ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தலைநகரங்கள்- கோலாலம்பூர்

Go down

உலகத் தலைநகரங்கள்- கோலாலம்பூர் Empty உலகத் தலைநகரங்கள்- கோலாலம்பூர்

Post by சிவா Thu Jul 01, 2010 3:44 am

இரப்பர் மற்றும் பனை எண்ணை (பாமாயில்) உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நாடாகத் திகழும் மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர். இது 94 சதுர மைல் பரப்பளவு உடையது. 2006-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி 1.6 மில்லியன் மக்கள் அங்கு வசிக்கின்றனர். மக்கள் தொகை மற்றும் பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் தலைநகரங்களில் கோலாலம்பூரும் ஒன்றாகும்.

உலகிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னரால் ஆளப்படும் ஒரே நாட்டின் தலைநகரம் இது தான். மன்னர், அதிகாரிகள், நீதிபதிகள் போன்றோர்கள் இங்குதான் அதிகமாக வசிக்கின்றனர். மலேசியாவின் கலை மற்றும் பொருளாதார மையமாகக் கோலாலம்பூர் விளங்குகிறது. மலேசியாவில் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நகரமும் இதுதான்.

மலாய், தாய்மொழியாக உள்ளது. இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அரிசி, தேங்காய், கோதுமை, எண்ணை, ரப்பர் போன்றவை முக்கிய விளைபொருட்களாக உள்ளன. இங்குள்ள `பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள்' உலகப் புகழ்பெற்றவை. மலேயர்கள் தவிர சீனர்கள், இந்தியர்களும் கோலாலம்பூரில் வசிக்கின்றனர்.

சுற்றுலா மூலம் கிடைக்கும் தொகையே முக்கிய வருவாயாக உள்ளது. `ஷாப்பிங்' செய்வதற்கு உலக அளவில் புகழ் பெற்ற இடமாகக் கோலாலம்பூர் திகழ்கிறது. அதற்கேற்றார் போல் பல்வேறு விதமான ஷாப்பிங் கடைகள் இங்கு உள்ளன. உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் முதல் உலக நாடுகளில் உள்ள முக்கியமானப் பொருட்கள் அனைத்தும் இங்கு கிடைக்கின்றன.

கம்ப்ïட்டர், மின்னணு மற்றும் தகவல் தொடர்புக் கருவிகள், பனை எண்ணை போன்றவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக உள்ளன. `ரிங் கிட்' என்ற பெயரில் நாணயம் புழக்கத்தில் உள்ளது. இங்கு அமைந்துள்ள பறவைப்பூங்கா, தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.


உலகத் தலைநகரங்கள்- கோலாலம்பூர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum