Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
3 posters
Page 1 of 1
இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் சேர்த்து விற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு சக்கர வாகன விற்பனையாளர்கள், வண்டியுடன் ஹெல்மெட்டையும் சேர்த்து விற்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வண்டியைப் பதிவு செய்யமுடியாது என்றும் 2009 ஜூலை 30-ல் தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் முறையிட்டது.
இந்த உத்தரவின் மூலம், தான் விரும்பிய ஹெல்மெட்டை வாங்கும் சுதந்திரம் இரு சக்கர வாகனம் வாங்குபவருக்கு மறுக்கப்படுகிறது என்று உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால், அவரது வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றிதழ் அளிக்கப்பட்ட ஹெல்மெட்டை இரு சக்கர வாகனத்துடன் சேர்த்து விற்க வேண்டும் என்று புதன்கிழமை உத்தரவிட்டது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஏய் இது நல்லா இருக்கே..ஆனா அதன் விலையையும் சேர்த்து பில் போடக்கூடாது. ஆமா.. அதையும் சட்டம் போடுங்க..
Re: இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
Aathira wrote:ஏய் இது நல்லா இருக்கே..ஆனா அதன் விலையையும் சேர்த்து பில் போடக்கூடாது. ஆமா.. அதையும் சட்டம் போடுங்க..
அப்ப வண்டி வாங்கின ஹெல்மெட் ப்ரீயா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
உங்களுக்கு ஒரு தனிமடல் வந்துச்சே கவனிச்சீங்களா மேடம்?Aathira wrote:ஏய் இது நல்லா இருக்கே..ஆனா அதன் விலையையும் சேர்த்து பில் போடக்கூடாது. ஆமா.. அதையும் சட்டம் போடுங்க..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
கவனிச்சேன்...செலக்ட பண்ணிகிட்டே இருக்கேன்..நீங்களே பண்ணி கொடுங்க..சரண்..பிச்ச wrote:உங்களுக்கு ஒரு தனிமடல் வந்துச்சே கவனிச்சீங்களா மேடம்?Aathira wrote:ஏய் இது நல்லா இருக்கே..ஆனா அதன் விலையையும் சேர்த்து பில் போடக்கூடாது. ஆமா.. அதையும் சட்டம் போடுங்க..
Re: இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
நான் எங்க போயி பண்ணிய கண்டுபிடிக்குறது?Aathira wrote:கவனிச்சேன்...செலக்ட பண்ணிகிட்டே இருக்கேன்..நீங்களே பண்ணி கொடுங்க..சரண்..பிச்ச wrote:உங்களுக்கு ஒரு தனிமடல் வந்துச்சே கவனிச்சீங்களா மேடம்?Aathira wrote:ஏய் இது நல்லா இருக்கே..ஆனா அதன் விலையையும் சேர்த்து பில் போடக்கூடாது. ஆமா.. அதையும் சட்டம் போடுங்க..
![இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
சரி இருங்க சொல்றேன்.
![இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு 102564](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதெல்லாம் நீங்க ஒன்னும் கண்டுபிடிக்க வேண்டாம்.. ஒழுங்கா சொன்னதைச் செஞ்சா போதும்..ஆமா..பிச்ச wrote:நான் எங்க போயி பண்ணிய கண்டுபிடிக்குறது?Aathira wrote:கவனிச்சேன்...செலக்ட பண்ணிகிட்டே இருக்கேன்..நீங்களே பண்ணி கொடுங்க..சரண்..பிச்ச wrote:உங்களுக்கு ஒரு தனிமடல் வந்துச்சே கவனிச்சீங்களா மேடம்?Aathira wrote:ஏய் இது நல்லா இருக்கே..ஆனா அதன் விலையையும் சேர்த்து பில் போடக்கூடாது. ஆமா.. அதையும் சட்டம் போடுங்க..![]()
![]()
சரி இருங்க சொல்றேன்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
» பிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையை திறக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
» மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்று கூறிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
» வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு
» சாம்சங் நிறுவன தலைவர் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|