ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Poll_c10செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Poll_m10செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Poll_c10 
ayyasamy ram
செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Poll_c10செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Poll_m10செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Poll_c10 
mini
செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Poll_c10செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Poll_m10செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Poll_c10 
mohamed nizamudeen
செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Poll_c10செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Poll_m10செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

4 posters

Go down

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Empty செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

Post by நவீன் Mon Jul 12, 2010 4:03 pm

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  420561297336d7c17e5


தே.பொருட்கள்
:


பாஸ்மதி - 4 கப்
அரிந்த வெங்காயம் - 2
அரிந்த தக்காளி - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
தயிர் - 1/2 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


மட்டனில் வேகவைக்க


மட்டன் - 1/2 கிலோ
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு


அரைக்க


காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
இஞ்சி - 1 சிறுதுண்டு
புதினா - 1 கைப்பிடி


தாளிக்க:


பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்



செய்முறை :


*
குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு மட்டனில் வேக கொடுத்துள்ள
பொருட்களைப்போட்டு சிரிது உப்பு+ 1 1/2 கப் நீர் விட்டு 3 விசில் வரை வேக
வைக்கவும்.


*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.


*கடாயில்
1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு அரிசியை 5 நிமிடம் வதக்கி தனியாக
வைக்கவும்.வேகவைத்த மட்டனிலிருந்து மட்டனை தனியாகவும்,தண்ணியை அளந்து
வைக்கவும்.


*குக்கரில் மீதமுள்ள நெய்+எண்ணெய்
விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து
வெங்காயம்+கறிவேப்பிலை+அரைத்த மசாலா+தக்காளி+மட்டன்+தயிர் அனைத்தையும்
ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.


*4 கப்
அரிசிக்கு 6 கப் தண்ணீர் வைக்கவேண்டும்.மட்டனில் வேகவைத்த நீரின் அளவுடன்
மீதி அளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.உப்பு+புதினா சேர்க்கவும்.


*தண்ணீர் கொதிக்கும் போது அரிசி சேர்த்து ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.


*ஆறியதும் மல்லித்தழை தூவி ராய்த்தாவுடன் பரிமாறவும்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Empty Re: செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

Post by மீனா Mon Jul 12, 2010 4:06 pm

அருமை பகிர்வுக்கு மிக்க நன்றி நவீன் !!


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Empty Re: செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

Post by உமா Mon Jul 12, 2010 4:07 pm

நவீன்! பசியை தூண்டுகிறது......

பகிர்வுக்கு நன்றி...

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Empty Re: செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

Post by நவீன் Mon Jul 12, 2010 4:14 pm

Uma Thyagajan wrote:நவீன்! பசியை தூண்டுகிறது......

பகிர்வுக்கு நன்றி...


செய்து சாப்பிடுங்கள் அல்லது வீட்டுக்கு வாருங்கள் என் மனைவியை செய்து தர சொல்லுகிறேன்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Empty Re: செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

Post by உமா Mon Jul 12, 2010 4:17 pm

எனக்கு சமைக்க தெரியாது நவீன்...

பிரியாணி என்றாலே ஹோட்டல் தான்...

முயற்சி செய்து பார்க்கிறேன் .....
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Empty Re: செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

Post by ரபீக் Mon Jul 12, 2010 4:54 pm

நானெல்லாம் சுத்த சைவம் மப்பு ஏறிப்போச்சு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி  Empty Re: செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum