ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரான் நாட்டில் பெண்ணை கல்லால் அடித்துக்கொல்ல உத்தரவு

2 posters

Go down

ஈரான் நாட்டில் பெண்ணை கல்லால் அடித்துக்கொல்ல உத்தரவு Empty ஈரான் நாட்டில் பெண்ணை கல்லால் அடித்துக்கொல்ல உத்தரவு

Post by செந்தில் Sat Jul 10, 2010 10:55 am

ஈரான் நாட்டில் பெண்ணை கல்லால் அடித்துக்கொல்ல உத்தரவு


ஈரான் நாட்டில் உள்ள தாப்ரிஸ் நகரைச் சேர்ந்த பெண், சகீனா முகமதி ஆசியானி. இரண்டு குழந்தைகளுக்கு தாயாரான ஆசியானி மீது கடந்த 2006-ம் ஆண்டில் விபசார வழக்கு தொடரப்பட்டது. இரண்டு ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறி, 99 கசையடி தண்டனை வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், 2007-ம் ஆண்டு மீண்டும் அவர் மீது விபசார வழக்கு போடப்பட்டது.

அந்த வழக்கில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்லால் அடித்து அந்த பெண் கொல்லப்படுவார். இந்த தண்டனையை ஈரான் சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சும் உறுதி செய்துள்ளது. எந்த நேரமும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுவதால் சர்வதேச மனித உரிமைகள் சங்கம் மற்றும் சர்வதேச பொது மன்னிப்பு சபை போன்றவை அந்த பெண்ணை காப்பாற்ற களம் இறங்கி உள்ளன.

மனித உரிமைகள் சங்க வக்கீல் முகமது மோஸ்தபி கூறுகையில், "அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே, தண்டனை அளிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்த போதிலும் விபசார வழக்கு போடப்பட்டது'' என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஈரான் அதிபர் அகமதினிஜாத்துக்கு அந்த பெண்ணின் மகன் மற்றும் மகள் இருவரும் கருணை மனு அனுப்பி இருக்கின்றனர்.

மேலும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளும் மரண தண்டனையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக, அந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பாக தனித்தனி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈரான் நாட்டில் பெண்ணை கல்லால் அடித்துக்கொல்ல உத்தரவு Empty Re: ஈரான் நாட்டில் பெண்ணை கல்லால் அடித்துக்கொல்ல உத்தரவு

Post by kalaimoon70 Sat Jul 10, 2010 11:14 am

தனி ஒரு மனிதனுக்கு இப்படி ஏற்படும் நிலைக்கு ,கவலை தெரிவிப்பது கண்டு சந்தோசம்...நானும் கண்டிப்போம்...


இன்னும் ஏன் ஈழத்தில் இறந்தவர்களுக்கும்,ஈராக் ,பாலஸ்தினி யில் தினம்
இறக்கும் உயிர்களை ஏன் தெரியவில்லை ?????????


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கல்லால் அடித்து கொல்லப்படமாட்டார்: ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு
» கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
» புருனே நாட்டில் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மரண தண்டனை: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு
» கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு
» ஈரான்: பெண்ணை கல்லெறிந்து கொல்லும் தண்டனை மறுபரிசீலனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum