ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்புவின் அட்டகாசங்கள்

+5
நவீன்
செந்தில்
அப்புகுட்டி
ஹாசிம்
ரபீக்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அப்புவின் அட்டகாசங்கள்  Empty அப்புவின் அட்டகாசங்கள்

Post by ரபீக் Tue Jul 06, 2010 4:00 pm

தலைமை ஆசிரியர்: எக்ஸாம் நாளைக்கு ஆரம்பிக்குது. இப்ப வந்து இரண்டு வாரம் லீவு கேட்கிறே!



அப்பு : எங்க கிளாஸ் டீச்சர்தான், எக்ஸாமுக்கு முன்னாடி நல்லா ரிலாக்ஸ் பண்ணிக்கச் சொன்னாங்க சார்!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அப்புவின் அட்டகாசங்கள்  Empty நெப்போலியனின் பிறந்த நாள்

Post by ரபீக் Tue Jul 06, 2010 4:01 pm

தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி: நெப்போலியன் எப்போது பிறந்தார்?



அப்புவின் பதில்: அவரது பிறந்த நாளில்...!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அப்புவின் அட்டகாசங்கள்  Empty Re: அப்புவின் அட்டகாசங்கள்

Post by ஹாசிம் Tue Jul 06, 2010 4:02 pm

கலக்கிறிங்க ரபீக் மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது


நேசமுடன் ஹாசிம்
அப்புவின் அட்டகாசங்கள்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அப்புவின் அட்டகாசங்கள்  Empty அப்புவும் கர்ப்பிணி பெண்ணும்

Post by ரபீக் Tue Jul 06, 2010 4:03 pm

அந்த வீட்டில் 4 வயது ஆகியும் அப்புவிற்கு கைவிரல் சூப்பும் பழக்கம் போகவில்லை. அவனது அம்மா அவனைத் திருத்தும் விதமாக சொன்னாள், “கை சூப்புறதை நிறுத்தாவிட்டால், நீ ரொம்பவும் குண்டாயிடுவே...”

அன்று மாலை அவர்களது வீட்டிற்கு விருந்தினர்கள் சிலர் வந்திருந்தனர். அதில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணும் ஒருவர். பையன் அந்தப் பெண்ணிடம் சொன்னான், “ஹா ஹா! உங்களுக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு எனக்குத் தெரியும்”



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அப்புவின் அட்டகாசங்கள்  Empty இங்கிலாந்தில் முடிசூட்டல்

Post by ரபீக் Tue Jul 06, 2010 4:04 pm

ஆசிரியர்: இங்கிலாந்து மன்னர்களும், ராணிகளும் எங்கே முடிசூட்டிக் கொள்வார்கள்?



அப்பு : தலையிலேதான் சார்!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அப்புவின் அட்டகாசங்கள்  Empty Re: அப்புவின் அட்டகாசங்கள்

Post by அப்புகுட்டி Tue Jul 06, 2010 4:06 pm

ரபீக் wrote:தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி: நெப்போலியன் எப்போது பிறந்தார்?



அப்புவின் பதில்: அவரது பிறந்த நாளில்...!

இல்லை நான் சொன்னேன் அவர் இறக்கிறதுக்கு முன்னாடி என்று ஹா ஹா தப்பான பதில்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


அப்புவின் அட்டகாசங்கள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அப்புவின் அட்டகாசங்கள்  Empty Re: அப்புவின் அட்டகாசங்கள்

Post by அப்புகுட்டி Tue Jul 06, 2010 4:07 pm

ரபீக் wrote:அந்த வீட்டில் 4 வயது ஆகியும் அப்புவிற்கு கைவிரல் சூப்பும் பழக்கம் போகவில்லை. அவனது அம்மா அவனைத் திருத்தும் விதமாக சொன்னாள், “கை சூப்புறதை நிறுத்தாவிட்டால், நீ ரொம்பவும் குண்டாயிடுவே...”

அன்று மாலை அவர்களது வீட்டிற்கு விருந்தினர்கள் சிலர் வந்திருந்தனர். அதில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணும் ஒருவர். பையன் அந்தப் பெண்ணிடம் சொன்னான், “ஹா ஹா! உங்களுக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு எனக்குத் தெரியும்”

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


அப்புவின் அட்டகாசங்கள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அப்புவின் அட்டகாசங்கள்  Empty காந்திஜி பற்றி அப்பு

Post by ரபீக் Tue Jul 06, 2010 4:07 pm

ஆசிரியர்: காந்திஜியோட கடின உழைப்பால ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு என்ன கிடைச்சது?

அப்பு : லீவு சார்!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அப்புவின் அட்டகாசங்கள்  Empty Re: அப்புவின் அட்டகாசங்கள்

Post by ரபீக் Tue Jul 06, 2010 4:08 pm

அப்புகுட்டி wrote:
ரபீக் wrote:தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி: நெப்போலியன் எப்போது பிறந்தார்?



அப்புவின் பதில்: அவரது பிறந்த நாளில்...!

இல்லை நான் சொன்னேன் அவர் இறக்கிறதுக்கு முன்னாடி என்று ஹா ஹா தப்பான பதில்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இப்படி மாத்தி மாத்தி பேசக்கூடாது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அப்புவின் அட்டகாசங்கள்  Empty Re: அப்புவின் அட்டகாசங்கள்

Post by அப்புகுட்டி Tue Jul 06, 2010 4:11 pm

என்கிட்டா இல்லாத பளக்கம் மாத்தி மாத்தி பேசுவது


அப்புவின் அட்டகாசங்கள்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அப்புவின் அட்டகாசங்கள்  Empty Re: அப்புவின் அட்டகாசங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum