ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தின் வேகம் அதிகரிக்க

3 posters

Go down

இணையத்தின் வேகம் அதிகரிக்க Empty இணையத்தின் வேகம் அதிகரிக்க

Post by smanju Sun Jul 11, 2010 7:16 pm

இணையத்தில் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது அடிக்கடி சந்திக்கும்
பிரச்சினைகளில் ஒன்று இணைய வேகம் குறைவது. காரணம் சரியான server உடைய DNS
address கொடுத்திருக்க மாட்டோம். அல்லது auto detect ல்
தெரிவுசெய்திருப்போம். இந்த பிரச்சினைக்கான தீர்வை தேடினபோது கண்ணில்
பட்டது இந்த தளம் .http://www.grc.com/dns/benchmark.htmஇதில்
பல DNS server address உண்டு. அதுமட்டுமல்லாமல் நமக்கு விரைவாக கிடைக்கக்
கூடயவற்றையும் கிடைக்க முடியாதவற்றையும் வரிசைப்படுத்தும். நமது தற்போதைய
நிலையும் பார்க்கலாம். இந்த Program வெறும் 317kb மட்டுமே. இதில் உள்ள தீமை
online இருந்தபடியே இதை செயற்படுத்த வேணும். செயற்படுத்தி சரியானதை
குறித்து வையுங்கள். தற்போது இணையத்தை disconnect பண்ணவும்.அது சரி, எங்கே
சென்று எங்களுடைய DNS server adress மாற்றுவது என்கீறிர்களா? வாருங்கள்
பார்ப்போம். windows-xp
க்கான படம்
உங்களுடைய கணணியில் My Net work place சென்று நீங்கள்
தற்போது பாவிக்கும் இணைய இணைப்பின் icon ல் Right click செய்து
ப்ராப்பர்ட்டீஸ் தெரிவு செய்யுங்கள். என்ன வந்திட்டுதா? அப்படியானால் அதில்
Networking tab ஐ தெரிவு செய்து TCP/IP புரோடோகால் னை click செய்து பின்
கீழுள்ள ப்ராப்பர்ட்டீஸ் tab சென்று கிளிக் செய்ய ஒரு புது window open
ஆகும். அதில் use the following server adderss ஐ mark பண்ணி நீங்கள்
விரும்பிய server address ஐ type செய்து ok பண்ணவும். முக்கியம் நியூ
சர்வர் அட்ரஸ் கொடுக்க முன் இணையத்தினை disconnect செய்ய மறவாதீர்கள்.
எல்லாம் செய்த பின் connect பண்ணவும். வேகம் கூடினதா? உங்கள் கருத்துக்களை
எழுதுங்கள்.
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

இணையத்தின் வேகம் அதிகரிக்க Empty Re: இணையத்தின் வேகம் அதிகரிக்க

Post by ராஜா Sun Jul 11, 2010 7:24 pm

இது நீங்க உபயோகித்து பார்த்தீர்களா தம்பி , ஏனென்றால் ஒருவருக்கு அவர் உபயோகிக்கும் இன்டெர்நெட் ISP சர்வரின் DNS தான் மிக எளிதில் அணுக(Nearby DNS) முடிந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணையத்தின் வேகம் அதிகரிக்க Empty Re: இணையத்தின் வேகம் அதிகரிக்க

Post by smanju Sun Jul 11, 2010 7:52 pm

ஆம்.ஆபத்திற்கு (DNS ன் automatic IP address speed குறைவாக உள்ளபோது) உதவுகிறது நண்பா.
smanju
smanju
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010

http://www.biz-manju.blogspot.com/

Back to top Go down

இணையத்தின் வேகம் அதிகரிக்க Empty Re: இணையத்தின் வேகம் அதிகரிக்க

Post by திவா Sun Jul 11, 2010 10:42 pm

முயற்சித்து பார்ப்போம் நன்றி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

இணையத்தின் வேகம் அதிகரிக்க Empty Re: இணையத்தின் வேகம் அதிகரிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum