ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை போர் விமானம்

3 posters

Go down

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை போர் விமானம் Empty உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை போர் விமானம்

Post by ரபீக் Wed Jul 07, 2010 11:37 am

கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் இலகு ரக எல்.சி.ஏ. போர் விமானத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துவைத்தார்.

இந்த விமானத்தை பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (எச்ஏஎல்) தயாரித்துள்ளது. பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் இந்த விமானத்தை, அந்தோனி, அறிமுகம் செய்து வைத்தார். இரண்டு பேர் அமரக்கூடிய இந்த விமானத்தை நடப்பாண்டு இறுதியில் வானில் பறக்கவிட்டு சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக சிஸ்டம் இன்டகரேஷன் சோதனை, தரையில் ஓட்டுவது உள்ளிட்ட சோதனைகளைச் செய்ய உள்ளனர். தரை சம்பந்தப்பட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டால் இறுதிக்கட்ட சோதனை நடத்த விமானம் தயாராகிவிடும்.

இந்த இலகு ரக விமானம் முதலில் இந்திய விமானப்படைக்கு தயாரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது கடற்படைக்காகவும் முதன் முறையாக இந்த விமானம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் ஆயுதங்கள், ஏவுகணைகள், கப்பலைத் தாக்கும் ஏவுகணைகள், கண்ணுக்கு எட்டாத தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், வெடிகுண்டுகள், விமானங்களைத் தாக்கும் பாதுகாப்பு இயந்திரத் துப்பாக்கிகள், ராணுவ டேங்குகள் மீது தாக்குதல் நடத்தும் குண்டுகளை பொழிதல் போன்ற வசதிகள் உள்ளன. கடற்படையின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜெண்சி திட்டத்தின்கீழ் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

விமான அறிமுக விழாவில் கலந்துகொண்டு அந்தோனி பேசியது: உள்நாட்டு விமானத் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த இலகுரக விமானம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நாள் இந்திய விமானப்படைக்கும், கப்பற்படைக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாளாகும்.

கப்பற்படைக்கு விமானத்தை தயாரித்து முடித்தது சாதாரண விஷயமல்ல. இதைவிட இந்த விமானத்தை வெற்றிகரமாக பறக்கவிட்டு சோதனை பார்ப்பதுதான் மிகவும் கஷ்டமானது.

ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு ஏஜெண்சி (ஏடிஏ), எச்.ஏ.எல், டி.ஆர்.டி.ஓ. போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் இதோடு நின்றுவிடாமல் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். இந்த கப்பற்படை விமானத்தின் சோதனையை 4 மாதங்களுக்குள் முடித்து விமானத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவாவில் கடற்படை விமான மையத்தில் விமான சோதனை மையம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு ஸ்கை ஜம்ப் எனப்படும் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிக்கும் வசதியும் செய்யப்படும். இவை பயிற்சி மையமாக செயல்படும். இதற்கான நவீன கருவிகளை ரஷியா வழங்க உள்ளது என்றார் அவர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை போர் விமானம் Empty Re: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை போர் விமானம்

Post by ராஜா Wed Jul 07, 2010 11:40 am

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை போர் விமானம் 677196 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை போர் விமானம் 677196 அந்தோணி சேட்டா வாழ்த்துக்கள் , அப்படியே தமிழீழம் பக்கம் போயி டெஸ்ட் பண்ணிட வேண்டியது தானே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை போர் விமானம் Empty Re: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை போர் விமானம்

Post by நவீன் Wed Jul 07, 2010 3:50 pm

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை போர் விமானம் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை போர் விமானம் Empty Re: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை போர் விமானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம்
» இந்திய கடற்படை கப்பல்கள் போர் விமானங்களுடன் உஷார்
» போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
» அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கடற்படை பயிற்சிக்காக இந்தியப் பெருங்கடலில் நுழைந்தது
» தென்கொரியாவுக்கு மேலாக அமெரிக்கப் போர் விமானம் பறந்துள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum