Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
+7
Aathira
சிவா
நவீன்
V.Annasamy
ரபீக்
ரமீஸ்
ஹாசிம்
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
பாசமான அக்காவின்
பரிவான வரிகளில்
பாவலர்கள் மயங்கிட
பாவெழுதிய புலவர்மணி
அழகான கவிதைகளுடன்
அன்பான உரையிட்டு
அறிவுரையும் பல தந்து
ஆதரித்த அன்புள்ளம்
எதிர்பாரா இறை பரீட்சையில்
ஏங்கும் இன்நாட்களில்
எழிய மனமும்
ஏக்கங்கள் நிறைந்திடவே..
உறவுகள் பல
உலக நடப்பை விவரித்து
உரிமையுடன் கைகோர்த்து
உடனிருப்பதில் ஆறுதல்
கவலை விட்டகலா
கணப் பொழுதுகளில்
காரண நிறைவுக்கு துஆவுடன்
காத்திருக்கும் அன்பு உறவுகள்
அக்கா கவலை மறந்திடு
அத்தனையும் நிறைவுறும்
அகிலம் வெல்வதற்கே
அடிக்கடி பரீட்சைகள்
அதிகம் நோகாது
அதற்கான வழிகளில்
அடி எடுத்து வைத்திட்டால்
அவற்றை உடன் வென்றிடலாம்
ஈகரை உறவுகளுடன்
உம் மன ஆறுதலுக்காக
ஒன்று கூடி பிரார்த்திக்கிறோம்
அத்தனையும் மறந்து
கலந்து நீயும் செல்வாயோ...
நேசமுடன் ஹாசிம்
Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
அன்பான உள்ளத்தைப் பற்றிய அழகான வரிகள்.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
இறைவன் நல்லவங்களை சோதிப்பான் ,,ஆனால் கைவிடமாட்டான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
//அக்கா கவலை மறந்திடு
அத்தனையும் நிறைவுறும்
அகிலம் வெல்வதற்கே
அடிக்கடி பரீட்சைகள் //
ஹாசிம்
தேர்வுக் கென
தேர்ச்சி யாக
தேர்தெடுக்கப் பட்ட
தேரோட்ட வரிகள்.
அத்தனையும் நிறைவுறும்
அகிலம் வெல்வதற்கே
அடிக்கடி பரீட்சைகள் //
ஹாசிம்
தேர்வுக் கென
தேர்ச்சி யாக
தேர்தெடுக்கப் பட்ட
தேரோட்ட வரிகள்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
V.Annasamy wrote://அக்கா கவலை மறந்திடு
அத்தனையும் நிறைவுறும்
அகிலம் வெல்வதற்கே
அடிக்கடி பரீட்சைகள் //
ஹாசிம்
தேர்வுக் கென
தேர்ச்சி யாக
தேர்தெடுக்கப் பட்ட
தேரோட்ட வரிகள்.
மிக்க நன்றி புலவரே மகிழ்ச்சியில் கலப்பதை விட கவலையில்தான் உடனிருக்கவேண்டும் என்பார்களே அதனால்தான் எம் வரிகளுடன் அவர்களைத்தேடி நன்றி
நேசமுடன் ஹாசிம்
Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
ஹாசிம் wrote:V.Annasamy wrote://அக்கா கவலை மறந்திடு
அத்தனையும் நிறைவுறும்
அகிலம் வெல்வதற்கே
அடிக்கடி பரீட்சைகள் //
ஹாசிம்
தேர்வுக் கென
தேர்ச்சி யாக
தேர்தெடுக்கப் பட்ட
தேரோட்ட வரிகள்.
மிக்க நன்றி புலவரே மகிழ்ச்சியில் கலப்பதை விட கவலையில்தான் உடனிருக்கவேண்டும் என்பார்களே அதனால்தான் எம் வரிகளுடன் அவர்களைத்தேடி நன்றி
உண்மைதான் புலவரே. நமது நல்ல முறையீடுகள் முறையாய் கேட்கப்படும். ஐயமில்லை.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
மிக்க நன்றி றமீஸ்ரமீஸ் wrote:அன்பான உள்ளத்தைப் பற்றிய அழகான வரிகள்.
நேசமுடன் ஹாசிம்
Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
ரபீக் wrote:இறைவன் நல்லவங்களை சோதிப்பான் ,,ஆனால் கைவிடமாட்டான்
கண்டிப்பாக கைவிட மாட்டான் அவர்கள் குறை தீர்ப்பானாக
நேசமுடன் ஹாசிம்
Re: கவிமணி மஞ்சு அக்காவுக்கு ஆறுதல்வரிகள்......
V.Annasamy wrote://அக்கா கவலை மறந்திடு
அத்தனையும் நிறைவுறும்
அகிலம் வெல்வதற்கே
அடிக்கடி பரீட்சைகள் //
ஹாசிம்
தேர்வுக் கென
தேர்ச்சி யாக
தேர்தெடுக்கப் பட்ட
தேரோட்ட வரிகள்.
ஆறுதலும் கவிதையில் அழகாக கூறலாம் என நிரூபித்துள்ளீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அன்புள்ள மஞ்சு அக்காவுக்கு…
» கவிமணி – சிறுவர் பாடல்
» கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
» இராஜாஜி – கவிமணி சந்திப்பு!
» கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை!
» கவிமணி – சிறுவர் பாடல்
» கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
» இராஜாஜி – கவிமணி சந்திப்பு!
» கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|