ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Poll_c10விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Poll_m10விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Poll_c10 
heezulia
விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Poll_c10விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Poll_m10விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Poll_c10 
mohamed nizamudeen
விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Poll_c10விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Poll_m10விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Poll_c10 
VENKUSADAS
விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Poll_c10விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Poll_m10விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம்

3 posters

Go down

விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Empty விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம்

Post by ரபீக் Sat Jul 10, 2010 11:38 am

விமானத்தின் கதவைத் திறந்து குதிக்க முயன்ற பெண் ஒருவரை விமான ஊழியர்களும், பயணிகளும் தடுத்து நிறுத்திய சம்பவம் ஒன்று நடுவானில் நிகழ்ந்தது.
கனடாவில் உள்ள கால்காரி நகரில் இருந்து ஹாலிபாஸ் என்ற இடத்துக்குச் சென்ற தனியார் விமானம் ஒன்றிலிருந்தே மேற்படி பெண் குதிக்க முயன்றார்.

விமானத்தில் 131 பேர் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது, கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் பயணி திடீரென எழுந்தார். விமானத்தின் கதவைத் திறந்து குதிக்க முயன்றார்.

இதை விமான ஊழியர்களும், பயணிகளும் பார்த்து விட்டனர். உடனே பாய்ந்து சென்ற அவர்கள் விமானத்தின் கதவைத் திறக்க விடாமல் அப்பெண்ணைத் தடுத்து நிறுத்தினர்.

இதனால், விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே விமானம் வின்னி பெக் என்ற இடத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அப்பெண் கனடா பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

விமானத்தின் கதவை ஏன் திறக்க முயன்றார் என்பது தெரியவில்லை. அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Empty Re: விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம்

Post by திவா Sat Jul 10, 2010 11:43 am

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Empty Re: விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம்

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 12:26 pm

விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Icon_eek விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Icon_eek

விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம் Empty Re: விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம்
» ஓடும் ரயிலில் இருந்து பச்சிளம் பெண் குழந்தையை வீச முயன்ற தாய்
» கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; பெண் போலீசார் உள்பட 13 பேர் பலி
» கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண்
» மலேசியா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற 14 வயது பெண் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum