ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
மகளுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா சரத்பவார்? Poll_c10மகளுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா சரத்பவார்? Poll_m10மகளுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா சரத்பவார்? Poll_c10 
Dr.S.Soundarapandian
மகளுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா சரத்பவார்? Poll_c10மகளுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா சரத்பவார்? Poll_m10மகளுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா சரத்பவார்? Poll_c10 
heezulia
மகளுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா சரத்பவார்? Poll_c10மகளுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா சரத்பவார்? Poll_m10மகளுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா சரத்பவார்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா சரத்பவார்?

Go down

மகளுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா சரத்பவார்? Empty மகளுக்கு அமைச்சர் பதவி கேட்டாரா சரத்பவார்?

Post by ரபீக் Thu Jul 08, 2010 5:40 pm

தன் வசம் உள்ள துறைகளைப் பிரித்து தனது கட்சியைச் சேர்ந்த மேலும் இருவருக்கு அமைச்சர் பதவி தருமாறு காங்கிரசிடம் சரத் பவார் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக தனது மகள் சுப்ரியாவுக்கு அவர் அமைச்சர் பதவி கோருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தத் தகவல்களை பவார் மறுத்துள்ளார்.

இப்போது விவசாயம், உணவு மற்றும் பொது வழங்கல் துறைக்கான கேபினட் அமைச்சராக பவார் உள்ளார். அவரது கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் விமானப் போக்குவரத்துறை இணையமைச்சராக (தனி பொறுப்பு) உள்ளார்.

இந் நிலையில் தன் வசம் உள்ள உணவு மற்றும் பொது வழக்கல் துறையை எடுத்துக் கொள்ளுமாறும், தனது மகள் உள்பட தனது கட்சியைச் சேர்ந்த மேலும் இருவருக்கு மத்திய அமைச்சரவையில் பவார் இடம் கோரியுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இந்தத் தகவல்களை சரத் பவார் மறுத்துள்ளார். மும்பையில் நிருபர்களிடம் பேசிய அவர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகிவிட்டதால் எனது சுமையைக் குறைக்கவே பிரதமரிடம் கோரினேன். எனது கட்சிககு மேலும் அமைச்சர் பதவிகளை நான் சோனியாவிடமோ பிரதமரிடமோ கோரவில்லை.

கட்சி அடிமட்டத்தை வலுப்படுத்த எனக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. மராட்டிய மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல பகுதிகளுக்கு என்னால் செல்ல முடியவில்லை. நான் அந்தப் பகுதிகளுக்கு சென்று மக்களையும், இளைஞர்களையும் சந்தித்து பேசி தேசியவாத காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த விரும்புகிறேன்.

பிரதமரை சந்தித்த போது நான் எனது கட்சிக்கு கூடுதல் அமைச்சர் பதவிகளை கேட்டதாகவும், என் மகள் சுப்ரியாவுக்கு அமைச்சர் பதவி தருமாறு வலியுறுத்தியதாகவும் வெளியான தகவல்களில் எந்த உண்மையும் இல்லை.

அதே போல பிரபுல் படேலுக்கு கேபினட் அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை ஏற்றிருப்பதால் என் அரசியல் பணி பாதிக்கப்படாது. கிரிக்கெட் சங்க பணிக்காக துபாய்க்கு மாதம் ஒரு தடவை சென்று வந்தால் போதுமானது.

மேலும் மகாராஷ்டிர அரசில் எனது தங்கை மகன் அஜித் பவாரை துணை முதல்வராக்க வேண்டும் என்று நான் கோரியதாக வரும் தகவல்களும் தவறு என்றார் பவார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நாளை மத்தியமைச்சரவை மாற்றம்: நடிகர்கள் ராஜ்பப்பர், சிரஞ்சீவிக்கு அமைச்சர் பதவி?
» அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி
» மத்திய அமைச்சர் ஜி.கே வாசன் பதவி பறிப்பா?
» மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி?
» திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி தர முன்வந்த பிரதமர்- நிராகரித்தார் கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum