ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர்

+2
மனோஜ்
ரபீக்
6 posters

Go down

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர் Empty ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர்

Post by ரபீக் Fri Jul 09, 2010 11:45 am

போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவை திரும்பப்பெற வலியுறுத்தி, வியாழக்கிழமை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் இலங்கை அமைச்சர் விமல் வீரவன்சா.

தனது கோரிக்கை நிறைவேறாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

நிபுணர் குழுவை திரும்பப் பெற முடியாது என்று ஐ.நா. ஏற்கெனவே திட்டவட்டமாகக் கூறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரின் போது, இலங்கை ராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான சில விடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டன. இலங்கை அரசும் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்துக்கு ஒத்துழைப்பு அளித்தது என்று குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்த மூன்று நபர் நிபுணர் குழுவை ஐ.நா. சபை அமைத்தது. இதற்கு இலங்கையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. கொழும்புவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை அமைச்சர் விமல் வீரவன்சா தலைமையிலான ஆளும் கட்சியினர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஐ.நா. குழுவை திரும்பப் பெற வேண்டுமென்று மேன்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனையும், சர்வதேச சமூகத்தை வலியுறுத்தி இலங்கை வீட்டு வசதித் துறை அமைச்சர் விமல் வீரவன்சா, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் கொழும்புவில் ஐ.நா. அலுவலகத்துக்கு வெளியே, புத்த பிக்குகள் முன்னிலையில் வியாழக்கிழமை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அப்பகுதியில் ஆளும் கட்சியினரும், அமைச்சரின் ஆதரவாளர்களும் கூடி உண்ணாவிரதத்துக்கு ஆதரவாகவும், ஐ.நா. குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோஷம் எழுப்பினர்.

அப்போது அமைச்சர் வீரவன்சா, செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் போரின் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ராணுவத்திடமும், அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்துவது என்பது நியாயமற்ற நடவடிக்கை.

நிபுணர் குழுவைத் திரும்பப் பெற்று, இலங்கைக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளையும் கூற மாட்டோம் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி- மூன் உறுதியளிக்க வேண்டும், இதற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றார் அவர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர் Empty Re: ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர்

Post by மனோஜ் Fri Jul 09, 2010 1:12 pm

உலக ஜனத்தொகையில் ஒன்று குறையட்டும்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர் Empty Re: ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர்

Post by அன்பு தளபதி Fri Jul 09, 2010 1:38 pm

நாய் சாகட்டும் விடுங்க பூமிக்கு பாரம் குறையும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர் Empty Re: ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர்

Post by karuppu Fri Jul 09, 2010 2:14 pm

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர் 211781 ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர் 211781
karuppu
karuppu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010

Back to top Go down

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர் Empty Re: ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர்

Post by பிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 3:43 pm

மனோஜ் wrote:உலக ஜனத்தொகையில் ஒன்று குறையட்டும்

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர் 359383



ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர் Empty Re: ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர்

Post by கோவை ராம் Fri Jul 09, 2010 3:50 pm

தமிழ் நாட்ட பாத்து தமிழ் படத்த பாத்து நீங்கலும் இது மாதிரி ஆரம்பித்து விட்டீர்கலா?
எப்படியோ இந்த மந்திரிக்கு இன்னும் 5 வருசம் பதவி நிரந்தரம்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர் Empty Re: ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு: உண்ணாவிரதத்தை தொடங்கினார் இலங்கை அமைச்சர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum