Latest topics
» கருத்துப்படம் 20/08/2024by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm
» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm
» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Abiraj_26 | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெர்மனியை தோற்கடிப்போம்; பயிற்சியாளர் மரடோனா நம்பிக்கை
2 posters
Page 1 of 1
ஜெர்மனியை தோற்கடிப்போம்; பயிற்சியாளர் மரடோனா நம்பிக்கை
உலககோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா- ஜெர்மனி அணிகள் மோதும் கால் இறுதி ஆட்டம் உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
பரம்பரை எதிரிகளான இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் மிகவும் விறு விறுப்பாக இருக்கும். ஜெர்மனி தர வரிசையில் 6-வது இடத்திலும், அர்ஜென்டினா 7-வது இடத்திலும் உள்ளன. ஜெர்மனி அணி 2-வது சுற்றில் 4-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியதால் அந்த அணிக்கு அதிக ஆதரவு உள்ளது.
மரடோனா நம்பிக்கை
ஆனால் ஜெர்மனி அணியை கால் இறுதியில் தோற்கடிப்போம் என்று அர்ஜென்டினா பயிற்சியாளர் மரடோனா நம்பிக்கை தெரி வித்துள்ளார். அவர் கூறும் போது, Òஜெர்மனி சிறந்த அணியாகும். மெக்சிகோவை போல அந்த அணியை கருத மாட்டோம். ஜெர்மனியை தோற்கடிக்க புதிய வியூகம் வைத்து உள்ளேன்Ó என் றார்.
ஜெர்மனிக்கு எதிராக அர்ஜென்டினா 4-3-3 அல்லது 4-2-2-1 என்ற ஆட்ட வியூகத்தில் விளையாடும். அர்ஜென்டினா தோல்வி எதையும் சந்திக்காமல் கால் இறுதியில் நுழைந்துள்ளது. “லீக்” ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் நைஜீரியாவையும், தென் கொரியாவை 4-1 என்ற கணக்கிலும், கிரீசை 2-0 என்ற கணக்கிலும், 2-வது சுற்றில் மெக்சிகோவை 3-1 என்ற கணக்கிலும் வென்றது. ஜெர்மனி அணி “லீக்” ஆட்டத் தில் செர்பியாவிடம் தோற் றது.
1986-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டி யில் ஜெர்மனியை வீழ்த்தி மரடோனா தலைமையில் அர்ஜென்டினா கோப்பையை வென்றது. 1990-ம் ஆண்டு உலககோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணி யிடம் அர்ஜென்டினா தோற்றது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஜெர்மனியை தோற்கடிப்போம்; பயிற்சியாளர் மரடோனா நம்பிக்கை
சரியான போட்டி i am waiting for that moment , messi இனை எதிர் கொள்வார்களா ஜெர்மனி பொறுத்திருந்து பார்ப்போம்
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Similar topics
» மரடோனா சிறந்த பயிற்சியாளர் கங்குலி கருத்து
» பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்
» பயிற்சியாளர் என்ற முறையில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் : மரடோனா
» காங்கிரசைத் தோற்கடிப்போம்
» மரடோனா பதவி பறிபோகிறது?
» பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா நீக்கம்
» பயிற்சியாளர் என்ற முறையில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் : மரடோனா
» காங்கிரசைத் தோற்கடிப்போம்
» மரடோனா பதவி பறிபோகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|