ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜநாகம் உயிருடன் சிக்கியது

+4
Tamilzhan
சிவா
ராஜா
உமா
8 posters

Go down

ராஜநாகம் உயிருடன் சிக்கியது Empty ராஜநாகம் உயிருடன் சிக்கியது

Post by உமா Fri Jul 02, 2010 2:26 pm

சிவமொக்க: கொடூர குணம் கொண்ட பத்து அடி நீளமுள்ள கருநிற ராஜநாகம், கர்நாடக மாநிலத்தில் உயிருடன் பிடிபட்டது.



கர்நாடக மாநிலம் சிவமொக்கா அடுத்த பாரதி நகர் அருகில், ஐஹொரில் கிராமத்திற்கு வெளியே சாலை ஓரத்தில் மிகப் பெரிய கருநிற ராஜநாகம் பதுங்கி இருப்பதை அப்பகுதி மக்கள் கடந்த 28ம் தேதி மாலை பார்த்தனர். உடனடியாக இப்பகுதியில் பாம்புகளை பிடிப்பதில் நிபுணரான கிரண் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர், விரைந்து வந்து, கடும் விஷம் வாய்ந்த 10 அடி நீளமுள்ள கருநிற ராஜநாகத்தை உயிருடன் பிடித்தார். இதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் வந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கருநிற ராஜநாகத்தை, கிரண் உதவியுடன் வனத்துறையினர், செட்டஹல்லி காட்டு பகுதிக்கு கொண்டு விட்டனர்.



ராஜநாகம் உயிருடன் சிக்கியது Large29729
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ராஜநாகம் உயிருடன் சிக்கியது Empty Re: ராஜநாகம் உயிருடன் சிக்கியது

Post by ராஜா Fri Jul 02, 2010 5:47 pm

அய் ............ போடோஷாப் பாம்பு ராஜநாகம் உயிருடன் சிக்கியது 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜநாகம் உயிருடன் சிக்கியது Empty Re: ராஜநாகம் உயிருடன் சிக்கியது

Post by சிவா Fri Jul 02, 2010 6:30 pm

ராஜா wrote:அய் ............ போடோஷாப் பாம்பு ராஜநாகம் உயிருடன் சிக்கியது 677196

எனக்கும் கொஞ்சம் சந்தேகம் இருந்தது! ஒரு ராஜநாகத்தை ஒருவர் இப்படி கையில் பிடித்திருப்பது உலக சாதனையாயிற்றே! மேலும் பத்தடி நீள ராஜநாகம் பதுங்கி இருந்தது என்ற செய்தியும் அந்த சந்தேகத்தை உறுதி செய்தது! ராஜநாகம் ஏன் பதுங்க வேண்டும்! அதுதான் அரசியலில் ஈடுபடவில்லையே!


ராஜநாகம் உயிருடன் சிக்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜநாகம் உயிருடன் சிக்கியது Empty Re: ராஜநாகம் உயிருடன் சிக்கியது

Post by Tamilzhan Fri Jul 02, 2010 6:35 pm

சிவா wrote:
ராஜா wrote:அய் ............ போடோஷாப் பாம்பு ராஜநாகம் உயிருடன் சிக்கியது 677196

எனக்கும் கொஞ்சம் சந்தேகம் இருந்தது! ஒரு ராஜநாகத்தை ஒருவர் இப்படி கையில் பிடித்திருப்பது உலக சாதனையாயிற்றே! மேலும் பத்தடி நீள ராஜநாகம் பதுங்கி இருந்தது என்ற செய்தியும் அந்த சந்தேகத்தை உறுதி செய்தது! ராஜநாகம் ஏன் பதுங்க வேண்டும்! அதுதான் அரசியலில் ஈடுபடவில்லையே!
தலப்போல ஆளுங்க இருக்கும் போது உள்ளூர்ல ஒரு பயலும் என்னை ஏமாற்றமுடியாது...! ராஜநாகம் உயிருடன் சிக்கியது 755837


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ராஜநாகம் உயிருடன் சிக்கியது Empty Re: ராஜநாகம் உயிருடன் சிக்கியது

Post by அப்புகுட்டி Fri Jul 02, 2010 6:37 pm

சிவா wrote:
ராஜா wrote:அய் ............ போடோஷாப் பாம்பு ராஜநாகம் உயிருடன் சிக்கியது 677196

எனக்கும் கொஞ்சம் சந்தேகம் இருந்தது! ஒரு ராஜநாகத்தை ஒருவர் இப்படி கையில் பிடித்திருப்பது உலக சாதனையாயிற்றே! மேலும் பத்தடி நீள ராஜநாகம் பதுங்கி இருந்தது என்ற செய்தியும் அந்த சந்தேகத்தை உறுதி செய்தது! ராஜநாகம் ஏன் பதுங்க வேண்டும்! அதுதான் அரசியலில் ஈடுபடவில்லையே!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ராஜநாகம் உயிருடன் சிக்கியது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ராஜநாகம் உயிருடன் சிக்கியது Empty Re: ராஜநாகம் உயிருடன் சிக்கியது

Post by சிவா Fri Jul 02, 2010 6:42 pm

Tamilzhan wrote:
சிவா wrote:
ராஜா wrote:அய் ............ போடோஷாப் பாம்பு ராஜநாகம் உயிருடன் சிக்கியது 677196

எனக்கும் கொஞ்சம் சந்தேகம் இருந்தது! ஒரு ராஜநாகத்தை ஒருவர் இப்படி கையில் பிடித்திருப்பது உலக சாதனையாயிற்றே! மேலும் பத்தடி நீள ராஜநாகம் பதுங்கி இருந்தது என்ற செய்தியும் அந்த சந்தேகத்தை உறுதி செய்தது! ராஜநாகம் ஏன் பதுங்க வேண்டும்! அதுதான் அரசியலில் ஈடுபடவில்லையே!
தலப்போல ஆளுங்க இருக்கும் போது உள்ளூர்ல ஒரு பயலும் என்னை ஏமாற்றமுடியாது...! ராஜநாகம் உயிருடன் சிக்கியது 755837

அப்ப வெளியூர்ல.........!!! ராஜநாகம் உயிருடன் சிக்கியது 440806


ராஜநாகம் உயிருடன் சிக்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராஜநாகம் உயிருடன் சிக்கியது Empty Re: ராஜநாகம் உயிருடன் சிக்கியது

Post by அப்புகுட்டி Fri Jul 02, 2010 6:46 pm

சிவா wrote:
Tamilzhan wrote:
சிவா wrote:
ராஜா wrote:அய் ............ போடோஷாப் பாம்பு ராஜநாகம் உயிருடன் சிக்கியது 677196

எனக்கும் கொஞ்சம் சந்தேகம் இருந்தது! ஒரு ராஜநாகத்தை ஒருவர் இப்படி கையில் பிடித்திருப்பது உலக சாதனையாயிற்றே! மேலும் பத்தடி நீள ராஜநாகம் பதுங்கி இருந்தது என்ற செய்தியும் அந்த சந்தேகத்தை உறுதி செய்தது! ராஜநாகம் ஏன் பதுங்க வேண்டும்! அதுதான் அரசியலில் ஈடுபடவில்லையே!
தலப்போல ஆளுங்க இருக்கும் போது உள்ளூர்ல ஒரு பயலும் என்னை ஏமாற்றமுடியாது...! ராஜநாகம் உயிருடன் சிக்கியது 755837

அப்ப வெளியூர்ல.........!!! ராஜநாகம் உயிருடன் சிக்கியது 440806

நாமம்தான் சோகம்


ராஜநாகம் உயிருடன் சிக்கியது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ராஜநாகம் உயிருடன் சிக்கியது Empty Re: ராஜநாகம் உயிருடன் சிக்கியது

Post by எஸ்.அஸ்லி Fri Jul 02, 2010 7:51 pm

உண்மையா? ராஜநாகம் உயிருடன் சிக்கியது Icon_eek ராஜநாகம் உயிருடன் சிக்கியது Affraid


ராஜநாகம் உயிருடன் சிக்கியது Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

ராஜநாகம் உயிருடன் சிக்கியது Empty Re: ராஜநாகம் உயிருடன் சிக்கியது

Post by நவீன் Tue Jul 06, 2010 5:28 pm

ராஜநாகம் உயிருடன் சிக்கியது 677196 ராஜநாகம் உயிருடன் சிக்கியது 677196 ராஜநாகம் உயிருடன் சிக்கியது 677196 ராஜநாகம் உயிருடன் சிக்கியது 678642 ராஜநாகம் உயிருடன் சிக்கியது 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ராஜநாகம் உயிருடன் சிக்கியது Empty Re: ராஜநாகம் உயிருடன் சிக்கியது

Post by சரவணன் Tue Jul 06, 2010 5:49 pm

கிராபிக்ஸ்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ராஜநாகம் உயிருடன் சிக்கியது Empty Re: ராஜநாகம் உயிருடன் சிக்கியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum