ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
ரொனால்டோ தந்தையானார்! Poll_c10ரொனால்டோ தந்தையானார்! Poll_m10ரொனால்டோ தந்தையானார்! Poll_c10 
heezulia
ரொனால்டோ தந்தையானார்! Poll_c10ரொனால்டோ தந்தையானார்! Poll_m10ரொனால்டோ தந்தையானார்! Poll_c10 
mini
ரொனால்டோ தந்தையானார்! Poll_c10ரொனால்டோ தந்தையானார்! Poll_m10ரொனால்டோ தந்தையானார்! Poll_c10 
mohamed nizamudeen
ரொனால்டோ தந்தையானார்! Poll_c10ரொனால்டோ தந்தையானார்! Poll_m10ரொனால்டோ தந்தையானார்! Poll_c10 
Abiraj_26
ரொனால்டோ தந்தையானார்! Poll_c10ரொனால்டோ தந்தையானார்! Poll_m10ரொனால்டோ தந்தையானார்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொனால்டோ தந்தையானார்!

+2
ரிபாஸ்
ரபீக்
6 posters

Go down

ரொனால்டோ தந்தையானார்! Empty ரொனால்டோ தந்தையானார்!

Post by ரபீக் Mon Jul 05, 2010 5:26 pm

போர்ச்சுகல் சூப்பர் ஸ்டார் ரொனால்டோ தந்தையாகியுள்ளார். ஆனால் இவருக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. இருப்பினும் அமெரிக்கப் பெண் ஒருவருடன் தீவிரக் காதலில் ஈடுபட்டிருந்த ரொனால்டோவுக்கு அப்பெண் மூலம் குழந்தை பிறந்துள்ளது.

தனது காதலி யார் என்பதை இதுவரை ரொனால்டோ ரகசியமாக வைத்துள்ளார். கடைசி வரை தனது குழந்தையை ரகசியமாகவே வைத்திருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து போர்ச்சுகல் நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தி உண்மைதான் என்று ரொனால்டோவின் ஏஜென்ட் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் தனது குழந்தை மற்றும் அதன் தாயாரை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தும் திட்டம் ரொனால்டோவிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ரொனால்டோவின் காதலி அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றும், ஜூன் மாதம் குழந்தை பிறந்துள்ளதாகவும் அந்த ஏஜென்ட் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் போர்ச்சுகல் வாய்ப்பிழந்ததால், ரொனால்டோ பெரும் சர்ச்சைக்குள்ளானார். இந்த நிலையில் குழந்தை பிறந்திருப்பது ரொனால்டோவுக்கு சற்று சந்தோஷத்தை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரொனால்டோ தந்தையானார்! Empty Re: ரொனால்டோ தந்தையானார்!

Post by ரிபாஸ் Mon Jul 05, 2010 5:28 pm

அயோ நான் நினைத்தேன் நீங்க தந்தையாநீங்க என்று அப்ப நீங்க இல்லையா ரபீக் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரொனால்டோ தந்தையானார்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரொனால்டோ தந்தையானார்! Empty Re: ரொனால்டோ தந்தையானார்!

Post by பிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 5:30 pm

ரிபாஸ் wrote:அயோ நான் நினைத்தேன் நீங்க தந்தையாநீங்க என்று அப்ப நீங்க இல்லையா ரபீக் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அடபாவி..... குடும்பத்துல கொளப்பத்தை உண்டு பண்ணிடாதடா........ ரொனால்டோ தந்தையானார்! 300136



ரொனால்டோ தந்தையானார்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரொனால்டோ தந்தையானார்! Empty Re: ரொனால்டோ தந்தையானார்!

Post by ரிபாஸ் Mon Jul 05, 2010 5:33 pm

பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:அயோ நான் நினைத்தேன் நீங்க தந்தையாநீங்க என்று அப்ப நீங்க இல்லையா ரபீக் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அடபாவி..... குடும்பத்துல கொளப்பத்தை உண்டு பண்ணிடாதடா........ ரொனால்டோ தந்தையானார்! 300136

அதல்லாம் நடக்காது மாப்புள நீ பயபுடாதே ஒகே வா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரொனால்டோ தந்தையானார்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரொனால்டோ தந்தையானார்! Empty Re: ரொனால்டோ தந்தையானார்!

Post by ரபீக் Mon Jul 05, 2010 6:06 pm

ரிபாஸ் wrote:அயோ நான் நினைத்தேன் நீங்க தந்தையாநீங்க என்று அப்ப நீங்க இல்லையா ரபீக் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரொனால்டோ தந்தையானார்! Empty Re: ரொனால்டோ தந்தையானார்!

Post by kalaimoon70 Mon Jul 05, 2010 7:03 pm

ரகசிய காதலி தந்த ரகசிய குழந்தையா ?

நன்றி தோழரே பகிர்வுக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ரொனால்டோ தந்தையானார்! Empty Re: ரொனால்டோ தந்தையானார்!

Post by நவீன் Tue Jul 06, 2010 5:56 pm

ரொனால்டோ தந்தையானார்! 677196 ரொனால்டோ தந்தையானார்! 677196 ரொனால்டோ தந்தையானார்! 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ரொனால்டோ தந்தையானார்! Empty Re: ரொனால்டோ தந்தையானார்!

Post by உதயசுதா Tue Jul 06, 2010 6:14 pm

தந்தை ஆனா ஆயிட்டு போகட்டுமே. அதனால என்ன?


ரொனால்டோ தந்தையானார்! Uரொனால்டோ தந்தையானார்! Dரொனால்டோ தந்தையானார்! Aரொனால்டோ தந்தையானார்! Yரொனால்டோ தந்தையானார்! Aரொனால்டோ தந்தையானார்! Sரொனால்டோ தந்தையானார்! Uரொனால்டோ தந்தையானார்! Dரொனால்டோ தந்தையானார்! Hரொனால்டோ தந்தையானார்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரொனால்டோ தந்தையானார்! Empty Re: ரொனால்டோ தந்தையானார்!

Post by ரபீக் Tue Jul 06, 2010 6:30 pm

உதயசுதா wrote:தந்தை ஆனா ஆயிட்டு போகட்டுமே. அதனால என்ன?

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது ,,,ஏன் உங்களுக்கு ரொனால்டோ மீது இவ்வளவு கோபம் ? ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரொனால்டோ தந்தையானார்! Empty Re: ரொனால்டோ தந்தையானார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum