ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

+2
நவீன்
ரபீக்
6 posters

Go down

கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Empty கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by ரபீக் Thu Jul 08, 2010 11:45 am

கற்பழிப்பு மற்றும் லஞ்சப் புகாரில் சிக்கிய முன்னாள் சீன நீதிபதிக்கு மரண தண்டனை புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

சீனாவின் தென்மேற்குப் பகுதியான சாங்க்கிங்கில் நீதிபதியாக இருந்தவர் வென் கியாங் (55). 2007-ம் ஆண்டு பல்கலைக்கழக மாணவி ஒருவரை அவர் கற்பழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் பல்வேறு கடத்தல் கும்பல்களிடம் இருந்து ரூ. 8 கோடிக்கும் அதிகமான தொகையை லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது. குற்றவாளிகளை விடுவிக்க அவர் லஞ்சம் பெற்றுக் கொண்டு உதவி செய்ததாகக் கூறப்பட்டது. இதை அடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு 2009-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சாங்க்கிங் முனிசிபல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை சீன உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதை அடுத்து புதன்கிழமை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by நவீன் Thu Jul 08, 2010 1:04 pm

கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் 677196 கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by karuppu Thu Jul 08, 2010 1:42 pm

கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் 677196 கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் 677196
karuppu
karuppu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010

Back to top Go down

கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by உதயசுதா Thu Jul 08, 2010 2:52 pm

பரவாயில்ல அட்லீஸ்ட் 2 வருசத்துக்குள்ள தண்டனை கொடுத்து இருக்காங்க. இதுவே நம்ம நாட்டுலயா இருந்தா அவன் தானா சாகுறவரை தண்டனையா? அப்படின்னா என்ன?


கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Uகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Dகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Aகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Yகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Aகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Sகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Uகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Dகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Hகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by Aathira Thu Jul 08, 2010 2:53 pm

உதயசுதா wrote:பரவாயில்ல அட்லீஸ்ட் 2 வருசத்துக்குள்ள தண்டனை கொடுத்து இருக்காங்க. இதுவே நம்ம நாட்டுலயா இருந்தா அவன் தானா சாகுறவரை தண்டனையா? அப்படின்னா என்ன?
சரியாச் சொன்னீஙக சுதா..


கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Aகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Aகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Tகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Hகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Iகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Rகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Aகற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by ஹாசிம் Thu Jul 08, 2010 2:54 pm

இது போதாது என்று நினைக்கிறேன்


நேசமுடன் ஹாசிம்
கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் Empty Re: கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வங்காள தேசத்தில் முன்னாள் இராணுவ அதிகாரிக்கு நள்ளிரவில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
» கற்பழிப்பு குற்றத்துக்காக இஸ்ரேல் முன்னாள் ஜனாதிபதிக்கு ஜெயில் தண்டனை
» தவறான குற்றச்சாட்டில் பதவிநீக்கம்: முன்னாள் நீதிபதிக்கு ரூ.20 லட்சம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
» சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
» சவுதியில் சகோதரர்களுக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum