Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே!
+9
பிளேடு பக்கிரி
குடந்தை மணி
ராஜா
srinihasan
kalaimoon70
சபீர்
சாந்தன்
உதயசுதா
Anandanand
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே!
அடியேன் தற்சமயம் இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.
(அதுக்கென்ன) [You must be registered and logged in to see this image.]
அடியேனுக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை (ரொம்ப முக்கியம்) [You must be registered and logged in to see this image.]
நான் ஒரு
நல்ல பையன்னு எல்லாரும் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க (ஓஹோ இது வேறையா) [You must be registered and logged in to see this image.]
எனக்கு நண்பர்களை மற்றும் நண்பிகளை ரொம்ப பிடிக்கும் (எங்களுக்கும்தான்)
எனக்கு ஜோசியமும் எதோ கொஞ்ச நஞ்சம் தெரியுமுங்க ( ஓஹோ)
ஆனா என் பொழப்பு அதில்லீங்கோ (சரி) [You must be registered and logged in to see this image.]

Anandanand- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 09/06/2010
Re: தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே!
என்னை நீங்கள் வரவேற்றால் நான் உங்களுக்கு என்றும் அடிமையாக இருப்பேன்.
Anandanand- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 09/06/2010
Re: தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே!
ஹே என்னப்பா யாரும் கண்டுக்கிட மாட்டேங்கிறீங்களே. சரி. பரவா இல்லை.
Anandanand- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 09/06/2010
Re: தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே!
வாங்க ஆனந்த் வாங்க.நாங்க இப்படித்தான் சிலபேரை பேச விட்டு வேடிக்கை பார்ப்போம். அப்புறம்தான் வரவேற்போம்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே!
இதுக்கு பேரு தான் தூத்துக்குடி குசும்பு என்பதோ ....
வாருங்கள் வரவேற்கிறோம் உங்களை ஈகரைக்கு [You must be registered and logged in to see this image.]
வாருங்கள் வரவேற்கிறோம் உங்களை ஈகரைக்கு [You must be registered and logged in to see this image.]
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே!
வாருங்கள் தோழரே வருகையெல்லாம் ரொம்ப கலகலப்பா இருக்கி.ஈகரை உறவுகள் சார்பாக உங்களை வரவேற்பதில் மிக்கமகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே!
Anandanand wrote:என்னை நீங்கள் வரவேற்றால் நான் உங்களுக்கு என்றும் அடிமையாக இருப்பேன்.
வரவேற்கவில்லை என்றால் அரசியல்வாதியா
மாறி மிதிப்பேன் என்று சொல்வது போல
தெரிகிறது...........எதுக்கு வம்பு........
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
வாங்க ,வங்க .....ஈகரைக்கு வருக என்று உங்களை
வரவேற்கிறேன்..............உறவுகள் சார்பாக,என் சார்பாக.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே!
ஈகரைக்கு உங்களை அனைவரின் சார்பில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைக்கின்றேன்..
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
Re: தமிழை சுவாசிக்கும் என் இனிய தமிழ் மக்களே!
பில்ட்அப் கொஞ்சம் அதிகமா இருந்ததால் அனைவரும் பயந்து போயி , பின்னூட்டம் போடல போல . [You must be registered and logged in to see this image.]
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரை வருகை பதிவேடு
» எம் இனிய தமிழ் மக்களே....
» தமிழை அறியாத தமிழர் நிலை போல... வீடியோ இனிய ராகம்
» தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்
» அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களே கொஞ்சமாவது உதவமுடியுமா?
» எம் இனிய தமிழ் மக்களே....
» தமிழை அறியாத தமிழர் நிலை போல... வீடியோ இனிய ராகம்
» தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்
» அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களே கொஞ்சமாவது உதவமுடியுமா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|