ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் இராண்டாம் முறையாக முழு அடைப்பு

2 posters

Go down

கேரளாவில் இராண்டாம் முறையாக முழு அடைப்பு Empty கேரளாவில் இராண்டாம் முறையாக முழு அடைப்பு

Post by ரபீக் Mon Jul 05, 2010 7:52 pm

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 26-ந் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. இன்று நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திலும் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளன. இதனால் கேரளாவில் “பந்த்” இன்று முழு அளவில் நடந்தது.
கேரள அரசே இந்த பந்தில் பங்கேற்றதால் மாநிலம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.திருவனந்தபுரம், கோழிக்கோடு, பாலக்காடு, கொல்லம், எர்ணாகுளம் போன்ற பெரு நகரங்களில் பெரும்பாலான வர்த்தக வணிக நிறுவனங்கள் இன்று அடைக்கப்பட்டிருந்தன.

மேலும் பள்ளி, கல்லூரிகள் தனியார் பயிற்சி நிறுவனங்களும் இன்று விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து கேரள அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.

அனைத்து இடங்களுக்கும் பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் நடமாட்டமின்றி பஸ் நிலையங்களும் முக்கிய வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆனால் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பாதிப்பு எற்படாதவாறு தடுக்கவும், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பிரச்சினைக்குரிய இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியை தவிர பந்துக்கு பா.ஜனதா உள்பட எதிர்கட்சிகளும் ஆதரவளித்துள்ளதால் அசம்பாவித செயல்கள் ஏற்படுவதை தடுக்கவும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட கட்சிகள் முனைப்பு காட்டி வருவதால் ரெயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. அதே போல் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

கேரளா முழுவதும் இன்று பந்த் கடைபிடிக்கப்படுவதால் தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி செல்லும் பஸ்கள், லாரிகள் குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை பகுதியில் நிறுத்தப்பட்டன.

இதற்கிடையே பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் வருகிற 28-ந்தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கேரளாவில் இராண்டாம் முறையாக முழு அடைப்பு Empty Re: கேரளாவில் இராண்டாம் முறையாக முழு அடைப்பு

Post by kalaimoon70 Mon Jul 05, 2010 8:28 pm

இதுவும் ஒருவாய் விலை ஏற்றம் தரும் ...

போராட்டம் தேவை.மக்களை அவதிபடுத்தாதவகையில்...

நனிர் தோழரே பகிர்வுக்கு .....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum