ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம்

+7
சரவணன்
பிளேடு பக்கிரி
ஹாசிம்
ராஜா
கோவை ராம்
நவீன்
அப்புகுட்டி
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Empty பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம்

Post by அப்புகுட்டி Wed Jul 07, 2010 2:20 am

கேரளாவில் கல்லூரி பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டி எறிந்த 2 பேரை பொலிசார் கைது செய்தனர். கேரளா மாநிலம், கொச்சி மாவட்டம், மூவாற்றுப்புலாவைச் சேர்ந்தவர் டி.ஜே. ஜோசப். 52 வயதான இவர் அங்கு கிறிஸ்தவ அமைப்பு நடத்தி வரும் ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரியில் நடந்த பி. கொம் 2ம் ஆண்டு தேர்வுக்கு இவர் வினாத்தாள் தயாரித்தார். அதில் ஒரு கேள்வி தொடர்பாக சர்ச்சை எழுந் தது. இதனால் சில அமைப்புகள் அவ ருக்கு எதிராக போராட்டம் நடத்தின. இதை தொடர்ந்து பேராசிரியர் ஜோசப் கைது செய்யப்பட்டார். கல்லூரி நிர்வாகமும் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்தது.

பின்னர் அவர் ஜாமினில் விடுதலையாகி வந்தார். கடந்த (ஞாயிற்றுக்கிழமை) அவர் தனது தாய், சகோதரி, மனைவி மற்றும் குழந்தைகளுடன் தேவாலயத்துக்குச் சென்று வழிபாடு நடத்திவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 பேர் திடீ ரென அவரை வழிமறித்து, ‘இந்த கைதானே எங்களை இழிவுபடுத்தி எழுதியது’ என்று கூறி அவரது வலது கையை மணிக்கட்டில் இருந்து வெட்டி எறிந்து விட்டு ஓடிவிட் டனர். உடனடியாக அவர் அங்குள்ள ஒரு சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வெட்டுப்பட்டு தனியாக துண்டிக்கப்பட்ட உள்ளங்கையை மீண்டும் பழைய படி ஒட்ட வைக்க 5 பேர் கொண்ட டாக்டர்கள் குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டது. 16 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அவரது உள்ளங்கையை முன்கையுடன் டாக்டர்கள் மீண்டும் இணைத்தனர். ஆனால் அந்த கை முன்பு போல செயல்படுமா என்பதை ஒரு வாரம் கழித்துத்தான் உறுதியாக சொல்ல முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பேராசிரியர் கையை வெட்டி எறிந்ததாக 2 பேரை பொலிசார்கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.



பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Empty Re: பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம்

Post by நவீன் Wed Jul 07, 2010 3:55 pm

பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Affraid
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Empty Re: பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம்

Post by கோவை ராம் Wed Jul 07, 2010 4:09 pm

கேரளத்து தலிபான்கலின் வேலை இது
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Empty Re: பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம்

Post by ராஜா Wed Jul 07, 2010 4:37 pm

பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் 56667 பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Empty Re: பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம்

Post by ஹாசிம் Wed Jul 07, 2010 4:51 pm

ரொம்பத்தான் கெட்டுப்போச்சு உலகம்


நேசமுடன் ஹாசிம்
பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Empty Re: பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம்

Post by பிளேடு பக்கிரி Wed Jul 07, 2010 5:12 pm

ஹாசிம் wrote:ரொம்பத்தான் கெட்டுப்போச்சு உலகம்



பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Empty Re: பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம்

Post by சரவணன் Wed Jul 07, 2010 5:13 pm

ஹாசிம் wrote:ரொம்பத்தான் கெட்டுப்போச்சு உலகம்
இதை யாரு சொல்றதுன்னு ஒரு வேவஸ்த்தை இல்லை. பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் 56667


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Empty Re: பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம்

Post by Aathira Wed Jul 07, 2010 6:27 pm

பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் 502589 பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் 502589


பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Aபேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Aபேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Tபேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Hபேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Iபேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Rபேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Aபேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Empty Re: பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம்

Post by அன்பு தளபதி Wed Jul 07, 2010 6:29 pm

படிக்கும்போதே வன்முறை செய்யும் இவர்கள் வளர்ந்தா நாட்டை காப்பாற்றுவார்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Empty Re: பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம்

Post by kalaimoon70 Wed Jul 07, 2010 6:31 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம் Empty Re: பேராசிரியரின் உள்ளங்கையை வெட்டியெறிந்த கொடூரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» காலையில் விழித்தவுடன் உள்ளங்கையை...
» தனியார் பள்ளியில், ஏழை மாணவர்களின் முடியை வெட்டியெறிந்த சம்பவம்
» ஒடிசாவில் ‘ஒரு ரூபாய் ஆஸ்பத்திரி’ திறப்பு - மருத்துவக்கல்லூரி பேராசிரியரின் மனிதநேயம்
» ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு திருநங்கை போன்ற குழந்தை பிறக்கும் பேராசிரியரின் பேச்சால் சர்ச்சை
» கொடூரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum