ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:47 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:59 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:11 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:03 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால் இறுதியில் மோதும் அணிகள்:

+3
அப்புகுட்டி
kalaimoon70
ரபீக்
7 posters

Go down

கால் இறுதியில் மோதும் அணிகள்: Empty கால் இறுதியில் மோதும் அணிகள்:

Post by ரபீக் Wed Jun 30, 2010 2:11 pm

19-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென் ஆப்பிரிக்காவில் கடந்த
11-ந்தேதி தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.கடந்த 25-ந் தேதி “லீக்” ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் “நாக் அவுட்”டான 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

5 முறை உலக கோப்பையை வென்ற பிரேசில், 3 முறை சாம்பியனான ஜெர்மனி, 2 முறை கோப்பையை வென்ற அர்ஜென்டினா, உருகுவே, 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், சுலோவாக்கியா, பராகுவே, சிலி, மெக்சிகோ, அமெரிக்கா, கானா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் 2-வது சுற்றுக்கு நுழைந்தன.

4 தடவை கோப்பையை வென்ற இத்தாலி, 1998-ம் ஆண்டு சாம்பியன் பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, கிரீஸ், நைஜீரியா, சுலோவெனியா, செர்பியா, கேமரூன், டென் மார்க், ஐவேரி கோஸ்ட், வட கொரியா, நியூசிலாந்து, சுவிட் சர்லாந்து ஹோண்டுராஸ், ஆஸ்திரேலியா, அல்ஜீரியா ஆகிய அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டன.

2-வது சுற்று ஆட்டங்கள் நேற்று முடிந்தன. இதன்படி உருகுவே, கானா, ஜெர்மனி, அர்ஜென்டினா, நெதர்லாந்து, பிரேசில், பராகுவே, ஸ்பெயின் ஆகிய 8 நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன. தென் கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்சிகோ, சுலோவாக்கியா, சிலி, ஜப்பான், போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் 2-வது சுற்றில் வெளியேற்றப்பட்டன.

கால் இறுதியில் மோதும் அணிகள் விவரம்:-

1. பிரேசில்-நெதர்லாந்து (ஜூலை 2).

2. உருகுவே - கானா (ஜூலை 2).

3. அர்ஜென்டினா- ஜெர்மனி (ஜூலை 3).

4. ஸ்பெயின்- பராகுவே (ஜூலை 3).


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கால் இறுதியில் மோதும் அணிகள்: Empty Re: கால் இறுதியில் மோதும் அணிகள்:

Post by kalaimoon70 Wed Jun 30, 2010 2:25 pm

பகிர்வுக்கு நன்றி ...


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கால் இறுதியில் மோதும் அணிகள்: Empty Re: கால் இறுதியில் மோதும் அணிகள்:

Post by அப்புகுட்டி Wed Jun 30, 2010 4:51 pm

பாடகன் பாடகன்


கால் இறுதியில் மோதும் அணிகள்: Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கால் இறுதியில் மோதும் அணிகள்: Empty Re: கால் இறுதியில் மோதும் அணிகள்:

Post by திவா Wed Jun 30, 2010 6:51 pm

Brazil or Argentina going to win the cup , if Brazil and Argentina plays the final ,it will be great


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கால் இறுதியில் மோதும் அணிகள்: Empty Re: கால் இறுதியில் மோதும் அணிகள்:

Post by பிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 6:52 pm

திவா wrote:Brazil or Argentina going to win the cup , if Brazil and Argentina plays the final ,it will be great

நண்பா எங்க போய்டீங்க.........? ரொம்ப பிஸியோ



கால் இறுதியில் மோதும் அணிகள்: Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கால் இறுதியில் மோதும் அணிகள்: Empty Re: கால் இறுதியில் மோதும் அணிகள்:

Post by சிவா Wed Jun 30, 2010 6:55 pm

திவா wrote:Brazil or Argentina going to win the cup , if Brazil and Argentina plays the final ,it will be great

இங்கு அர்ஜெண்டினா அல்லாமல் ஜெர்மனி நுழைந்தால் மகிழ்சியடைவேன்!


கால் இறுதியில் மோதும் அணிகள்: Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கால் இறுதியில் மோதும் அணிகள்: Empty Re: கால் இறுதியில் மோதும் அணிகள்:

Post by திவா Thu Jul 01, 2010 10:56 am

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:Brazil or Argentina going to win the cup , if Brazil and Argentina plays the final ,it will be great

நண்பா எங்க போய்டீங்க.........? ரொம்ப பிஸியோ
கொஞ்சம் பிஸி ,


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கால் இறுதியில் மோதும் அணிகள்: Empty Re: கால் இறுதியில் மோதும் அணிகள்:

Post by திவா Thu Jul 01, 2010 10:58 am

சிவா wrote:
திவா wrote:Brazil or Argentina going to win the cup , if Brazil and Argentina plays the final ,it will be great

இங்கு அர்ஜெண்டினா அல்லாமல் ஜெர்மனி நுழைந்தால் மகிழ்சியடைவேன்!
ஓ உங்களுக்கு பிடித்த அணி ஜெர்மனி போல , ஜெர்மனி உள்நுழைய வாழ்த்துக்கள்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கால் இறுதியில் மோதும் அணிகள்: Empty Re: கால் இறுதியில் மோதும் அணிகள்:

Post by mohan-தாஸ் Thu Jul 01, 2010 11:27 am

கால் இறுதியில் மோதும் அணிகள்: 359383 பிரேசில் கால் இறுதியில் மோதும் அணிகள்: 359383


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கால் இறுதியில் மோதும் அணிகள்: Empty Re: கால் இறுதியில் மோதும் அணிகள்:

Post by திவா Thu Jul 01, 2010 11:28 am

mohan-தாஸ் wrote: கால் இறுதியில் மோதும் அணிகள்: 359383 பிரேசில் கால் இறுதியில் மோதும் அணிகள்: 359383
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கால் இறுதியில் மோதும் அணிகள்: Empty Re: கால் இறுதியில் மோதும் அணிகள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள்
» விம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள்; ஷரபோவா-லிசிகி, விக்டோரியா- குவிட்டோவா
» இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிக்கான கால அட்டவணை அறிவிப்பு
» உலக கோப்பை கால்பந்து முதலாவது அரை இறுதியில் பிரேசில்–ஜெர்மனி அணிகள் இன்று பலப்பரீட்சை
» ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: கால் இறுதியில் மேரி கோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum