ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிரியுடன் போனில் பேசியது ஏன்- அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை வாரிய மதுரை மேயர்

2 posters

Go down

அழகிரியுடன் போனில் பேசியது ஏன்- அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை வாரிய மதுரை மேயர் Empty அழகிரியுடன் போனில் பேசியது ஏன்- அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை வாரிய மதுரை மேயர்

Post by ரபீக் Wed Jun 30, 2010 12:00 pm

தி.மு.க. மீது அபாண்டமாகவும், அவதூறாகவும் பழி போடும் நீங்கள், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் உங்கள் செல்போனில் இருந்து பேசாமல், வேறு ஒரு செல்போனில் இருந்து ஏன் பேசுகிறீர்கள்? என்று கேட்டு மதுரை மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் சாலைமுத்துவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார் திமுகவைச் சேர்ந்த மேயர் தேன்மொழி கோபிநாதன்.

மதுரை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் மேயர் தேன்மொழி தலைமையில் நேற்று நடந்தது.

அப்போது நடந்த விவாதத்தின்போது திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சாலமுத்துவை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் மேயர் தேன்மொழி.

முன்னதாக சாலைமுத்து பேசுகையில், கோவில் மாநகரம் தற்போது குப்பை நகரமாக மாறி உள்ளது. சுகாதார துறை உள்பட எந்த துறையிலும் அதிகாரிகள் இல்லை.

புதிதாக கட்டப்பட்டுள்ள சென்ட்ரல் மார்க்கெட்டில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இது தவிர தி.மு.க. வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்களுக்கு எல்லாம் கடைகள் வழங்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக மேயர் தேன்மொழி மீது கண்டன தீர்மானம் கொண்டு வருகிறேன் என்றார்.

அப்போது குறுக்கிட்ட மேயர் தேன்மொழி, இப்படி தி.மு.க. மீது அபாண்டமாகவும், அவதூறாகவும் பழி போடும் நீங்கள், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் உங்கள் செல்போனில் இருந்து பேசாமல், வேறு ஒரு செல்போனில் இருந்து ஏன் பேசுகிறீர்கள்? என்று கேட்டதும் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதை மறுத்த சாலைமுத்து, மேயர் என் மீது கூறிய இந்த குற்றச்சாட்டை நிரூபித்து காட்ட வேண்டும். இல்லையென்றால் மேயர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நான் மு.க.அழகிரியிடம் பேசவில்லை என்றார்.

இதையடுத்து இரு தரப்புக்கும் அமளி ஏற்பட்டது. அதன் பின்னரே சாலைமுத்துவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் மேயர்.

இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர்.அப்போது அவர்கள் மீது காகிதத்தில் சுருட்டிய நிலையில் வடையைத் தூக்கி சிலர் வீசினார்.

இதனால் அதிமுகவினர் கடுப்பானார்கள். வடையை வீசி அநாகரிமாக நடந்து கொள்ளாதீர்கள். சாலைமுத்து, மு.க.அழகிரியிடம் செல்போனில் பேசியதற்கு ஆதாரத்தை தர வேண்டும். அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டை கூறி உள்ளீர்கள் என்று கூறியபடி வெளியேறினர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அழகிரியுடன் போனில் பேசியது ஏன்- அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை வாரிய மதுரை மேயர் Empty Re: அழகிரியுடன் போனில் பேசியது ஏன்- அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை வாரிய மதுரை மேயர்

Post by பிளேடு பக்கிரி Wed Jun 30, 2010 12:02 pm

அழகிரியுடன் போனில் பேசியது ஏன்- அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை வாரிய மதுரை மேயர் 678642 அழகிரியுடன் போனில் பேசியது ஏன்- அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை வாரிய மதுரை மேயர் 678642



அழகிரியுடன் போனில் பேசியது ஏன்- அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை வாரிய மதுரை மேயர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மேயர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 10 பேர் அறிவிப்பு; சென்னையில் சைதை துரைசாமி போட்டி
» எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் - ஈரோடு அதிமுக பெண் மேயர்
» மதுரை தேமுதிக மேயர் வேட்பாளர் 'சாக்லெட்' கவியரசு: அழகிரியை எதிர்த்து போட்டியிட்டவர்!
» நிலம் மோசடி தொடர்பான வழக்கில் மதுரை மேயர் தேன்மொழி இன்று கோர்ட்டில் சரண்
» அதிமுக வழியில் தேமுதிக-மதுரை வேட்பாளர் மாற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum