ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலரைப் புறக்கணியுங்கள்

3 posters

Go down

தினமலரைப் புறக்கணியுங்கள் Empty தினமலரைப் புறக்கணியுங்கள்

Post by paari Mon Jul 12, 2010 9:40 pm


தினமலரெனும் நச்சுப்பாம்பு, தமிழர் வாழுமிடங்கள் தோறும் நெடுங்காலமாக உலவிக்கொண்டிருக்கிறது. பலரும் இதை உணர்ந்திருந்தும் ஏனோ? ஒன்றும் செய்யாமலேயே உள்ளனர். அவ்வப்போது இது கக்கும் நஞ்சென்பது தமிழர்களை உசுப்பும் விதமாக இருந்தும் கூட, இதனை ஒழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படாமலிருப்பது தமிழன் தன்னை இன்னும் உணராமலேயே இருப்பதைக் காட்டுகிறது.

இவ்வாதிக்கப் பாம்பின் இன்றைய நஞ்சென்பது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை “சினிமாக்காரர் சீமான்” என்ற அடைமொழியைத் தந்து கக்கியிருக்கிறது. நெய்தல் தமிழனின் நெடுநாளைய வாழ்க்கைப் போராட்டித்திற்கென குரல் கொடுத்த சீமானை சினிமாக்காரர் என்றழைத்து இழிவுபடுத்தியிருக்கிறது. இச்செயல் தமிழர்கள் மீது தினமலர் எச்சிலைத் துப்பியிருப்பதாகக் கருதவேண்டும்.

இவ்விடயத்தில் சீமான் என்ற தனிமனிதனைச் சுற்றி கருத்துக்களைக் கூறாமல், அவரின் கருத்துக்களுக்கு முதன்மையளித்து, தேவையான நேரத்தில் வெளிப்பட்ட உணர்விற்கு, அதன் மொழிக்கு மதிப்பளித்து, அதன் தேவையினைக் கருதி, அதன்பால் தினமலர் உமிழியிருக்கும் நஞ்சினை அகற்றிட நாம் அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு ஒன்றிணைய வேண்டுகிறேன்.

இவ்விடயம் மட்டுமல்ல தினமலரின் நோக்கமே தமிழினத்தை அழிப்பதும் அதற்குத் துணைபோவதும்தான். எனவே, இன்று முதல், நாம் அனைவரும் தினமலரைப் புறக்கணிக்க வேண்டும், இணையதளத்திலும் கூட படிப்பதுக் கூடாது. நமது நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சென்று நமது கோரிக்கையினை வைத்து, அதற்கான காரணங்களை விளக்கி அவர்கள் தினமலர் வாங்குவதை நிறுத்தச் செய்ய வேண்டும். ஓவ்வோர் நாளும் குறைந்தது 5 பேரிடமாவது இது குறித்து பேச வேண்டும். அதற்கான உறுதிமொழியினை அனைவரும் எடுக்க வேண்டுகிறேன்.

இதே போன்று இந்து உள்ளிட்ட அனைத்து தமிழின விரோத பத்திரிக்கைகளை புறக்கணிக்க வேண்டுகிறேன். பொருளாதார ரீதியில் இவர்களுக்கு நாம் கொடுக்கப்போகும் அடி, இனிமேல் ஒருபோதும் இவர்களை எழச்செய்யக் கூடாது.
avatar
paari
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Back to top Go down

தினமலரைப் புறக்கணியுங்கள் Empty Re: தினமலரைப் புறக்கணியுங்கள்

Post by vbharathan Tue Jul 13, 2010 6:25 am

இதை நானும் ஏற்று கொள்கிறேன் . இது பூணூல் தரித்து திரியும் ஒரு குறிப்பட்ட ஒரு கூட்டத்தின் பத்திரிக்கை. அவர்களின் நோக்கம் கறுத்த தோலுடைய திராவிடனை மட்டம் தட்டுவதுதான்.
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

தினமலரைப் புறக்கணியுங்கள் Empty Re: தினமலரைப் புறக்கணியுங்கள்

Post by ilakkiyan Tue Jul 13, 2010 6:49 am

paari wrote:
தினமலரெனும் நச்சுப்பாம்பு, தமிழர் வாழுமிடங்கள் தோறும் நெடுங்காலமாக உலவிக்கொண்டிருக்கிறது. பலரும் இதை உணர்ந்திருந்தும் ஏனோ? ஒன்றும் செய்யாமலேயே உள்ளனர். அவ்வப்போது இது கக்கும் நஞ்சென்பது தமிழர்களை உசுப்பும் விதமாக இருந்தும் கூட, இதனை ஒழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படாமலிருப்பது தமிழன் தன்னை இன்னும் உணராமலேயே இருப்பதைக் காட்டுகிறது.

இவ்வாதிக்கப் பாம்பின் இன்றைய நஞ்சென்பது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை “சினிமாக்காரர் சீமான்” என்ற அடைமொழியைத் தந்து கக்கியிருக்கிறது. நெய்தல் தமிழனின் நெடுநாளைய வாழ்க்கைப் போராட்டித்திற்கென குரல் கொடுத்த சீமானை சினிமாக்காரர் என்றழைத்து இழிவுபடுத்தியிருக்கிறது. இச்செயல் தமிழர்கள் மீது தினமலர் எச்சிலைத் துப்பியிருப்பதாகக் கருதவேண்டும்.

இவ்விடயத்தில் சீமான் என்ற தனிமனிதனைச் சுற்றி கருத்துக்களைக் கூறாமல், அவரின் கருத்துக்களுக்கு முதன்மையளித்து, தேவையான நேரத்தில் வெளிப்பட்ட உணர்விற்கு, அதன் மொழிக்கு மதிப்பளித்து, அதன் தேவையினைக் கருதி, அதன்பால் தினமலர் உமிழியிருக்கும் நஞ்சினை அகற்றிட நாம் அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு ஒன்றிணைய வேண்டுகிறேன்.

இவ்விடயம் மட்டுமல்ல தினமலரின் நோக்கமே தமிழினத்தை அழிப்பதும் அதற்குத் துணைபோவதும்தான். எனவே, இன்று முதல், நாம் அனைவரும் தினமலரைப் புறக்கணிக்க வேண்டும், இணையதளத்திலும் கூட படிப்பதுக் கூடாது. நமது நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சென்று நமது கோரிக்கையினை வைத்து, அதற்கான காரணங்களை விளக்கி அவர்கள் தினமலர் வாங்குவதை நிறுத்தச் செய்ய வேண்டும். ஓவ்வோர் நாளும் குறைந்தது 5 பேரிடமாவது இது குறித்து பேச வேண்டும். அதற்கான உறுதிமொழியினை அனைவரும் எடுக்க வேண்டுகிறேன்.

இதே போன்று இந்து உள்ளிட்ட அனைத்து தமிழின விரோத பத்திரிக்கைகளை புறக்கணிக்க வேண்டுகிறேன். பொருளாதார ரீதியில் இவர்களுக்கு நாம் கொடுக்கப்போகும் அடி, இனிமேல் ஒருபோதும் இவர்களை எழச்செய்யக் கூடாது.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

தினமலரைப் புறக்கணியுங்கள் Empty Re: தினமலரைப் புறக்கணியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum