல் முறிக்கும்!  154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சோம்பல் முறிக்கும்!  Empty Re: சோம்பல் முறிக்கும்!

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 14, 2010 1:40 pm

ஆஹா அழகிய உவமானத்துடன் கூடிய வர்ணனைகளாக வரிகள்.... முத்தாய் ஜொலிக்கிறது பனித்துளியாய் சில்லென்று இருக்கிறது வரிகள்..

அன்பு பாராட்டுக்கள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சோம்பல் முறிக்கும்!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சோம்பல் முறிக்கும்!  Empty Re: சோம்பல் முறிக்கும்!

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 1:41 pm

நிலாசகி wrote:இயற்கை சோம்பல் முறிக்கும்!
சாம்பல் இரவு கொண்டு பல் துலக்கும் !

முன்னத்தம் பல் ஜொலி ஜொலிக்கும் நிலவாய் !
கொப்பளித்த நீரெல்லாம் பனியாய் சிதறும்!

இயற்கையின் வினோதம்......... அருமை சோம்பல் முறிக்கும்!  677196 சோம்பல் முறிக்கும்!  677196 சோம்பல் முறிக்கும்!  677196



சோம்பல் முறிக்கும்!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சோம்பல் முறிக்கும்!  Empty Re: சோம்பல் முறிக்கும்!

Post by நிலாசகி Wed Jul 14, 2010 1:46 pm

மனமார்ந்த நன்றிகள் நன்றி மஞ்சு அக்கா அவர்களே
பக்கிரி அவர்களே


தீதும் நன்றும் பிறர் தர வாரா சோம்பல் முறிக்கும்!  154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சோம்பல் முறிக்கும்!  Empty Re: சோம்பல் முறிக்கும்!

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 14, 2010 1:49 pm

நிலாசகி wrote:மனமார்ந்த நன்றிகள் நன்றி மஞ்சு அக்கா அவர்களே
பக்கிரி அவர்களே

இது நம்ம நிலாசகி தானா? ” அவர்களே” இதென்னப்பா இத்தனை மரியாதை அக்கா என்ற அன்புச்சொல்லே போதும் நிலாசகி எனக்கு.... அதை விட உயர்வு என்னப்பா இருக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சோம்பல் முறிக்கும்!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சோம்பல் முறிக்கும்!  Empty Re: சோம்பல் முறிக்கும்!

Post by திவா Wed Jul 14, 2010 1:52 pm

பிளேடு பக்கிரி wrote:
நிலாசகி wrote:இயற்கை சோம்பல் முறிக்கும்!
சாம்பல் இரவு கொண்டு பல் துலக்கும் !

முன்னத்தம் பல் ஜொலி ஜொலிக்கும் நிலவாய் !
கொப்பளித்த நீரெல்லாம் பனியாய் சிதறும்!

இயற்கையின் வினோதம்......... அருமை சோம்பல் முறிக்கும்!  677196 சோம்பல் முறிக்கும்!  677196 சோம்பல் முறிக்கும்!  677196
சியர்ஸ் சியர்ஸ்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

சோம்பல் முறிக்கும்!  Empty Re: சோம்பல் முறிக்கும்!

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 1:53 pm

மஞ்சுபாஷிணி wrote:
நிலாசகி wrote:மனமார்ந்த நன்றிகள் நன்றி மஞ்சு அக்கா அவர்களே
பக்கிரி அவர்களே

இது நம்ம நிலாசகி தானா? ” அவர்களே” இதென்னப்பா இத்தனை மரியாதை அக்கா என்ற அன்புச்சொல்லே போதும் நிலாசகி எனக்கு.... அதை விட உயர்வு என்னப்பா இருக்கு....

தேர்தல்ல நிக்க போறாங்கன்னு நினைக்கிறேன் சோம்பல் முறிக்கும்!  Icon_lol



சோம்பல் முறிக்கும்!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சோம்பல் முறிக்கும்!  Empty Re: சோம்பல் முறிக்கும்!

Post by சபீர் Wed Jul 14, 2010 2:02 pm

அக்கா இதெல்லாம் எப்படி சோம்பல் முறிக்கும்!  Icon_smile




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சோம்பல் முறிக்கும்!  Empty Re: சோம்பல் முறிக்கும்!

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 14, 2010 2:07 pm

பிளேடு பக்கிரி wrote:
மஞ்சுபாஷிணி wrote:
நிலாசகி wrote:மனமார்ந்த நன்றிகள் நன்றி மஞ்சு அக்கா அவர்களே
பக்கிரி அவர்களே

இது நம்ம நிலாசகி தானா? ” அவர்களே” இதென்னப்பா இத்தனை மரியாதை அக்கா என்ற அன்புச்சொல்லே போதும் நிலாசகி எனக்கு.... அதை விட உயர்வு என்னப்பா இருக்கு....

தேர்தல்ல நிக்க போறாங்கன்னு நினைக்கிறேன் சோம்பல் முறிக்கும்!  Icon_lol

சோம்பல் முறிக்கும்!  67637 பக்கிரி எனக்கு உங்களை பார்த்தாலே எப்பவுமே பயம் தான்... இப்ப எனக்கு அரசியல்னாலே என்பது விடுங்க போலிசு ஸ்டேஷன்னாலே திகிலா இருக்கு இதுல நான் அரசியலா சோம்பல் முறிக்கும்!  67637 ஆரம்பிச்சுட்டீங்களா கச்சேரியை பிளேடு பக்கிரியாம்..... சோம்பல் முறிக்கும்!  865843


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சோம்பல் முறிக்கும்!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சோம்பல் முறிக்கும்!  Empty Re: சோம்பல் முறிக்கும்!

Post by நிலாசகி Wed Jul 14, 2010 2:09 pm

மஞ்சுபாஷிணி wrote:
நிலாசகி wrote:மனமார்ந்த நன்றிகள் நன்றி மஞ்சு அக்கா அவர்களே
பக்கிரி அவர்களே

இது நம்ம நிலாசகி தானா? ” அவர்களே” இதென்னப்பா இத்தனை மரியாதை அக்கா என்ற அன்புச்சொல்லே போதும் நிலாசகி எனக்கு.... அதை விட உயர்வு என்னப்பா இருக்கு....
ஈகரைல எனக்கு வரும் குழப்பமே இதுதான் யாரை
அக்கா என்று அழைப்பது யாரை அண்ணன் அய்யா என்று அழைப்பது அவர்களே என்பது
......
அவர்கள அதை எவ்வாறு எடுத்து கொள்வார்கள் இப்போ உங்களை அக்கா என்று அழைக்கலாம் சோம்பல் முறிக்கும்!  Icon_smile


தீதும் நன்றும் பிறர் தர வாரா சோம்பல் முறிக்கும்!  154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சோம்பல் முறிக்கும்!  Empty Re: சோம்பல் முறிக்கும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum