ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை Poll_c10ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை Poll_m10ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை Poll_c10 
Dr.S.Soundarapandian
ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை Poll_c10ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை Poll_m10ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

3 posters

Go down

ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை Empty ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Post by arularjuna Wed Jul 14, 2010 11:33 am

கத்திகார்(பீகார்) : தன் இரண்டாவது கணவனை மறுமணம் செய்வதற்கு இளம்பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது ஆடைகள் களையப்பட்டு, கசையடி வழங்கப்பட்ட கொடுமையான சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

இதுகுறித்து கத்திகார் பகுதி போலீசார் கூறியதாவது: பீகாரின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் (35) ஒருவரது கணவர், திருமணமாகி நான்காண்டுகள் கழிந்த நிலையில் இறந்து போனார். பின், முகமது இஸ்லாம் என்பவரை அப்பெண் மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஆனால் இந்தத் திருமணமும் நிலைக்கவில்லை. இருவரும் விவகாரத்து பெற்றுக் கொண்டனர். சில நாட்களில் சிறுவனது உடல்நிலை காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. முகமது விவாகரத்தான மனைவியை அழைத்து வந்து மகனை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். சிறுவன் தேறிய பின், இருவரையும் விட்டு விட்டுப் போய்விட்டார். இந்நிலையில், முகமதுவும், அவரது சகோதரர் சம்சுதீனும் சேர்ந்து ஒரு பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு வரும்படி, இளம்பெண்ணுக்கு பஞ்சாயத்து உத்தரவிட்டது.

இம்மாதம் 8ம் தேதி, க்வால்டோலி-கல்யாண் நகர் கிராமத்தில் நடந்த அந்த பஞ்சாயத்தில், இளம்பெண்ணிடம் முதலில் வீடு கட்ட பணம் கேட்டுள்ளனர். அதோடு பஞ்சாயத்துத் தலைவருக்கு கோதுமை மற்றும் அரிசியும் கொடுக்கும்படி நிர்பந்தித்தனர். இதை ஏற்க மறுத்த அந்த இளம்பெண்ணை, பஞ்சாயத்தார் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று, ஆடைகளைக் களைந்து, கசையடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பெண், இம்மாதம் 11ம் தேதி போலீசில் புகார் அளித்தார். எப்.ஐ.ஆர்.,பதிவு செய்த போலீசார் பஞ்சாயத்துத் தலைவரையும், சம்சுதீனையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை Empty Re: ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 11:37 am

ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை Icon_eek ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை 678642



ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை Empty Re: ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Post by நவீன் Wed Jul 14, 2010 6:23 pm

ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை Affraid
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை Empty Re: ஆடைகள் களையப்பட்டு கசையடி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இது மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை(ஆசிரியர் சொல்லி கொடுக்கும் - வீடியோ(ஹிந்தி))
» காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல்
» இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: கண்டுகொள்ளாத மக்கள்
» செகோஸ்லோவேக்கியா நாட்டு இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தன
» கற்பழிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கசையடி : கற்பழித்தவனுக்கு தண்டனை இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum