ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Poll_c10வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Poll_m10வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Poll_c10 
VENKUSADAS
வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Poll_c10வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Poll_m10வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Poll_c10வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Poll_m10வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Poll_c10 
VENKUSADAS
வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Poll_c10வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Poll_m10வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற

3 posters

Go down

வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Empty வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற

Post by velang Mon Jul 05, 2010 6:56 am

இன்றைய பதிவில் நமது புகைப்படத்தை அசையும் படமாக நாமே மாற்றுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.முதலில் தேவையான படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் கண் இமைகளை மூடி திறப்பது போன்று மூன்று படங்களை தேர்வு செய்துள்ளேன்.
வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Ice

இப்போது நீங்கள் Adope Image Ready என்பதனை திறந்துகொள்ளுங்கள். போட்டோஷாப்புடன இணைந்துவரும் சாப்ட்வேர் இது.அதில் Window என்பதின் கீழ் உள்ள Animation கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழ்புறத்தில் ஒரு நீளமான பாக்ஸ் தோன்றும்.இப்போது நீங்கள் இந்த மூன்று கண்கள் புகைப்படத்தை திறந்துகொள்ளுங்கள்.கண் image size எந்த அளவில் உள்ளதோ அதே image sizeஅளவில் புதிய விண்டோவையும் திறந்துகொள்ளுங்கள்.இப்போது உங்களுக்கு 4 விண்டோக்கள் கிடைக்கும். அதில் மூன்றில் கண் படங்களும் ஒன்றில் எந்த படமும் இல்லாமல் இருக்கும். கீழ்கண்ட விண்டோ வினை பாருங்கள்.
வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற 1
இப்போது கண் முற்றிலும் முடிஉள்ள படத்தை மூவ்டூல் மூலம் இழுத்து வந்து புதிய விண்டோவில் விடவும் இப்போது கீழே அனிமேஷன் பாக்ஸில் உங்களுக்கு கண்படம் தெரியும்

இப்போது நீங்கள் சேவ் செய்த இடத்தில் சென்று பார்த்தீர்களேயானால் உங்களுக்கு உங்கள் படம் அசையும் படமாக இருக்கும். இரண்டு வேவ்வேறு வினாடிகள் கண்சிமிட்டும் படததை நான் கீழே பதிவிட்டுள்ளேன். பாருங்கள்
வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Priya1
மற்றும் ஒரு படம் கீழே-
வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Priya


இரண்டும் ஒரே படம் தான் . கண்சிமிட்டும் நேரங்களில் தான் வித்தியசம் வரும்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.சினிமா படங்களில் இதனை எவ்வாறு பயன்படுத்துகின்றார்கள் என இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இந்த பதிவின் முழுவிவரம் அறிய இங்கு கிளிக்்செய்யவும்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Empty Re: வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற

Post by பிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 10:58 am

அருமை நண்பா............ மிக பயனுள்ள பதிவு........ தொடரட்டும் வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற 678642



வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Empty Re: வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற

Post by velang Wed Jul 07, 2010 6:40 am

நன்றி பக்கிரி சார்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Empty Re: வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற

Post by ராஜா Wed Jul 07, 2010 10:35 am

வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற 678642 நல்ல தகவல்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற Empty Re: வேலன்-புகைபடத்தை அனிமேஷன் படமாக மாற்ற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum