ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

5 posters

Go down

வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Empty வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

Post by ரபீக் Sun Jul 11, 2010 11:17 am

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக டைரக்டர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான சீமானை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். ஈழத் தமிழர் படு கொலையை கண்டித்தும், தமிழ் மீனவர்கள் இலங்கை ராணுவத்தில் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் இயக்க தலைவர் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிங்கள ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர் கதையாகி வருகிறது. 2 நாட்களுக்கு முன்னர் கூட இலங்கை ராணுவம் இது போன்ற அட்டூழியத்தை நடத்திக் காட்டியுள்ளது. தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை பார்த்துக் கொண்டு இனியும் சும்மா இருக்க முடியாது. இதே நிலை நீடித்தால் இங்கு படிக்கும் சிங்கள மாணவர்கள் யாரும் வெளியில் நடமாட முடியாது.

இலங்கை அதிபர் ராஜபக்சேயை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு சீமான் பேசினார்.

சீமானின் இந்த பேச்சு இனக்கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக கூறி, வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் 152-ஏ (வன்முறையைதூண்டும் வகையில் 2 சமூகத்தினரை பிளவு படுத்தும் வகையில் பேசியது) என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சீமானை கைது செய்ய நேற்று இரவு விருகம்பாக்கம் பிருந்தாவன் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு சீமான் இல்லை. விடிய விடிய அங்கேயே போலீசால் காத்து கிடந்தனர். ஆனால் இரவு முழுவதும் சீமான் வீட்டுக்கு வரவில்லை.

அவரது செல்போனில் போலீசார் தொடர்பு கொண்டனர். அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. போலீஸ் தேடுவதை அறிந்ததும் சீமான் தலைமறை வாகிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

வட சென்னை இணை கமிஷனர் சேசசாயி மேற்பார்வையில் சீமானை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். சீமானை போலீசார் தேடுவதை அறிந்ததும் அவரது வீட்டு முன்பு தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அங்கு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Empty Re: வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

Post by ilakkiyan Sun Jul 11, 2010 2:44 pm

இலங்கையில் தமிழனையும் சிங்களவனையும் பிரித்துப் பேசினால் விருந்து,தமிழகத்தில் அப்படிப் பேசினால் சிறையா?ஆட்சி மாறி நடக்கின்றதோ?
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Empty Re: வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

Post by உதயசுதா Sun Jul 11, 2010 2:53 pm

சீமான் ஒரு வெத்து வேட்டு.சும்மா இல்லாம இப்படி அப்பப்ப
ஏதாவது உளறிட்டு இருப்பார். உண்மையான அக்கறை இவருக்கு தமிழர்கள் மேல இருக்காங்கிறதே கொஞ்சம் சந்தேகம்தான். வர வர எல்லாமே அரசியலாவும்,பணம் சம்பாதிக்கற வேலை இல்ல பேர் சம்பாதிக்கற வேலையாவோ ஆய்டுச்சு


வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Uவன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Dவன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Aவன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Yவன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Aவன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Sவன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Uவன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Dவன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Hவன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Empty Re: வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

Post by சாந்தன் Sun Jul 11, 2010 2:57 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


Last edited by நிர்மல் on Sun Jul 11, 2010 3:18 pm; edited 1 time in total
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Empty Re: வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

Post by சரவணன் Sun Jul 11, 2010 3:07 pm

வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Tiger

ஆஹா கலைஞரை வேற எதிர்த்துப் பேசிட்டோமே!
பிடிச்சிடுவாங்கேலோ!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  Empty Re: வன்முறையை தூண்டியதாக வழக்கு: டைரக்டர் சீமான் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன் தமிழகத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள்: போலீஸார், என்ஐஏ தீவிர தேடுதல் வேட்டை
» வீரபாண்டி ஆறுமுகம் பெங்களூரில் பதுங்கலா?: தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை!
» திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப் புலியை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரம்; 5 தனிப்படை போலீசார் ரோந்து
» திவாகரன் தப்பியோட்டம் : போலீஸ் தேடுதல் வேட்டை
» காஷ்மீரில் வன்முறையை ஒடுக்க தீவிர நடவடிக்கை: அனைத்துக்கட்சி அவசர கூட்டம் மன்மோகன்சிங் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum