ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_m10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10 
ayyasamy ram
ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_m10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10 
mohamed nizamudeen
ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_m10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10 
VENKUSADAS
ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_m10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10 

Top posting users this month
heezulia
ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_m10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10 
ayyasamy ram
ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_m10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10 
mohamed nizamudeen
ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_m10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10 
VENKUSADAS
ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_m10ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!

3 posters

Go down

ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Empty ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!

Post by paari Sat Jul 10, 2010 11:37 am




இன்றைய
உடல்நலக் குறிப்பு:



நொறுக்குத்தீனி
அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? அப்படியென்றால் அடுத்தமுறை நொறுக்குத்
தீனி சாப்பிடத்தோனும்போது, உலர்ந்த திராட்சை/ வேறு உலர்ந்த பழங்களை
சாப்பிட்டுப் பாருங்கள்!



இப்பெல்லாம் சிக்ஸ் பேக்
வச்சிக்கிறதுன்றது ஒரு சப்ப மேட்டராகிப்போச்சுன்னு நெனக்கிறேன். அட ஆமாங்க,
வாரணம் ஆயிரம்ங்கிற படத்துக்காக சிக்ஸ் பேக் வேணுமுன்னு, நம்ம சூர்யா
மாதிரி கிட்டத்தட்ட ஒரு வருஷம், தினமும் மாங்கு மாங்குன்னு உடற்பயிற்ச்சி
செஞ்சி சிக்ஸ் பேக் வரவச்சதெல்லாம் அந்தக் காலம்!



ஏன் அப்படிச் சொல்றேன்னு
தெரிஞ்சிக்கனுமுன்னா, கோவில் படத்துல ‘புல்லட் பாண்டியா’ வர்ற நம்ம
வடிவேலுவை பார்த்தீங்கன்னாதான் புரியும். ஏன்னா, அதுலதான் சும்மா
படிக்கட்டு மாதிரி 8 பேக்குல உடம்பு வச்சிருப்பாரு வைகைப் புயல் வடிவேலு.
ஆனா ஒரு பத்துகிலோ எடையைக் கூட தூக்க முடியாம மூக்கை உடைச்சிக்கிட்டு ரத்த
வழியும், அதையெல்லாம் நீங்க கண்டுக்கப்படாது?!



இதையெல்லாம் ஏன்
உங்ககிட்டச் சொல்றேன்னா,
சமீப காலமா இந்த சிக்ஸ் பேக் மேனியா நம்ம தமிழ்நாடு பூரா பரவி, தமிழ்
நாட்டையே அல்லோலக் கல்லோலப் படவச்சது உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனா,
இந்த சிக்ஸ் பேக்கெல்லாம் எத்தனப் பேருக்கு சாத்தியமுன்னு கேட்டா, ரொம்ப
சொற்பமான எண்ணிக்கையினருக்குத்தான்னு சொல்லனும்.



ஆனா, சிக்ஸ்
பேக்கையெல்லாம் வச்சிக்கிட்டு
நாம என்ன சினிமாவுலயா நடிக்கப்போறோம்?! அதனால, சிக்ஸ் பேக்கெல்லாம் வேணாம்
நமக்கு! ஆனா, உடல் எடையைக் கண்டிப்பா குறைத்தே ஆகனும் அப்படீங்கிறது ரொம்ப
முக்கியம். ஏன்னா, இருதய நோய்கள், மூளைக்கோளாறுகள், நீரிழிவு நோய் என
பலவகையான நோய்களுக்கெல்லாம் மூல காரணமே இந்த உடல் பருமன்தான் அப்படீன்னு
சொல்றாங்க விஞ்ஞானிகள்!



அந்த வரிசையில இப்போ
புதுசா ஒன்னு
சேர்ந்திருக்கு. “ஐய்யய்யோ, அது என்ன புது நோயா?” அப்படீன்னு
உணர்ச்சிவசப்படாதீங்க. ஏன்னா, அது நோயில்லை, நோய்களிலிருந்து நம்மை
காக்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி. ஒன்னும் புரியலையே
அப்படீன்றீங்களா? அதைப்பத்தி விவரமாச் சொல்லத்தான் இந்தப் பதிவே! வாங்க
என்னன்னு பார்ப்போம்…..



உடல் பருமனும்
நோய் எதிர்ப்பு
சக்தியும்!




ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  230px-obesity-waist_circumference
wikipedia



சமீபத்துல வெளிவந்த ஒரு
ஆய்வறிக்கையில,
வயிற்றைச்சுற்றிய மிதமிஞ்சிய கொழுப்புச்சத்தானது, நம் உடலின் நோய்
எதிர்ப்பு சக்தியை நமக்கெதிராக திசை திருப்பி விட்டு, இருதய மற்றும் இதர
நோய்களை ஏற்படுத்துகிறதுன்னு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்
கண்டுபிடிச்சிருக்காங்க!



உடல் பருமனால இருதய நோய்
எப்படி வருதுன்னு
கேட்டா, கொழுப்புச்சத்தான கொலஸ்டிரால் ரத்த நாளங்களுக்குள் அடைப்புகளை
உருவாக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்பு ஏற்படக் காரணமாகிறதுன்னு
உங்கள்ல பலபேரு சொல்லிடுவீங்க. ஆனா, கொழுப்புச்சத்துக்கும் நோய்
எதிர்ப்புச் சக்திக்கும் தொடர்பிருக்குன்னு சொன்னா, “மொட்டைத் தலைக்கும்
முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட மாதிரி” ஒன்னுமே புரியலையேன்னு நீங்க
குழம்பலாம்.



கவலையை விடுங்க, என்ன
ஏதுன்னு விளாவாரியா,
சும்மா பிரிச்சி மேஞ்சிடுவோம்……



நம் உடலின் நோய் எதிர்ப்பு
சக்தியானது,
அடிப்படையில் நோய் ஏற்படுத்தும் கோடிக்கணக்கான கிருமிகள், வைரஸ்கள்
போன்றவற்றிலிருந்து நம் உடலைப் பாதுகாக்க, பல்வேறு அனுக்களைக் கொண்டு
இயங்கும் ஒரு முக்கிய உறுப்பு. இவ்வனுக்கள் ஒன்றையொன்று சார்ந்து, ஒரு சம
நிலையில் இருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். ஆனால்,
உணவு மற்றும் அதிகப்படியான கொழுப்பானது, இந்த அனுக்களின் சம நிலையை
குலைத்து, நம் உடலையே தாக்கும் குணாதீசியம் கொண்ட ஒருவகையான
அனுக்கள்
உருவாக காரணமாகிவிடுகின்றன என்கிறது விஞ்ஞானம்!



கொழுப்புச்சத்தும்
திசுக்காய
அனுக்களும்!



அதிகப்படியான
கொழுப்புச்சத்து, குறிப்பாக
வயிற்றைச்சுற்றிய கொழுப்புச்சத்தானது, உடலில் திசுக்காயத்தை உண்டாக்கும்
“முதல் நிலை-திசுக்காய நோய் எதிர்ப்பு அனுக்கள்” (“pro-inflammatory”
immune cells) என்னும் ஒருவகையான அனுக்களை உற்பத்தி செய்து, அவற்றை
ரத்தத்தின் மூலம் உடலின் பல்வேறு பாகங்களுக்குப் பரவச் செய்து, உடலில்
திசுக்காயத்தை உண்டாக்கிவிடுகின்றன.



இதனால், நீண்ட கால
திசுக்காயம் (chronic
inflammation
) என்னும் நிலை ஏற்பட்டு, இருதய நோய் மற்றும் பல்வேறு
இதர நோய்கள் தோன்றுகிறது! இது தவிர, அடிப்படையில் நோய்க் கிருமியை உண்டு
அழிக்கும் குணாதிசியம் கொண்ட மேக்ரோஃபேஜஸ் என்னும் ஒருவகையான நோய்
எதிர்ப்பு அனுக்களும் திசுக்காயத்தை தூண்டிவிடுகின்றனவாம்! காரணம் அதிகபட்ச
கொழுப்புச்சத்து!



இந்த ஆய்வில், இரண்டாம்
வகை நீரிழிவு நோய்
(Type

2 diabetes
) என்னும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை, ஒரு
நாளைக்கு 1,000 முதல் 1,600 கலோரி உணவு என 24 வாரங்களுக்கு
உணவுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்தனர். 12வது வாரத்திலிருந்து,
வயிற்றுப்பட்டை (Gastric banding) என்னும் வயிற்றைச்சுற்றி ஒருவகையான
பட்டையைக் கட்டி, இன்னும் குறைந்த அளவே உணவு உண்ணும்படி
உணவுக்கட்டுப்பாட்டை அதிகரித்தனர்.



இத்தகைய உணவுக்
கட்டுப்பாட்டுக்குப்பின்,
திசுக்காய அனுக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80% குறைந்துபோனதாம்! அது
மட்டுமில்லாம, திசுக்காயம் ஏற்படுத்தும் மற்றொரு அனுவான மேக்ரோஃபேஜஸும்
வெகுவாக குறைந்துபோனதாம்.


உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியை
கூட்டு!



உணவுக்கட்டுப்பாட்டின்
மூலம் சுமார் 6
கிலோ எடையைக் குறைப்பதால், மெலிதானவர்களின் உடலிலுள்ள (ஆரோக்கியமான)
அளவுக்கு திசுக்காய அனுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது என்று
கண்டறிந்துள்ளார் இந்த ஆய்வை நடத்திய ஆஸ்திரேலிய விஞ்ஞானி சமாராஸ்!
அப்படிப்போடு….!



இது தவிர, ஒருவரின்
உடலிலுள்ள நோய்
எதிர்ப்பு அனுக்களின் (ஆரோக்கிய) நிலையை வைத்தே, சம்பந்தப்பட்டவரின்
உடல்பருமன் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, எவ்வளவு எடை குறையும் என்பதையும்
கணித்துவிட முடியும் என்கிறார் சமாராஸ்!



இந்த கண்டுபிடிப்பானது,
உடல் பருமனால்
பாதிக்கப்பட்டு (அறுவை) சிகிச்சை செய்துகொள்ளும் இருவேறு நபர்களுள்,
ஒருவருக்கு மீண்டும் உடல் பருமன் கூடுவதற்க்கும், மற்றொருவருக்கு சிகிச்சை
பலனளித்து உடல் எடை ஆரோக்கியமான நிலைக்கு மாறிவிடுவதற்க்குமான காரணம்
உடலின் திசுக்காய அனுக்களின் எண்ணிக்கையும், செயல்பாடுமே என்னும் உடல்
பருமன் குறித்த ஒரு விஞ்ஞான புரிதல் ஏற்படுவது இதுவே முதல்முறை என்றும்
கருத்து தெரிவிக்கிறார் சமாராஸ்!



இது குறித்த மேலும்
விரிவான/தெளிவான
விஞ்ஞான புரிதல் ஏற்படுவதற்க்கு மேலதிக ஆய்வுகளும், சோதனைகளும்
அவசியமென்றும் சொல்கிறார் ஆய்வாளர் சமாராஸ்! இப்போ சொல்லுங்க, நோய்
எதிர்ப்புடன் கூடிய ஒரு ஆரோக்கியமான வாழ்விற்க்கு உடல் எடையைக் குறைக்கிறது
ரொம்ப அவசியம்தானே?!
avatar
paari
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Back to top Go down

ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Empty Re: ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!

Post by திவா Sat Jul 10, 2010 11:42 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல தகவல்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Empty Re: ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 12:26 pm

ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  677196 ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  677196 ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  678642 ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  678642



ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!  Empty Re: ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum