ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லப்போவது யார்? பால் - மணி இடையே கருத்து வேறுபாடு

3 posters

Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லப்போவது யார்? பால் - மணி இடையே கருத்து வேறுபாடு Empty உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லப்போவது யார்? பால் - மணி இடையே கருத்து வேறுபாடு

Post by ரபீக் Sun Jul 11, 2010 10:41 am

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. உலகக் கோப்பையை கைப்பற்ற போவது ஸ்பெயின் அணியா அல்லது நெதர்லாந்து அணியா என ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் சர்வதேச அளவில் கால்பந்து போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறும் என சிக்கலான கேள்விகளுக்கு ஆருடம் மூலம் விடை காணும் போக்கு அதிகரித்து வருகிறது.

ஜெர்மனியை சேர்ந்த பால் என்ற ஆக்டோபஸ் கால்பந்து போட்டிகளில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் மிகுந்த போட்டிகளில் எந்த அணி ஜெயிக்கும் என்ற கணிப்பினை இதுவரை மிகச் சரியாக கூறியுள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் கூறுகின்றன.

அரை இறுதியில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெறும் என ஆக்டோபஸ் கணித்தது. அதற்கு ஜெர்மனி ரசிகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஜெர்மனியை சேர்ந்த ஆக்டோபஸ் தனது தாய் நாடான ஜெர்மனிக்கு துரோகம் செய்து விட்டதாக கடுமையான குற்றசாட்டு எழுந்தது. ஆக்டோபசுக்கு கொலை மிரட்டல் வேறு விடுக்கப்பட்டதாக பரபரப்பான தகவல் வெளி வந்தது. உலகக் கோப்பை யை ஸ்பெயின் அணி கைப்பற்றும் என ஆக்டோபஸ் கூறியுள்ளது.

ஆனால் நெதர்லாந்துக்கு தான் உலக கோப்பை என சிங்கப்பூரை சேர்ந்த கிளி ஆருடம் கூறியுள்ளது. அது கல் தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடியை சேர்ந்த கிளியாகும். ஆம் அது ஒரு தமிழ் கிளியாகும் கிளியின் பெயர் மணி.

மணியின் கணிப்பு இதுவரை பொய்த்ததில்லை என சிங்கபூர் வட்டாரத் தகவல்கள் தெர்விக்கின்றன. மணியோ உலகக்கோப்பை நெதர்லாந்துக்குத் தான் என சொல்கிறது.

ஆருடங்களை நம்பாதவர்கள்கூட இதை வேடிக்கையாக நகைச்சுவைக்காக உரையாடி மகிழ்கிறார்கள்.

இப்போது கால்பந்து ரசிகர்கள் இடையே இரண்டு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும் என்பதோடு பால் சொல்வது நடக்கப்போகிறதா மணி சொல்வது நடக்குமா என்பதுதான் அது.

இந்தியர்கள் நிறைந்துள்ள சிங்கப்பூரில் மணி ஆதரவாளர்களும் ஐரோப்பாவில் பால் ஆதரவாளர்களும் காத்திருக்கிறார்கள். வெல்லப்போவது ஸ்பெயின் அணியா? நெதர்லாந்து அணியா? மணியா? பாலா? இன்று தெரிந்து விடும்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லப்போவது யார்? பால் - மணி இடையே கருத்து வேறுபாடு Empty உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லப்போவது யார்? பால் - மணி இடையே கருத்து வேறுபாடு

Post by raj001 Sun Jul 11, 2010 10:48 am

ஆனால் நெதர்லாந்துக்கு தான் உலக கோப்பை என சிங்கப்பூரை சேர்ந்த கிளி ஆருடம் கூறியுள்ளது. அது கல் தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடியை சேர்ந்த கிளியாகும். ஆம் அது ஒரு தமிழ் கிளியாகும் கிளியின் பெயர் மணி....................................மணி கரெக்டா சொல்லிருக்கு............நெதர்லாந்த் வான் தி உலககோப்பை.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லப்போவது யார்? பால் - மணி இடையே கருத்து வேறுபாடு Empty Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லப்போவது யார்? பால் - மணி இடையே கருத்து வேறுபாடு

Post by திவா Sun Jul 11, 2010 7:25 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லப்போவது யார்? பால் - மணி இடையே கருத்து வேறுபாடு Empty Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லப்போவது யார்? பால் - மணி இடையே கருத்து வேறுபாடு

Post by திவா Sun Jul 11, 2010 7:27 pm

சமநிலையிலும் முடிய விடமாட்டாங்களே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லப்போவது யார்? பால் - மணி இடையே கருத்து வேறுபாடு Empty Re: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லப்போவது யார்? பால் - மணி இடையே கருத்து வேறுபாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum