ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 9:21 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 9:19 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:18 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:37 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:57 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் தனிநபர் விருப்பங்கள் உங்களுக்கு மட்டும்

Go down

உங்கள் தனிநபர் விருப்பங்கள் உங்களுக்கு மட்டும் Empty உங்கள் தனிநபர் விருப்பங்கள் உங்களுக்கு மட்டும்

Post by raj001 Mon Jul 12, 2010 7:54 pm

உங்கள் தனிநபர் விருப்பங்கள் உங்களுக்கு மட்டும்
என்னதான் இணைய தளங்கள், நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும், தனிநபர் தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திருப்போம் என உறுதி அளித்தாலும், சில இணைய தளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கையில், சில விளம்பர நிறுவனங்களின் புரோகிராம்கள், நம் தனிநபர் விருப்பங்களைத் திருடிக் கொண்டிருக்கலாம். இவற்றை எப்படி அறிவது? இதற்கு இணையத்தில் ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://www.privacychoice.org/whos_watching. இந்த தளத்திலிருந்து, நீங்கள் பார்க்கும் இணைய தளங்களில், நீங்கள் அறியாமல் உங்கள் பெர்சனல் தகவல்களைத் திரட்டும் நிறுவனங்கள் குறித்த தகவல்களை அறியலாம். இதிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவை நீங்கள் எடுக்கலாம். இந்த தளம் விட்ஜெட் எனப்படும் சிறிய புரோகிராம் ஒன்றைத் தருகிறது. இதன் மூலம் வேவு பார்க்க உதவிடும் தளங்களையும் நீங்கள் புறக்கணிக்கலாம். இந்த தளத்தில் நுழைந்தவுடன் Your Choicesஎன்னும் டேபினைத் திறக்கவும். இங்கு நீங்கள் விலக்க விரும்பும் தளங்கள் வகையினை நிர்ணயம் செய்திடலாம். தேர்ந்தெடுத்த தளங்களை விலக்கி வைக்கலாம். அல்லது இத்தகைய அனைத்து தளங்களையும் விலக்கலாம். இந்த இரண்டு ஆப்ஷன்களில் ஒன்றை ஏற்றுக் கொள்கையில், மேலும் மூன்று ஆப்ஷன்கள் உங்களுக்குத் தரப்படும். அவை Opt out through the Network Advertising Initiative, Optout with the TACO Firefox Addon, மற்றும் Block Tracking Through your Browser ஆக இருக்கும். இவற்றில் எதனைத் தேர்ந்தெடுத்தாலும் மீண்டும் பல ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், இந்த தளத்திலேயே அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவற்றிற்கான பதில்கள் உள்ளன. அவற்றைப் படித்துத் தெளிந்து கொள்ளலாம். உங்கள் அந்தரங்கம் புனிதமானது. அது உங்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும். மற்றவர்களுக்கல்ல.
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum