ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்

+3
Cynthia Francis
பிளேடு பக்கிரி
உமா
7 posters

Go down

சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  Empty சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்

Post by உமா Fri Jul 02, 2010 3:36 pm

ரத்த அழுத்த நோயினால் அவதிப்படுகிறீர்களா? கவலைப்பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது சுவை மிகுந்த சாக்லேட். அவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் போதும். ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்களில் இருந்து 20 சதவீதம் அளவு விடுபடலாம்.

குறிப்பாக கறுப்பு நிற சாக்லேட்டுகளுக்கு இதுபோன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் தன்மை உள்ளது. இந்த தகவல் இங்கிலாந்தில் உள்ள அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் கரின்ரியட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கறுப்பு நிற சாக்லேட்டில் உள்ள “பிளேவனல்ஸ்” என்ற ரசாயன பொருள், அடைப்பு உள்ள ரத்த நாளங்களை திறக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் உடலில் தங்கு தடையின்றி ரத்தம் பாய்ந்து செல்ல முடியும். இதன்மூலம் மாரடைப்பு ஏற்படாது.

எனவே மாரடைப்பை ஏற்படுத்தும் ரத்த அழுத்தத்தை குறைக்க எப்போதும் தியானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தினமும் சாக்லேட்டை மென்று தின்றால் போதும்.

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  Empty Re: சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்

Post by பிளேடு பக்கிரி Fri Jul 02, 2010 4:41 pm

தகவலுக்கு நன்றி சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  677196 சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  677196 சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  677196



சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  Empty Re: சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்

Post by Cynthia Francis Fri Jul 02, 2010 4:55 pm

இனிப்பான செய்தி இனிமேல் நிறைய சாக்லேட் சாப்ட போறேன் சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  677196 சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  Icon_cheers


உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா
Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  Empty Re: சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்

Post by சிவா Fri Jul 02, 2010 4:57 pm

சாக்லெட் என்றால் யாருக்குதான் பிடிக்காது, அதுவும் மருத்துவ குணமென்றால் சொல்ல தேவையே இல்லை! இனிமேல் தாராளமாக சாக்லெட் சாப்பிடலாம்! (இனிப்பு நீர் வராதுதானே)


சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  Empty Re: சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்

Post by சரவணன் Fri Jul 02, 2010 5:25 pm

சாக்லேட் சாப்பிட்டா ரொம்ப நல்லதாம்.

யாருக்கு?

சாக்லேட் வியாபாரிக்கு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  Empty Re: சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்

Post by எஸ்.அஸ்லி Fri Jul 02, 2010 7:24 pm

சொக்லட்டா தினமுமா?ஐயோ சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  230655 என் தலையிடிக்கு இவனும் எதிரி.பயனுள்ள நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  678642


சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  Empty Re: சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்

Post by அப்புகுட்டி Fri Jul 02, 2010 7:29 pm

பிச்ச wrote:சாக்லேட் சாப்பிட்டா ரொம்ப நல்லதாம்.

யாருக்கு?

சாக்லேட் வியாபாரிக்கு.
சியர்ஸ் சியர்ஸ்


சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்  Empty Re: சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum