ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Poll_c10சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Poll_m10சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Poll_c10 
heezulia
சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Poll_c10சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Poll_m10சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Poll_c10 
Abiraj_26
சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Poll_c10சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Poll_m10சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Poll_c10 
mini
சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Poll_c10சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Poll_m10சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Poll_c10 
mohamed nizamudeen
சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Poll_c10சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Poll_m10சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது

+2
பிளேடு பக்கிரி
Tamilzhan
6 posters

Go down

சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Empty சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது

Post by Tamilzhan Thu Jul 01, 2010 1:06 pm

விமான கட்டணம் மீது சேவை வரி விதிக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டின் போது மத்திய அரசு அறிவித்தது. இந்த சேவை வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சேவை வரித்திட்டத்தின் கீழ் உள்ளூர் மற்றும் சர்வதேச பயணங்களுக்கு பயணிகள் எடுக்கும் டிக்கெட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் விமான கட்டணம் இன்று (01/07/2010) முதல் உயர்ந்துள்ளது.

உள்ளூர் விமான கட்டணத்தின் மொத்த மதிப்பில் 10 சதவீதம் அல்லது 100 ரூபாய் இதில் எது குறைவோ, அதை சேவை வரியாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல சர்வதேச விமான கட்டணத்தின் மொத்த மதிப்பில் 10 சதவீதம் அல்லது 500 ரூபாய் இதில் எது குறைவோ அது சேவை வரியாக வசூலிக்கப்படும்.

ஐ.நா.சபை ஊழியர்கள், விமான ஊழியர்களுக்கு இந்த சேவை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சேவை வரி விதிப்புக்கு சர்வதேச விமானப் க்குவரத்துக் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து சேவை வரி விதிப்பில் சிறு மாற்றம் செய்து இன்று முதல் மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த சேவை வரி விதிப்பு மூலம் கிடைக்கும் வருவாய் சேவை வரி கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.

விமான கட்டணம் மீதான சேவை வரி விதிப்பு காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1600 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Empty Re: சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது

Post by பிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 1:23 pm

எல்லாத்தையும் கட்டணம் எய்திட்டாங்க... இத மட்டும் விட்டு வைக்கவா போறாங்க சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  56667



சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Empty Re: சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது

Post by jahubar Thu Jul 01, 2010 1:43 pm

பாவம் பயணிகள்...
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Empty Re: சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது

Post by அன்பு தளபதி Thu Jul 01, 2010 2:38 pm

பஸ் கட்டணம் உயராது - முதல்வர் கலைஞர் என்ன ஒரு தங்கமான மனசு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Empty Re: சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது

Post by kalaimoon70 Thu Jul 01, 2010 3:55 pm

விமான கட்டணம் மீதான சேவை வரி விதிப்பு காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1600 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது யாருக்கு கிடைக்கும் ??????????


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Empty Re: சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது

Post by உதயசுதா Thu Jul 01, 2010 4:43 pm

இது எங்களை போல உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களை
பாதிக்குமே. சோகம்


சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Uசேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Dசேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Aசேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Yசேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Aசேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Sசேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Uசேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Dசேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Hசேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது  Empty Re: சேவை வரி விதிப்பு: விமான கட்டணம் உயர்ந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum