ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.

+4
பிளேடு பக்கிரி
ரிபாஸ்
சரவணன்
ரபீக்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Empty இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.

Post by ரபீக் Sun Jul 04, 2010 12:04 pm

இயக்குநர் டி.ராஜேந்தர் அன்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இனிமேல் தன் மகன் சிம்புவை வைத்து படம் இயக்கும் எண்ணம் தனக்கில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி:

நான் புதுமுக நடிகர்களை வைத்து படம் எடுத்து, அவர்களை வெற்றி நாயகர்களாக ஆக்குவதையே விரும்புகிறேன்.

சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே அவரை வைத்து நான் பல படங்கள் எடுத்து இருக்கிறேன். அவர் இப்போது வளர்ந்து உயர்ந்த இடத்தில் உள்ளார்.

இனிமேல் என் மகன் சிம்புவை வைத்து படம் இயக்கும் எண்ணம் எனக்கில்லை. சிம்பு நடித்து அன்மையில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படம் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது.

இதையடுத்து சிம்புவிற்கு பெரிய படங்கள் இரண்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Empty Re: இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.

Post by சரவணன் Sun Jul 04, 2010 1:39 pm

ஆமாம் ஆமாம் நல்ல முடிவுதான்.
இதுதான் சிம்புவுக்கும் நல்லது, பாக்குற ரசிகர்களுக்கும் நல்லது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Empty Re: இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.

Post by ரிபாஸ் Sun Jul 04, 2010 2:02 pm

பிச்ச wrote:ஆமாம் ஆமாம் நல்ல முடிவுதான்.
இதுதான் சிம்புவுக்கும் நல்லது, பாக்குற ரசிகர்களுக்கும் நல்லது.

ஆமாலே அப்ப என்ன வெச்சி எடுக்க சொல்லு பிச்ச நானும் நல்ல நடிப்பேன்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Empty Re: இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.

Post by சரவணன் Sun Jul 04, 2010 2:03 pm

ரிபாஸ் wrote:
பிச்ச wrote:ஆமாம் ஆமாம் நல்ல முடிவுதான்.
இதுதான் சிம்புவுக்கும் நல்லது, பாக்குற ரசிகர்களுக்கும் நல்லது.
ஆமாலே அப்ப என்ன வெச்சி எடுக்க சொல்லு பிச்ச நானும் நல்ல நடிப்பேன்
ஏற்கனவே இருக்குற ஹீரோக்களோட அட்டகாசம் தாங்கல நீ வேறயா? பூமி தாங்காது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Empty Re: இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.

Post by ரிபாஸ் Sun Jul 04, 2010 2:05 pm

பிச்ச wrote:
ரிபாஸ் wrote:
பிச்ச wrote:ஆமாம் ஆமாம் நல்ல முடிவுதான்.
இதுதான் சிம்புவுக்கும் நல்லது, பாக்குற ரசிகர்களுக்கும் நல்லது.
ஆமாலே அப்ப என்ன வெச்சி எடுக்க சொல்லு பிச்ச நானும் நல்ல நடிப்பேன்
ஏற்கனவே இருக்குற ஹீரோக்களோட அட்டகாசம் தாங்கல நீ வேறயா? பூமி தாங்காது.

அதுக்கும் இதுக்கும் என்ன பிச்ச கொஞ்சம் விரிவா சொல்லுடா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Empty Re: இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.

Post by சரவணன் Sun Jul 04, 2010 2:08 pm

ரிபாஸ் wrote:
பிச்ச wrote:
ரிபாஸ் wrote:
பிச்ச wrote:ஆமாம் ஆமாம் நல்ல முடிவுதான்.
இதுதான் சிம்புவுக்கும் நல்லது, பாக்குற ரசிகர்களுக்கும் நல்லது.
ஆமாலே அப்ப என்ன வெச்சி எடுக்க சொல்லு பிச்ச நானும் நல்ல நடிப்பேன்
ஏற்கனவே இருக்குற ஹீரோக்களோட அட்டகாசம் தாங்கல நீ வேறயா? பூமி தாங்காது.

அதுக்கும் இதுக்கும் என்ன பிச்ச கொஞ்சம் விரிவா சொல்லுடா

நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியலை. இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  838572
நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியலை. இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  838572
ஒரே கூத்தாத்தான் இருக்கு போ! இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  755837 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Icon_lol இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Icon_lol


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Empty Re: இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.

Post by ரிபாஸ் Sun Jul 04, 2010 2:31 pm

அதுக்கும் இதுக்கும் என்ன பிச்ச கொஞ்சம் விரிவா சொல்லுடா [/quote]

நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியலை. இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  838572
நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியலை. இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  838572
ஒரே கூத்தாத்தான் இருக்கு போ! இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  755837 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Icon_lol இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Icon_lol[/quote]

அப்படிதான் இப்ப எடுக்கும் படம் எல்லாம் டா சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Empty Re: இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.

Post by பிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 2:36 pm

ரிபாஸ் wrote:அதுக்கும் இதுக்கும் என்ன பிச்ச கொஞ்சம் விரிவா சொல்லுடா

நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியலை. இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  838572
நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியலை. இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  838572
ஒரே கூத்தாத்தான் இருக்கு போ! இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  755837 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Icon_lol இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Icon_lol[/quote]

அப்படிதான் இப்ப எடுக்கும் படம் எல்லாம் டா சிரி சிரி [/quote]

ரிபாஸ் தலை.......... பிச்ச கைவசம் ஒரு படம் இருக்கு... இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Icon_lol



இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Empty Re: இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.

Post by உதயசுதா Sun Jul 04, 2010 2:53 pm

யாரு இயக்கினாலும் இவன் எந்த காலத்துலயும் நடிக்க போறதில்ல. வந்துட்டனுங்க அப்பனும்,மகனும்.


இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Uஇனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Dஇனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Aஇனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Yஇனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Aஇனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Sஇனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Uஇனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Dஇனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Hஇனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Empty Re: இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.

Post by நவீன் Tue Jul 06, 2010 3:08 pm

உதயசுதா wrote:யாரு இயக்கினாலும் இவன் எந்த காலத்துலயும் நடிக்க போறதில்ல. வந்துட்டனுங்க அப்பனும்,மகனும்.
\\


இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  403484 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  403484 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  403484 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  403484 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  403484 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  168300 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  168300 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  168300 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  168300 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  168300 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  168300 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  168300 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  168300 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  168300 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  168300 இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.  Empty Re: இனி சிம்புவை வைத்து இயக்க மாட்டேன்-டி.ஆர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum