Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா
5 posters
Page 1 of 1
உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா
அதிக மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவின் தலைநகரம் `ஜகார்த்தா'. இந்தோனேஷியாவின் கலை மற்றும் பொருளாதார மையமாகவும் இது திகழ்கிறது. 2008-ம் நடந்த கணக்கெடுப்பின்பாடி மொத்த மக்கள் தொகை 87 லட்சத்து 92 ஆயிரம். இதன் மொத்தப் பரப்பளவு 285 சதுர மைல்.
உலகில் உள்ள மிகப்பெரிய நகரங்களுள் ஜகார்த்தா 12-வது இடம் வகிக்கிறது. `ஜகார்த்தா' என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். சமஸ்கிருதத்தில் ஜகார்த்தா என்றால் `முழுவதும் வெற்றி' என்று பொருள். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தான் இந்தோனேஷியா வின் தலைநகரமாக இது உருவாக்கப்பட்டது.
அரிசி, கரும்பு, தேங்காய், வாழைப்பழம், ரப்பர் போன்றவை முக்கிய விளைபொருட்களாக உள்ளன. இங்கு `ருபியா' என்ற பெயரில் நாணயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தோனேஷியாவின் புகழ்பெற்ற தேசிய அருங்காட்சி யகம் இங்கு அமைந்துள்ளது. காடோ-காடோ என்ற உணவு இங்கு மிகப்பிரபலம். இந்தோனே ஷிய மக்களை மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்று லாப் பயணிகளுக்கும் மிகவும் பிடித்த உணவு இது.
இங்கு `பஹாசா' என்ற மொழி பெரும்பான்மையாகப் பேசப்படுகிறது. எண்ணை, எரிவாயு, மின்சாரப் பொருட்கள் போன்றவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக உள்ளன. ஜகார்த்தா வில் அதிபர் ஆட்சி நடைபெறுகிறது. நம்மூரைப் போலவே அங்கும் `ஆட்டோ ரிக்ஷா'க்கள் பிரபலமாக உள்ளன. அங்கு `பஜாஜ்' என்ற பெயரில் அவை அழைக்கப்படுகின்றன. இந்தோனேஷியாவின் பன்னாட்டு விமான நிலையமான `சொயோகர்னோ-ஹட்டா' இங்கு தான் அமைந்துள்ளது.
உலகில் உள்ள மிகப்பெரிய நகரங்களுள் ஜகார்த்தா 12-வது இடம் வகிக்கிறது. `ஜகார்த்தா' என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். சமஸ்கிருதத்தில் ஜகார்த்தா என்றால் `முழுவதும் வெற்றி' என்று பொருள். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தான் இந்தோனேஷியா வின் தலைநகரமாக இது உருவாக்கப்பட்டது.
அரிசி, கரும்பு, தேங்காய், வாழைப்பழம், ரப்பர் போன்றவை முக்கிய விளைபொருட்களாக உள்ளன. இங்கு `ருபியா' என்ற பெயரில் நாணயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தோனேஷியாவின் புகழ்பெற்ற தேசிய அருங்காட்சி யகம் இங்கு அமைந்துள்ளது. காடோ-காடோ என்ற உணவு இங்கு மிகப்பிரபலம். இந்தோனே ஷிய மக்களை மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்று லாப் பயணிகளுக்கும் மிகவும் பிடித்த உணவு இது.
இங்கு `பஹாசா' என்ற மொழி பெரும்பான்மையாகப் பேசப்படுகிறது. எண்ணை, எரிவாயு, மின்சாரப் பொருட்கள் போன்றவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக உள்ளன. ஜகார்த்தா வில் அதிபர் ஆட்சி நடைபெறுகிறது. நம்மூரைப் போலவே அங்கும் `ஆட்டோ ரிக்ஷா'க்கள் பிரபலமாக உள்ளன. அங்கு `பஜாஜ்' என்ற பெயரில் அவை அழைக்கப்படுகின்றன. இந்தோனேஷியாவின் பன்னாட்டு விமான நிலையமான `சொயோகர்னோ-ஹட்டா' இங்கு தான் அமைந்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா
அறிந்து கொள்ளவேண்டிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி சிவா... இது தொடர்ந்தால் தலைநகரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமே...நாளொரு தலைநகரம். முடியுமா?
Re: உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா
Aathira wrote:அறிந்து கொள்ளவேண்டிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி சிவா... இது தொடர்ந்தால் தலைநகரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமே...நாளொரு தலைநகரம். முடியுமா?
சாக்லெட் தினமும் தரமுடியுமா எனக் கேட்பதுபோல் உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா
உடனே தலைப்பையும் மாற்றி, மகிழ்ச்சியாக இன்சுவைப் பணியங்களை நாளும் தர இசைந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. போட்டித்தேர்வுகள் எழுதும் இளைஞர்களுக்கு இத்திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தலைநகரங்கள், அவற்றின் முக்கியத்துவம் பற்றிய வினாக்கள் இல்லாத் வினாத்தாள்களே இல்லை எனலாம்..சிவா wrote:Aathira wrote:அறிந்து கொள்ளவேண்டிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி சிவா... இது தொடர்ந்தால் தலைநகரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமே...நாளொரு தலைநகரம். முடியுமா?
சாக்லெட் தினமும் தரமுடியுமா எனக் கேட்பதுபோல் உள்ளது!
Re: உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா
Aathira wrote:உடனே தலைப்பையும் மாற்றி, மகிழ்ச்சியாக இன்சுவைப் பணியங்களை நாளும் தர இசைந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. போட்டித்தேர்வுகள் எழுதும் இளைஞர்களுக்கு இத்திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தலைநகரங்கள், அவற்றின் முக்கியத்துவம் பற்றிய வினாக்கள் இல்லாத் வினாத்தாள்களே இல்லை எனலாம்..சிவா wrote:Aathira wrote:அறிந்து கொள்ளவேண்டிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி சிவா... இது தொடர்ந்தால் தலைநகரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமே...நாளொரு தலைநகரம். முடியுமா?
சாக்லெட் தினமும் தரமுடியுமா எனக் கேட்பதுபோல் உள்ளது!
இன்சுவைப் பணியங்கள் - இன்று ஒரு புதுச் சொல் அறிந்து கொண்டேன் அக்கா! நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா
சிவா wrote:Aathira wrote:உடனே தலைப்பையும் மாற்றி, மகிழ்ச்சியாக இன்சுவைப் பணியங்களை நாளும் தர இசைந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. போட்டித்தேர்வுகள் எழுதும் இளைஞர்களுக்கு இத்திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தலைநகரங்கள், அவற்றின் முக்கியத்துவம் பற்றிய வினாக்கள் இல்லாத் வினாத்தாள்களே இல்லை எனலாம்..சிவா wrote:Aathira wrote:அறிந்து கொள்ளவேண்டிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி சிவா... இது தொடர்ந்தால் தலைநகரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமே...நாளொரு தலைநகரம். முடியுமா?
சாக்லெட் தினமும் தரமுடியுமா எனக் கேட்பதுபோல் உள்ளது!
இன்சுவைப் பணியங்கள் - இன்று ஒரு புதுச் சொல் அறிந்து கொண்டேன் அக்கா! நன்றி!
Re: உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா
அருமையான தகவல் அண்ணா நன்றி பகிர்வுக்கு
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» உலகத் தலைநகரங்கள் - காபூல்
» உலகத் தலைநகரங்கள்- கோலாலம்பூர்
» உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன்
» உலகத் தலைநகரங்கள் - லண்டன்
» உலகத் தலைநகரங்கள் - பாரீஸ்
» உலகத் தலைநகரங்கள்- கோலாலம்பூர்
» உலகத் தலைநகரங்கள் - வாஷிங்டன்
» உலகத் தலைநகரங்கள் - லண்டன்
» உலகத் தலைநகரங்கள் - பாரீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|