ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு

3 posters

Go down

உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு  Empty உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு

Post by ரபீக் Thu Jul 01, 2010 1:08 pm

உலகில் மிக சிறந்த நகரங்களை லீகான் யூ வேர்ல்டு சிட்டி நிறுவனம் தேர்வு செய்து வருகிறது. அதற்காக உலக நாடுகளிடம் இருந்து விவர அறிக்கை சமீபத்தில் பெறப்பட்டது. இப்போட்டியில் 32 நாடுகளின் 72 நகரங்கள் கலந்து கொண்டன.

இதில் உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், பிரேசிலின் கரிடிபியா மற்றும் பில்பயோ ஆகிய 3 நகரங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

கட்டமைப்பு வசதி, சுற்று சூழல் பாதுகாப்பு, சுகாதார வசதி போன்றவற்றின் மேம்பாடுதான் டெல்லிக்கு இந்த பெருமையை பெற்றுத்தந்துள்ளது. அதற்கு காரணமாக இருந்த டெல்லி முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தையும் அந்நிறுவனம் பாராட்டியுள்ளது.

ஷீலா தீட்சித்தின் இந்த நடவடிக்கை குறித்து அவரது சிறப்பு செயலாளர் கேசவ் சந்திரா கூறியதாவது:-

டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை ஒழித்து விட்டு பெட்ரோல் கியாஸ் மூலம் இயங்கும் வாகனங்களை இயக்க ஷீலாதீட்சித் நடவடிக்கை எடுத்தார். மேலும் டெல்லியில் இருந்து 26 கி.மீட்டர் தூரம் வரை மட்டுமே இருந்த வனப்பகுதியை 300 கி.மீட்டர் தூரம் வரை நீட்டித்து பசுமை புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அதன் மூலமும் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு 52 சதவீதமாக இருந்த மின்வெட்டு தற்போது 18 சத வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை இன்னும் ஒரு வருடத்தில் 12 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பைகளின் பயன் பாட்டை குறைக்கும் நடவடிக்கையிலும் ஷீலா தீட்சித்தின் அரசு ஈடுபட்டுள்ளது. இதுபற்றி பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படுகிறது.

தற்போது டெல்லியின் மக்கள் தொகை 1 கோடியே 63 லட்சமாக உள்ளது. ஆண்டு தோறும் 5 லட்சம் மக்கள் புதிதாக இங்கு குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும் யமுனை ஆற்றை சுத்தம் செய்யவும், சுகாதார மேம்பாட்டுக்காகவும் ரூ.32 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு  Empty Re: உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு

Post by பிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 1:26 pm

இது நம்ம கலைஞர்க்கு தெரியாம போச்சே



உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு  Empty Re: உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு

Post by நவீன் Thu Jul 01, 2010 1:38 pm

பிளேடு பக்கிரி wrote:இது நம்ம கலைஞர்க்கு தெரியாம போச்சே


உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு  403484 உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு  403484 உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு  403484 உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு  168300 உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு  168300 உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு  168300 உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு  168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு  Empty Re: உலகின் சிறந்த நகரமாக டெல்லி தேர்வு: முதல்-மந்திரி ஷீலா தீட்சித்துக்கு பாராட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 3 முறை டெல்லி முதல்-மந்திரியாக இருந்தவர் ஷீலா தீட்சித் மரணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்
»  சேவை தரத்தில் உலகின் இரண்டாவது சிறந்ததாக டெல்லி விமான நிலையம் தேர்வு
» இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரமாக தொடர்ந்து நான்காவது ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது,
» தண்ணீரில்லா முதல் நகரமாக மாறும் கேப்டவுன்...
» விமானப்படை அதிகாரியாக தேர்வான கர்நாடக இளம்பெண் - மந்திரி சுரேஷ் குமார் நேரில் பாராட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum