ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரேயா விட்ட பளார்

4 posters

Go down

ஸ்ரேயா விட்ட பளார் Empty ஸ்ரேயா விட்ட பளார்

Post by ரபீக் Tue Jun 29, 2010 4:37 pm

'திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா'ன்னாரு சீர்காழி கோவிந்தராஜன். ஆனால் திருப்பதி போய் திரும்பி வந்த ஸ்ரேயாவுக்கு எரிச்சல் மேல் எரிச்சல்தான் வந்திருக்கு. காரணம், போன இடத்தில்... கூட்டத்தில்... ஒரு இளைஞன்.... 'நிறுத்துங்க. புரியுது' என்று சொன்னால் நீங்கள் புத்திசாலி வாசகர்தான். கோவிலாக இருந்தாலும் கேவலமாக நடந்து கொள்கிற இளைஞர்கள் எங்கும் இருக்கதானே செய்கிறார்கள்? ஸ்ரேயாவை 'டிஸ்ட்ரப்' செய்ததும் அப்படி ஒரு இளைஞன்தான். மற்றவர்கள் போல ஒதுங்கவில்லை ஸ்ரேயா. பளீரென்று அவன் கன்னத்தில் ஒரு பளார் விட்டார். பொறி கலங்கி போனது அவன் மட்டுமல்ல, அதை கவனித்துக் கொண்டிருந்த கூட்டமும்தான்.



நல்லவேளையாக தரிசனத்தை சிறப்பாக முடித்துவிட்டு வந்துவிட்டார் ஸ்ரேயா. அவர் அதிர்ந்து சிரித்தாலே செய்தி. இன்னொருவர் கன்னத்தில் அறைந்தால் என்னாகும்? பத்தி பத்தியாக எழுதி தீர்த்தன பத்திரிகைகள். இந்த நிலையில்தான் அந்த கேள்வியை எழுப்பினோம் ஸ்ரேயாவிடம். நீங்கள் யோகா, தியானமெல்லாம் செய்யுறீங்க. அந்த இடத்தில உணர்ச்சிவசப்பட்டு உங்க ரசிகன் ஒருத்தனோட கன்னத்தில அறைஞ்சிட்டீங்களே?

பூ ஒன்று புயலானது அந்த கேள்விக்கு பிறகு.... 'அவனா என்னோட ரசிகன்? என் ரசிகர்கள் அப்படியெல்லாம் நடந்துக்க மாட்டாங்க. அந்த இடத்தில நான் அப்படி செஞ்சதுதான் சரி. இனிமே அவன் கோவிலுக்குள்ளே மட்டுமல்ல, எங்கேயும் அப்படி நடந்துக்க மாட்டான். மற்றபடி என்னுடைய பெண்ணுரிமையை நிலைநாட்ட நினைச்சேனே தவிர யோகா, ஆன்மீகத்தையெல்லாம் பற்றி யோசிக்கிற நிலையில அப்போது நான் இல்லை' என்றார் ஸ்ரேயா.

பக்திக்காக கன்னத்தில போட்டுக்கலாம். இப்படி பக்தனையே கன்னத்தில போட்டுட்டாரே....


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஸ்ரேயா விட்ட பளார் Empty Re: ஸ்ரேயா விட்ட பளார்

Post by உதயசுதா Tue Jun 29, 2010 5:09 pm

நடிகையா இருந்தாலும் அவங்களும் பெண்தானே. மனைவியா இருந்தாலும் அவங்க அனுமதி இல்லாம தொடறது தப்பு. இந்த விசயத்துல அவங்க செய்தது சரி


ஸ்ரேயா விட்ட பளார் Uஸ்ரேயா விட்ட பளார் Dஸ்ரேயா விட்ட பளார் Aஸ்ரேயா விட்ட பளார் Yஸ்ரேயா விட்ட பளார் Aஸ்ரேயா விட்ட பளார் Sஸ்ரேயா விட்ட பளார் Uஸ்ரேயா விட்ட பளார் Dஸ்ரேயா விட்ட பளார் Hஸ்ரேயா விட்ட பளார் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஸ்ரேயா விட்ட பளார் Empty Re: ஸ்ரேயா விட்ட பளார்

Post by நவீன் Tue Jun 29, 2010 5:35 pm

உதயசுதா wrote:நடிகையா இருந்தாலும் அவங்களும் பெண்தானே. மனைவியா இருந்தாலும் அவங்க அனுமதி இல்லாம தொடறது தப்பு. இந்த விசயத்துல அவங்க செய்தது சரி

ஸ்ரேயா விட்ட பளார் 677196 ஸ்ரேயா விட்ட பளார் 677196 ஸ்ரேயா விட்ட பளார் 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஸ்ரேயா விட்ட பளார் Empty Re: ஸ்ரேயா விட்ட பளார்

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Jun 29, 2010 6:10 pm

உதயசுதா wrote:நடிகையா இருந்தாலும் அவங்களும் பெண்தானே. மனைவியா
இருந்தாலும் அவங்க அனுமதி இல்லாம தொடறது தப்பு. இந்த விசயத்துல அவங்க
செய்தது சரி

சரியாக சொன்னிர்கள் சுதா .......
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஸ்ரேயா விட்ட பளார் Empty Re: ஸ்ரேயா விட்ட பளார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum