ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

5 posters

Go down

அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Empty அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

Post by ரபீக் Thu Jul 08, 2010 4:17 pm

நாற்பதை கடந்தவர்களுக்கு கவிதா என்ற பெயரை கேட்டாலே மனசுக்குள் மணியடிக்கும்! இப்போதுள்ள ரசிகர்களுக்கு அவர் அம்மா நடிகை! பெயரை கேட்டும் அடையாளம் தெரியாதவர்கள் பாண்டவர் பூமி படத்தில் நடித்த அம்மா கவிதாவை நினைவில் கொள்க!

இதுதான் அவர் தமிழில் நடித்த கடைசி படமாக இருக்கும். அதன்பின் ஆந்திரா பக்கம் நகர்ந்து தெலுங்கு தேசம் கட்சிக்காக பாடுபட ஆரம்பித்துவிட்டார். கட்சி, களேபரம் என்று இருந்தவரை மீண்டும் தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். சொல்லி அடிப்பேன் பட இயக்குனர் ராம்கி இயக்கும் நானும் என் காதலும் என்ற படத்தில் ஸோலோ வில்லியாக நடிக்கிறாராம் கவிதா. (கிட்டதட்ட சொர்ணாக்கா) தாய் மண்ணை மிதித்த சந்தோஷம் முகத்தில் தாண்டவம் ஆட, அதே சந்தோஷத்தில் அவர் சிவ தாண்டவம் ஆடிய கொடுமைதான் இப்போது நாம் சொல்லப் போவது.

சில தினங்களுக்கு முன் வடபழனி 100 அடி சாலையில் உள்ள பிரபல நடிகரின் பெயரில் அமைந்த ஹோட்டலில் முதல் புளோருக்கு போனார் கவிதா. அங்கு என்ன இருக்கிறதென்று போயிருப்பவர்கக்கு புரியும். கிண்ணங்கள் உரசிக் கொள்ள கிண் கிண் என்ற சத்தங்கள் கேட்டது முதலில். அப்புறம் அந்த மிகப்பெரிய ஹாலே அதிர்ந்து போகிற விதத்தில் ஆட்டம் போட்டாராம் கவிதா. ஆந்திராவில ரோஜா இடத்தை எனக்கு கொடுத்திட்டாங்க. இது ஒரு சந்தோஷம். இப்போ தமிழ்லயும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கேன். இது ஒரு சந்தோஷம் என்று உரக்க குரல் எழுப்பிய கவிதா பிறகு பேசியது எதுவும் பிரதி எடுக்கிற மாதிரி இல்லை என்கிறார்கள் அக்கம் பக்கத்தில் நின்று ரசித்தவர்கள்!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Empty Re: அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

Post by kalaimoon70 Thu Jul 08, 2010 4:24 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Empty Re: அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

Post by ரபீக் Thu Jul 08, 2010 4:27 pm

kalaimoon70 wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏன் தலைய முட்டிகரீக ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Empty Re: அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

Post by நவீன் Thu Jul 08, 2010 5:41 pm

அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Icon_eek அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Empty Re: அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

Post by Aathira Thu Jul 08, 2010 7:38 pm

அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் 502589 அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் 502589


அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Aஅதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Aஅதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Tஅதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Hஅதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Iஅதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Rஅதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Aஅதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Empty அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

Post by raj001 Thu Jul 08, 2010 7:42 pm

என்னவென்று சொல்வதேம்மா....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம் Empty Re: அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum