ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்

+3
ரபீக்
சரவணன்
மீனா
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  Empty எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்

Post by மீனா Thu Jul 08, 2010 1:10 pm

பால் பாயசம்:-
தேவையானவை:
பால்
ஜீனி
சேமியா
முந்திரி பருப்பு
நெய்

செய்முறை:
நெயில் முந்திரிய போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
கடாயில் பாலை நல்ல கொதிக்க வச்சு அதில் ஜீனி மற்றும் சேமியாவை போட்டு நன்கு வேகவிடவும். இறக்கும் நேரத்தில் முந்திரியை போட்டு இறக்கவும். பால் பாயசம் ரெடி.

பருப்பு பாயசம்:

பாசி பருப்பு
பால்
ஜீனி
முந்திரி
நெய்

செய்முறை:

பாசி பருப்பை வறுத்து (அரவேக்கடா) வேகவைத்துக்கொள்ளவும்.
நெயில் முந்திரியை வறுத்து வைத்துக்கொள்ளவும்.
பாலில் ஜீனியை போட்டு நன்கு காய்ச்சி அதனுடன் வேகவைத்துள்ள பருப்புவை சேர்த்து கொதிக்கவிடவும்.
இறக்கும் போது முந்திரியை போட்டு இறக்கவும். பருப்பு பாயசம் ரெடி.


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  Empty Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்

Post by சரவணன் Thu Jul 08, 2010 1:24 pm

ஆஹா, சூப்பரு சூப்பர்,
பாயாசம்...ம்ம்ம், எனக்கு மிகவும் பிடிக்கும். எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  677196 எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  Empty Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்

Post by ரபீக் Thu Jul 08, 2010 1:27 pm

மீனா wrote:பால் பாயசம்:-
தேவையானவை:
பால்
ஜீனி
சேமியா
முந்திரி பருப்பு
நெய்

செய்முறை:
நெயில் முந்திரிய போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
கடாயில் பாலை நல்ல கொதிக்க வச்சு அதில் ஜீனி மற்றும் சேமியாவை போட்டு நன்கு வேகவிடவும். இறக்கும் நேரத்தில் முந்திரியை போட்டு இறக்கவும். பால் பாயசம் ரெடி.

பருப்பு பாயசம்:

பாசி பருப்பு
பால்
ஜீனி
முந்திரி
நெய்

செய்முறை:

பாசி பருப்பை வறுத்து (அரவேக்கடா) வேகவைத்துக்கொள்ளவும்.
நெயில் முந்திரியை வறுத்து வைத்துக்கொள்ளவும்.
பாலில் ஜீனியை போட்டு நன்கு காய்ச்சி அதனுடன் வேகவைத்துள்ள பருப்புவை சேர்த்து கொதிக்கவிடவும்.
இறக்கும் போது முந்திரியை போட்டு இறக்கவும். பருப்பு பாயசம் ரெடி.

செய்து கொடுத்த நல்லா இருக்கும் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  Empty Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்

Post by சரவணன் Thu Jul 08, 2010 1:29 pm

ரபீக் wrote:
செய்து கொடுத்த நல்லா இருக்கும் ?
நீங்க ரொம்ப ரிஸ்க்கு எடுக்குறீங்க. வேணாம்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  Empty Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்

Post by ரபீக் Thu Jul 08, 2010 1:31 pm

பிச்ச wrote:
ரபீக் wrote:
செய்து கொடுத்த நல்லா இருக்கும் ?
நீங்க ரொம்ப ரிஸ்க்கு எடுக்குறீங்க. வேணாம்!

ஏற்கனவே நீங்க சாப்பிட்டு பார்த்துட்டிங்களா ?மீனா அவ்வளவு மோசமாகவா செய்தார்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  Empty Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்

Post by ஹாசிம் Thu Jul 08, 2010 1:39 pm

எனக்கும் ரெம்பத்தான் பிடிக்கும் இங்கு அதிகமாக செய்கிறார்கள்
எழிய முறையில் விளக்கம் தந்தமைக்கு நன்றி செய்துதான் பார்க்கணும்


நேசமுடன் ஹாசிம்
எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  Empty Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்

Post by சரவணன் Thu Jul 08, 2010 1:46 pm

ரபீக் wrote:
பிச்ச wrote:
ரபீக் wrote:
செய்து கொடுத்த நல்லா இருக்கும் ?
நீங்க ரொம்ப ரிஸ்க்கு எடுக்குறீங்க. வேணாம்!

ஏற்கனவே நீங்க சாப்பிட்டு பார்த்துட்டிங்களா ?மீனா அவ்வளவு மோசமாகவா செய்தார்கள்

இந்த சமையல் சாப்ட்டு, முடியாம தான் நான் ஊரை விட்டே வந்தேன். எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  230655 எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  230655 எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  230655 எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  230655


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  Empty Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 08, 2010 1:49 pm

பிச்ச wrote:
ரபீக் wrote:
செய்து கொடுத்த நல்லா இருக்கும் ?
நீங்க ரொம்ப ரிஸ்க்கு எடுக்குறீங்க. வேணாம்!

எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  168300 எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  168300 எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  168300 எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  168300 எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  168300



எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  Empty Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்

Post by மீனா Thu Jul 08, 2010 1:52 pm

பிச்ச wrote:
ரபீக் wrote:
பிச்ச wrote:
ரபீக் wrote:
செய்து கொடுத்த நல்லா இருக்கும் ?
நீங்க ரொம்ப ரிஸ்க்கு எடுக்குறீங்க. வேணாம்!

ஏற்கனவே நீங்க சாப்பிட்டு பார்த்துட்டிங்களா ?மீனா அவ்வளவு மோசமாகவா செய்தார்கள்

இந்த சமையல் சாப்ட்டு, முடியாம தான் நான் ஊரை விட்டே வந்தேன். எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  230655 எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  230655 எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  230655 எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  230655
என் சமையல் புடிக்காமல் தான் போனியா? இத முன்னாடியே சொல்லி இருந்தால் அன்னிய சமைக்க சொல்லி இருக்கலாம்...


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  Empty Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 08, 2010 1:54 pm

மீனா wrote:
பிச்ச wrote:
ரபீக் wrote:
பிச்ச wrote:
ரபீக் wrote:
செய்து கொடுத்த நல்லா இருக்கும் ?
நீங்க ரொம்ப ரிஸ்க்கு எடுக்குறீங்க. வேணாம்!

ஏற்கனவே நீங்க சாப்பிட்டு பார்த்துட்டிங்களா ?மீனா அவ்வளவு மோசமாகவா செய்தார்கள்

இந்த சமையல் சாப்ட்டு, முடியாம தான் நான் ஊரை விட்டே வந்தேன். எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  230655 எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  230655 எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  230655 எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  230655
என் சமையல் புடிக்காமல் தான் போனியா? இத முன்னாடியே சொல்லி இருந்தால் அன்னிய சமைக்க சொல்லி இருக்கலாம்...

யார சொல்லறீங்க.........? பாவனாவையா .........?



எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எளிய முறையில் பால் பாயசம்  மற்றும்  பருப்பு  பாயசம்  Empty Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» வேலன்:-எளிய முறையில் தமிழ்,ஆங்கிலம். இந்தி மற்றும் தெலுங்கு மொழி கற்க
» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
» பாசிப் பருப்பு பாயசம்
» இப்போது கணிதம் முழுவதும் எளிய முறையில் பயிற்சி செய்ய TOPIC WISE(25)-ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வினாக்கள் மிக தெளிவாக முறையில் விடையுடன் தொகுத்து தரப்பட்டுள்ளது.
» பால் பாயசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum