Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி
5 posters
Page 1 of 1
இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி
இலங்கையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று இரவு கொழும்பு செல்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் சென்னை வந்துள்ளனர். கேப்டன் டோணி தனது புது மனைவி சாக்ஷி சிங்குடன் சென்னை வந்துள்ளார்.
3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும், இலங்கையும் மோதவுள்ளன. வருகிற 18ம் தேதி காலே நகரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
இதில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று இரவு கொழும்பு செல்கிறது. இதற்காக நேற்று காலை முதலே இந்திய அணி வீரர்கள் சென்னை வரத் தொடங்கினர்.
கேப்டன் டோணி தனது மனைவி சாக்ஷி சிங்குடன் வந்து சேர்ந்தார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்உரிமையாளரும், கிரிக்கெட் வாரிய செயலாளருமான சீனிவாசன் வரவேற்று அழைத்துச் சென்றார்.
இதேபோல சச்சின் டெண்டுல்கர், ராகுல்டிராவிட் உள்ளிட்ட வீரர்களும் நேற்றே வந்து சேர்ந்தனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி
இதையும் தடை செய்தால் இன்னும் நல்லா இருக்கும் என்ன நான் சொல்றது.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி
அப்புகுட்டி wrote:இதையும் தடை செய்தால் இன்னும் நல்லா இருக்கும் என்ன நான் சொல்றது.
எதை தடை செய்ய சொல்றீங்க பாஸ்?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி
பிச்ச wrote:அப்புகுட்டி wrote:இதையும் தடை செய்தால் இன்னும் நல்லா இருக்கும் என்ன நான் சொல்றது.
எதை தடை செய்ய சொல்றீங்க பாஸ்?
அசின் இலங்கைக்கு போனதற்கு தடை செய்தார்கள் இதையும் தடை செய்யலாம் செய்தால் நமது முழு எதிர்ப்பும் உண்மை என அறிவார்கள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி
அப்புகுட்டி wrote:பிச்ச wrote:அப்புகுட்டி wrote:இதையும் தடை செய்தால் இன்னும் நல்லா இருக்கும் என்ன நான் சொல்றது.
எதை தடை செய்ய சொல்றீங்க பாஸ்?
அசின் இலங்கைக்கு போனதற்கு தடை செய்தார்கள் இதையும் தடை செய்யலாம் செய்தால் நமது முழு எதிர்ப்பும் உண்மை என அறிவார்கள்
உண்மை நண்பா........ அவர்களுக்கு ஒரு நியாயம்.. இவர்களுக்கு ஒரு நியாயமா .......?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி
உண்மை நண்பா........ அவர்களுக்கு ஒரு நியாயம்.. இவர்களுக்கு ஒரு நியாயமா .......?
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி
பிளேடு பக்கிரி wrote:அப்புகுட்டி wrote:பிச்ச wrote:அப்புகுட்டி wrote:இதையும் தடை செய்தால் இன்னும் நல்லா இருக்கும் என்ன நான் சொல்றது.
எதை தடை செய்ய சொல்றீங்க பாஸ்?
அசின் இலங்கைக்கு போனதற்கு தடை செய்தார்கள் இதையும் தடை செய்யலாம் செய்தால் நமது முழு எதிர்ப்பும் உண்மை என அறிவார்கள்
உண்மை நண்பா........ அவர்களுக்கு ஒரு நியாயம்.. இவர்களுக்கு ஒரு நியாயமா .......?
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி
நவீன் wrote:உண்மை நண்பா........ அவர்களுக்கு ஒரு நியாயம்.. இவர்களுக்கு ஒரு நியாயமா .......?
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Similar topics
» குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி
» ஐ.நா. வாகனங்கள் வன்னி செல்ல தடை போடும் இலங்கை
» இந்தியாவுக்கு செல்ல வேண்டாம்: மக்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை
» செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு
» இலங்கை செல்ல மறுத்து விமானநிலையத்தில் பயணச்சீட்டை கிழித்து எறிந்த பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|