Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?
+4
உமா
பிளேடு பக்கிரி
Aathira
ரபீக்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?
ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த்தின் திருமணத்திற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்ற அகில இந்தியத் தலைவர்கள் வரவுள்ளனராம். தமிழகத்தைப் பொறுத்தவரை நிச்சயதார்த்தத்திற்கு வராமல் புறக்கணித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செளந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த கட்டுமானத் துறையில் இருக்கும் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் செப்டம்பர் 3ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன.
திருமணத்திற்காக ராணி மெய்யம்மை மண்டபம் மற்றும் ராஜா முத்தையா மண்டபம் ஆகியவை புக் செய்யப்பட்டுள்ளன.
விரைவில் திருமணப் பத்திரிக்கையைக் கொடுக்கும் வேலையில் ரஜினி தம்பதிகள் இறங்கவுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் திருமணத்திற்கு அழைக்க முடிவாகியுள்ளதாம.
அதேபோல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவும் திருமணத்திற்கு வருகிறாராம். இதுதவிர மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் என நாட்டின் பல முன்னணிப் பிரபலங்கள் கல்யாணத்திற்கு வரவுள்ளனர்.
நடிகர் அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ராயுடன் குடும்ப சகிதமாக கலந்து கொள்கிறார்.
திருமண நிச்சயதார்த்தத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, மனைவியுடன் நேரில் சென்று அழைத்திருந்தார் ரஜினி. ஆனால் ஜெயலலிதா வரவில்லை. எனவே திருமணத்திற்கு அவர் வருவாரா என்பது தெரியவில்லை.
திருமணத்திற்குப் பிறகு செளந்தர்யா, தனது கணவருடன் தனிக்குடித்தனம் போகவுள்ளார். இதற்காக சேத்துப்பட்டில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு தயாராகி விட்டது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?
சென்னையில ஏற்கனவே டிராஃபிக் ஜாம்.. இது வேறயா? தேதிய சொல்லிட்டா அன்னக்கு லீவ் போட்டுட்லாம்.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?
Aathira wrote:சென்னையில ஏற்கனவே டிராஃபிக் ஜாம்.. இது வேறயா? தேதிய சொல்லிட்டா அன்னக்கு லீவ் போட்டுட்லாம்.
உண்மை !
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?
அவ்வளவா ட்ராஃபிக் இருக்காது அக்கா , ஏன்னா கல்யாணத்துக்கு நான் வர முடியாதுண்ணு நினைக்கிறேன்Aathira wrote:சென்னையில ஏற்கனவே டிராஃபிக் ஜாம்.. இது வேறயா? தேதிய சொல்லிட்டா அன்னக்கு லீவ் போட்டுட்லாம்.
![செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?
நீங்க வரலையா....அப்ப சரி...அப்படின்னா நான் லீவ் போடல..ராஜா wrote:அவ்வளவா ட்ராஃபிக் இருக்காது அக்கா , ஏன்னா கல்யாணத்துக்கு நான் வர முடியாதுண்ணு நினைக்கிறேன்Aathira wrote:சென்னையில ஏற்கனவே டிராஃபிக் ஜாம்.. இது வேறயா? தேதிய சொல்லிட்டா அன்னக்கு லீவ் போட்டுட்லாம்.
![செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?
ராஜா wrote:அவ்வளவா ட்ராஃபிக் இருக்காது அக்கா , ஏன்னா கல்யாணத்துக்கு நான் வர முடியாதுண்ணு நினைக்கிறேன்Aathira wrote:சென்னையில ஏற்கனவே டிராஃபிக் ஜாம்.. இது வேறயா? தேதிய சொல்லிட்டா அன்னக்கு லீவ் போட்டுட்லாம்.
நீங்கள் வரவில்லை என்றால் ரஜினி கோபம் கொள்வார் ,தளபதியாரே.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?
[quote="kalaimoon70"]
நீங்கள் வரவில்லை என்றால் ரஜினி கோபம் கொள்வார் ,தளபதியாரே.[/கியோடே
இங்க என்ன நடக்குது ?
ராஜா wrote:அவ்வளவா ட்ராஃபிக் இருக்காது அக்கா , ஏன்னா கல்யாணத்துக்கு நான் வர முடியாதுண்ணு நினைக்கிறேன்Aathira wrote:சென்னையில ஏற்கனவே டிராஃபிக் ஜாம்.. இது வேறயா? தேதிய சொல்லிட்டா அன்னக்கு லீவ் போட்டுட்லாம்.
நீங்கள் வரவில்லை என்றால் ரஜினி கோபம் கொள்வார் ,தளபதியாரே.[/கியோடே
இங்க என்ன நடக்குது ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?
Aathira wrote:
சென்னையில ஏற்கனவே டிராஃபிக் ஜாம்.. இது வேறயா? தேதிய சொல்லிட்டா அன்னக்கு லீவ் போட்டுட்லாம்.
சென்னையில ஏற்கனவே டிராஃபிக் ஜாம்.. இது வேறயா? தேதிய சொல்லிட்டா அன்னக்கு லீவ் போட்டுட்லாம்.
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நான் தான் ரஜினி மகளை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் ரஜினி
» ரஜினி மகள் திருமணம்
» ரஜினிகாந்த் அரசியல் கட்சி: "அரசியலுக்கு வரவில்லை; தேர்தலுக்கு வருகிறார் ரஜினி"
» புதன் கிழமை சென்னை வருகிறார் தலைவர் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!!
» வருவாரா இவரைப் போல் இன்னொருவர் வருவாரா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|