ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு  Poll_c10செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு  Poll_m10செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு  Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு

3 posters

Go down

செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு  Empty செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு

Post by ரபீக் Wed Jul 07, 2010 1:29 pm

செஞ்சியை அடுத்த கெங்கவரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் கஜலட்சுமி. இளம்பெண் கஜலட்சுமிக்கும், கணக்கன்குப்பத்தை சேர்ந்த வாலிபர் பிரகாசுக்கும் (22) காதல் எற்பட்டது.

கஜலட்சுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரகாஷ் வேறொரு பெண்ணை மணக்க விருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கஜலட்சுமி தன்னை பிரகாஷ் திருமணம் செய்ய வலியுறுத்தி காதலன் வீட்டு முன்பு உண்ணா விரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து சென்று கஜலட்சுமியை சமாதானப்படுத்தி உண்ணாவிரதத்தை கைவிட செய்தனர். பிறகு திருக்கோவிலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் காதலன் பிரகாஷ் குறித்து கஜலட்சுமி புகார் செய்தார்.
கஜலட்சுமியின் உண்ணாவிரத போராட்டத்தால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் யாருக்கும் தெரியாமல் தனது தாயாருடன் வீட்டை விட்டு வெளியேறினார். தலைமறைவான பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு  Empty Re: செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு

Post by உமா Wed Jul 07, 2010 3:07 pm

இவனுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுத்தாலும் திருந்த மாட்டானுங்க.

இவன நம்பி ஏமாந்து இப்போ உண்ணாவிரதம் இருந்து என்ன பலன்.

கலிகாலம் ஆகிடுச்சு ! கடவுள் தான் காப்பாத்தனும்.
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு  Empty Re: செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு

Post by நவீன் Wed Jul 07, 2010 3:40 pm

செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு  56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு  Empty Re: செஞ்சி அருகே கர்ப்பிணி உண்ணாவிரதம்: தாயாருடன் காதலன் தலைமறைவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» செஞ்சி அருகே கிராமத்தில் மேலும் 6 வீடு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
» 4 தலைமுறைகண்டவர் 118 வயதுடன் வாழும் அதிசய பாட்டி; செஞ்சி அருகே வினோதம்
» தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன்
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» அடுத்த சாமியார் தலைமறைவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum