ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 23:59

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Empty சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!

Post by ரபீக் Sun 4 Jul 2010 - 17:02

முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

முதல்வர் கருணாநிதியின் குடும்பம் அரசியல் மட்டுமல்லாமல் கலையுடன் பிறந்த குடும்பமுமாகும். கருணாநிதியே ஒரு கலை பிதாமகராக இருக்கிறார். அவரைத் தொடர்நது மூத்த மகன் மு.க.முத்து நடிகராக இருந்தார். முத்துவின் மகன் இப்போது பாடகராக, நடிகராக மாறி வருகிறார்.

அதேபோல மு.க.ஸ்டாலின் சினிமாவில் நடித்துள்ளார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பிசியான தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

மத்திய அமைச்சராக உள்ள மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும் தயாரிப்பாளராக இருக்கிறார். மு.க.தமிழரசுவின் மகன் ஹீரோவாகியுள்ளார். இதன் மூலம் தமிழரசும் தயாரிப்பாளராகியுள்ளார்.

இந்த நிலையில், மகள் கனிமொழியும் இப்போது திரைத் துறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. படம் ஒன்ற அவர் தயாரிக்கவுள்ளதாக கனிமொழிக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இயக்குநர், நடிகர், நடிகையர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தெரியவில்லை. அதுதொடர்பான விவாதம் நடந்து வருவதாக தெரிகிறது. இந்தப் படம் பிரமாண்டமானதாக இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Empty Re: சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!

Post by சரவணன் Sun 4 Jul 2010 - 18:23

போச்சுடா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Empty Re: சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!

Post by ரிபாஸ் Sun 4 Jul 2010 - 18:26

பிச்ச wrote:போச்சுடா!

ஏன் மச்சி உங்க ஆலா அவா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Empty Re: சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!

Post by பிளேடு பக்கிரி Sun 4 Jul 2010 - 18:27

ரிபாஸ் wrote:
பிச்ச wrote:போச்சுடா!

ஏன் மச்சி உங்க ஆலா அவா

நமீதா மார்கெட் போச்சுனா இவரு வராரு,,,,? சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Icon_lol

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Empty Re: சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!

Post by ரிபாஸ் Sun 4 Jul 2010 - 18:28

பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
பிச்ச wrote:போச்சுடா!

ஏன் மச்சி உங்க ஆலா அவா

நமீதா மார்கெட் போச்சுனா இவரு வராரு,,,,? சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Icon_lol

எங்க மாப்புள வருவாரு யாரு பக்கம் சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Empty Re: சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!

Post by சரவணன் Sun 4 Jul 2010 - 18:30

ரிபாஸ் wrote:
பிச்ச wrote:போச்சுடா!

ஏன் மச்சி உங்க ஆலா அவா
ஏன் ஆளா? சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! 502589 சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! 502589 சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! 502589 சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! 502589 சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! 502589 சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! 128872 சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! 128872 சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! 128872 சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! 128872 சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! 56667 சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! 56667 சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! 56667

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Empty Re: சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!

Post by ரிபாஸ் Sun 4 Jul 2010 - 18:32

பிச்ச wrote:

பார்த்து மச்சி பார்த்து அல்றேஅடி முட்டிதான் இப்படி ஆனே இப்ப மறுபடியும் முட்டுறியே பார்த்து முட்டிகோ

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Empty Re: சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!

Post by சரவணன் Sun 4 Jul 2010 - 18:33

இருந்தாலும் போயும் போயும் ஒரு பன்னாடைய
என்கூட கம்பேர் பண்ணிட்டியே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Empty Re: சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!

Post by ரிபாஸ் Sun 4 Jul 2010 - 18:35

பிச்ச wrote:இருந்தாலும் போயும் போயும் ஒரு பன்னாடைய
என்கூட கம்பேர் பண்ணிட்டியே!

நீதானே சொன்னாய் போச்சி என்று அதுதான் நான் இப்படி சொன்னேன் சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Empty Re: சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!

Post by பிளேடு பக்கிரி Sun 4 Jul 2010 - 18:36

பிச்ச wrote:இருந்தாலும் போயும் போயும் ஒரு பன்னாடைய
என்கூட கம்பேர் பண்ணிட்டியே!

பிச்ச......... அப்ப திரீசாவோட நிலைமை...?

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி! Empty Re: சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum